அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 31, இதழ் 1 | நவம்பர், 2015 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: தேர்ந்தெடுக்கப்படாதவர்களின் கொடுங்கோன்மையும், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் கொடுங்கோன்மையும்!
- திரும்பிய பக்கமெல்லாம் தேசத்துரோகிகள்!
- அச்சமூட்டுவது எது? வழக்குரைஞர்களின் போராட்டமா, நீதிபதிகளின் சர்வாதிகாரமா?
- தோழர் கோவன் கைது: பறிக்கப்படுவது கருத்துரிமை மட்டுமல்ல, வாழ்வுரிமையும்தான்!
- மூடு டாஸ்மாக்கை!” கோமளவல்லியை அச்சுறுத்தும் கலகக்குரல்!
- கல்புர்கி கொலை தொடங்கி அக்லக் கொலை வரை…இந்து ராஷ்டிரம்?
- விருதுகளைத் திருப்பி அளிப்பதோடு நின்றுவிடாதீர்கள்!
- “பூமராங் ஆனது இராமபாணம்!” – அம்பலப்படுத்துகிறார் ஆனந்த் தெல்தும்டே
- சிவகங்கை சிறுமி மீதான பாலியல் வன்கொடுமை: சமூகம் மற்றும் அரசு உறுப்புகளின் அருவருக்கத்தக்க வீழ்ச்சி!
- பொருளாதார முற்றுகையில் நேபாளம்: இந்தியாவின் திரைமறைவு போர்!
- ஏழைகள் என்றால் இத்துணை இளப்பமா?
- மூணாறு: கொத்தடிமைத்தனத்துக்கு எதிராக பெண் தொழிலாளர்களின் போர்க்கோலம்!
- கேரளா: ‘கடவுளின் தேசமா?’ டாடாவின் தனிச்சொத்தா?
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











