அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 31, இதழ் 2 | டிசம்பர், 2015 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: ‘அம்மா’ : தமிழகத்தின் பேரிடர்!
- நிவாரணப் பணியில் மக்கள் அதிகாரம்
- கடலூர் மாவட்டம் : பட்ட காலிலே பட்ட துயரம்
- சென்னை : இயற்கையை அழித்த குற்றத்தின் தண்டனை
- ஆபாசம், அராஜகம், ரவுடித்தனம் இதுதான் அம்மா ஆட்சி
- தமிழக வெள்ளம் : இயற்கை பேரிடர் அல்ல, தனியார்மயம் உருவாக்கிய அழிவு!
- “மூடு டாஸ்மாக்கை” கூட்டு நடவடிக்கை குறித்த கேள்விகளுக்கு விளக்கம்
- பணமா, பார்ப்பன பாசமா?
- புதிய கல்விக் கொள்கை – 2015 பல்கலைக் கழகங்கள் இறக்குமதி! மாணவர்கள் ஏற்றுமதி!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











