அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 30, இதழ் 10 | ஆகஸ்ட் , 2015 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: அவசரநிலை ஆட்சிக்குத் தயாரிப்பு!
- தமிழ்நாடு மின்சார வாரியம் – அம்மா “கமிசன்” மண்டி!
- ஆம்பூர் கலவரமும் ஆர்.எஸ்.எஸ்.-இன் அவதூறுகளும்
- யாகூப் மேமன் தூக்கு : இந்து மனசாட்சிக்கு இன்னுமொரு பலி!
- வியாபம் ஊழல்: பார்ப்பன கிரிமினல்தனம்!
- கிரீஸ் : மேல்நிலை வல்லரசுகளின் நவீன ஆக்கிரமிப்புப்போர்!
- சமூகப் பொருளாதார சாதிவாரிக் கணக்கெடுப்பு : தீவிரமடையும் வறுமைக்குத் தீர்வு என்ன?
- கர்நாடகா லோக் ஆயுக்தா: ஒய்யாரக் கொண்டையின் உள்ளே ஈறும் பேனும்
- மேக் இன் இந்தியா : நாடு வல்லரசாகாது : கொத்தடிமை தேசமாகும்!
- “அச்சத்தைக் கைவிடு! துணிந்து போராடு!!” – உதவி பேராசிரியர் விக்ரமின் கலகக்குரல்
- அரசு : அனைவருக்கும் பொதுவானதோ, ஜனநாயகமானதோ அல்ல! –4
- பள்ளித் தலமனைத்தும் ‘பார்’ செய்குவோம்!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











