புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜனவரி, 2016 இதழ் | PDF

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 31, இதழ் 3 | ஜனவரி, 2016 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: மாற்றா… ஏமாற்றா?
  • மோடியின் திறன்மிகு இந்தியா : இன்னுமொரு மோசடி!
  • “அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியாது” : உச்ச நீதிமன்றத்தின் மனுநீதித் தீர்ப்பு
  • தோழர் சாய்பாபா பிணை ரத்து, அருந்ததி ராய் மீது அவமதிப்பு வழக்கு : நீதிமன்றத்தின் என்கவுண்டர்!
  • சென்னை மாநகரம் : சட்டவிரோத சிங்காரம்
  • மியாட் மருத்துவமனை : ஐந்து நட்சத்திரக் கொலைக்கூடம்
  • தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் : 59-வது கருக்கரிவாள்!
  • வெள்ளத்தில் மூழ்கிய விவசாயம், சிறுதொழில் : வேடிக்கை பார்க்கிறது அரசு!
  • சென்னையின் அழிவில் நீதிபதிகளின் பங்கு!
  • துப்புரவுப் பணியாளர்கள் : சென்னையின் மீட்பர்கள்!
  • வரலாற்றுக் குற்றத்திலிருந்து அமெரிக்காவை விடுவித்த மோடி!
  • ஏழைகளுக்குத் தீவிரவாதி வேடம்! பொய் மோதல் கொலைக்கு வீரசக்கர விருது!! இராணுவத்தின் முகத்திரை கிழிகிறது!
  • ஊருக்கு ஊரு சாராயம்! கதறுது தமிழகம்!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க