அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 30, இதழ் 11 | செப்டம்பர் , 2015 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: தமிழகத்தில் பொறுக்கி அரசியலின் பரிணாம வளர்ச்சி!
- “மூடு டாஸ்மாக்கை” – போர்க்களமான தமிழகம்!
- குடி ஆட்சி காக்கும் தடி ஆட்சி!
- துணைவேந்தரின் அடாவடி!
- தொடை நடுங்கிப் போன அரசு!
- தமிழக போலீசின் வக்கிரம்!
- வென்றது மக்கள் அதிகாரம்!
- டாஸ்மாக் ஊழியர்களே, உங்களைக் கொல்வது மதுவா, மக்கள் போராட்டமா?
- சசிபெருமாள் தவறு செய்துவிட்டார்; அவர் ஏறியிருக்க வேண்டியது செல்போன் கோபுரமல்ல, உயர் நீதிமன்றக் கோபுரம்!
- தீஸ்தா செதல்வாட் கைது முயற்சி: பாசிச மோடியின் பழிதீர்க்கும் வெறி!
- என்.எல்.சி தொழிலாளர் போராட்டம்: பின்னடைவு உணர்த்தும் உண்மைகள்!
- அரசுப் பள்ளியில் புகும் ஆர்.எஸ்.எஸ். ஆமை!
- விவசாயிகள் தற்கொலை:மோடியின் பொய்யும் புரட்டும்!
- காட்டுவேட்டை காசுவேட்டையானது!
- வியாபம் ஊழல்: பார்ப்பன கிரிமினல்தனம்! (பகுதி – 2)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











