புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | மே, 2016 இதழ் | PDF

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 31, இதழ் 7 | மே, 2016 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: பிரியாணி ஜனநாயகம்
  • “டாஸ்மாக்கை இன்றே மூடுவோம்”
  • அம்மா குடிநீர், அம்மா உப்பு அம்மா உணவகம்… அம்மா ஆணையம்
  • ஜனநாயகம்: இலட்சியமா, வழிமுறையா?
  • அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்கிய போராட்டங்கள்
  • தேசிய தகுதி-பொது நுழைவுத் தேர்வு: ஏழைக்கு எதற்கடா மருத்துவக் கனவு?
  • பனாமா லீக்ஸ் : கசிந்தது கையளவு! கசியாதது மலையளவு!!
  • மக்களின் பணம்! மல்லையாவின் அரசு!!
  • கார்கள் : வளர்ச்சியின் அறிகுறியா? முதலாளித்துவ அழிவின் குறியா?
  • முஸ்லீம் பிணத்துக்குப் பின்னே ஒளியும் மோடி!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க