privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்பு ஆசிரியர்கள் Posts by ஃபேஸ்புக் பார்வை

ஃபேஸ்புக் பார்வை

ஃபேஸ்புக் பார்வை
329 பதிவுகள் 1 மறுமொழிகள்

கார்ப்பரேட் கடன் : தள்ளுபடியா தள்ளி வைப்பா ?

வார்த்தை ஜாலங்களில் விளையாடும் பொருளாதார நிபுணர்களின் புரட்டை அம்பலப்படுத்துகிறது இக்கட்டுரை. படியுங்கள்... பகிருங்கள்...

இருண்டகாலத்தின் இரண்டாவது இன்னிங்ஸ் ! | அதிஷா

அவர் கைதட்டசொன்னார்... விளக்குப்பிடிக்க சொன்னார்... ஹெலிகாப்டர் வைத்து பூத்தூவசொன்னார். ஒரு கொள்ளைநோயை கையாளும் விதம் இதுதானா.

உங்களிடம் இருக்கும் உபரி செல்வத்தில் தொழிலாளியின் உதிரம் கலந்திருக்கிறது !

பஞ்ச காலத்தில் இருப்பதை பகிர்ந்து உண்ணும் எளிய பண்புதான் இப்போதைய தேவை. அதைத் தான் இந்த நோய்த்தொற்று சூழல் நமக்கு கூறுகிறது.

வங்கி மோசடியாளர்களது ரூ.68,607 கோடி மதிப்பிலான கடன்கள் தள்ளுபடி !

ஒட்டுமொத்தமாக 50 தொழிலதிபர்கள் பெற்ற ரூ.68,607 கோடி கடன்கள் கணக்கியல் ரீதியில் நீக்கப்பட்டதாக ஆர்பிஐ தனது பதிலில் தெரிவித்துள்ளது.

பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டேவுக்கு பிணை மறுக்கப்பட்டது ஏன் ?

பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டே அவர்களின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதற்கு என்ன காரணம் கூறியது நீதிமன்றம்...?

உ.பி., குஜராத்தை பின்பற்ற வேண்டுமா அல்லது தமிழ்நாடு, கேரளாவை பின்பற்ற வேண்டுமா ?

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வராதவர்களின் சதவீதம் நாட்டிலேயே பிஹாரில்தான் அதிகம். 14.17 சதவீதம். அதற்கு அடுத்த இடம் உத்தரப்பிரதேசத்திற்கு.

உணவுக்கு கையேந்தி தெருவில் நிற்கும் அமெரிக்கா.. என்ன நடக்கப்போகிறது ?

உண்மையில் அமெரிக்காவில் காணப்படும் இந்தப் பட்டினிக் காட்சிகள் நம்மை திகைக்க வைக்கின்றன. இத்தனை நாள் நாம் கண்ட செல்வ செழிப்பான அமெரிக்கா எங்கே போனது?

பொது சுகாதாரம் : பிகாரைவிட மோசமான நிலையில் குஜராத் !

இந்தியாவுக்கே முன்னுதாரணமாக குஜராத் சுட்டிக்காட்டப்பட்ட நிலையில் அந்த மாநிலத்தில் பொது சுகாதாரத்தின் நிலை படுமோசமாக இருக்கிறது.

கொரோனா : மனநலம் குறித்த உரையாடலைத் தொடங்குவோம் | மருத்துவர் ருத்ரன்

இந்த வாரத்திற்குப்பின் மனச்சோர்வின் அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும். அதனை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும்.

உங்கள் முறை வருவதற்கு முன் நீங்கள் பேசிவிடுங்கள் ! – ஆனந்த் தெல்தும்டேவின் திறந்த மடல் !

உங்களுடன் மீண்டும் எப்போது பேச முடியும் என எனக்கு தெரியாது. ஆனால் உங்கள் முறை வருவதற்கு முன் நீங்கள் பேசிவிடுவீர்கள் என நம்புகிறேன்.

ஏழை இஸ்லாமியர்கள் தட்டில் மண்ணை அள்ளி போடும் வதந்திகள் !

கோவிட் -19 என்பது எந்தவொரு மதம், பாலினம் மற்றும் இனம் ஆகியவற்றைத் தாண்டிய ஒரு தொற்றுநோய்.

கொரொனா ஊரடங்கு : 1700 கி.மீ. சைக்கில் பயணம் மேற்கொண்ட ஒடிசா இளைஞர் !

நான்கு மாநில எல்லைகளை கடந்து இருக்கும் தன் ஊருக்கு சைக்கிளில் கிளம்பிவிட்டாலும் இந்த இளைஞருக்கு எப்படி செல்வது என வழி தெரியாது.

குளோரோகுயின் மாத்திரைகள் : அமெரிக்காவின் மிரட்டலும், 56 இஞ்ச்சும் !

“Hydroxychloroquine மருந்தை விடுவிக்கவில்லை எனில், நிச்சயமாக இந்தியாவுக்கு உரிய பதிலடி இருக்கும்” என்று மிரட்டியிருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். நமது 56 இஞ்ச் இப்போது என்ன செய்யப் போகிறார்?

நாம் ஏன் தனிமையில் இருக்க வேண்டும் ? | ஃபரூக் அப்துல்லா

இந்த கொள்ளை நோய் சங்கிலித் தொடரை எப்படி முறிப்பது என்பது குறித்து எளிய உதாரணம் ஒன்றிலிருந்து விளக்குகிறார் மருத்துவர் பரூக் அப்துல்லா.

கலை – கலாச்சாரத்தில் ஒதுக்கீடு தேவை : டி.எம். கிருஷ்ணா

“மற்ற இடங்களில் பயன்படுத்தும் வழிமுறைகளை இங்கேயும் யோசிக்க வேண்டும். இங்கே ஏன் இடஒதுக்கீடு கூடாது?" - டி.எம். கிருஷ்ணா