ரூ.22,842 கோடி வங்கி மோசடி செய்த ஏபிஜி ஷிப்யார்ட்!
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் கப்பல் கட்டும் நிறுவனங்களில் ஒன்றான ஏபிஜி ஷிப்யார்ட் லிமிடெட் 28 வங்கிகளில் ரூ.22,842 கோடி மோசடி செய்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
முதலில் ஹிஜாப் – தற்போது அசான் – அடுத்தது ?
அசான் ஓதினால் அதற்கெதிராக ஒலிபெருக்கியின் மூலம் இரைச்சலை ஏற்படுத்துவோம் என்றும், நாடுமுழுவதும் இதனை அரங்கேற்றும் படியும் அறைகூவல் விடுக்கிறது காவி குண்டர் படை.
உ.பி : யோகி ஆட்சியில் அதிகரிக்கும் பத்திரிகையாளர்கள் படுகொலை !
யோகி ஆட்சியில் பத்திரிகையாளர்கள் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 48 பேர் மீது தாக்குதல்; 78 பேர் மீது வழக்குப் பதிவு, கைது என மொத்தம் 138 வழக்குகள் பதிவாகியுள்ளது. கணக்கில் வராத சம்பவங்கள் ஏராளம்.
போலி ஜனநாயகத்தை அம்பலப்படுத்தும் நீட் விவகாரம் !
மக்கள் விருப்பத்தையும் மக்கள் பிரதிநிதிகளின் அமைப்பான சட்டமன்றத்தின் விருப்பத்தையும் கூட ஆளுநரும், குடியரசுத் தலைவரும், உச்சநீதிமன்றமும் ஏற்காமல் நிராகரிக்க முடியும் என்பதை எடுத்துக்காட்டியிருக்கிறது நீட் விவகாரம்
பட்ஜெட் 2022 : பழங்குடி மக்களை புறக்கணித்த மோடி அரசு!
பழங்குடி மக்களில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் அதிகம். 10 கோடி டன் உணவு தானியங்கள் அரசு குடோன்கள் நிரம்பி வழியும் நேரத்தில் உணவு மானியங்கள் வெட்டப்படுவது பசி, பட்டினியை தீவிரப்படுத்தும்.
ஹிஜாப் பிரச்சினை அல்ல – காவி பிரச்சினை : கர்நாடகா முழுவதும் முஸ்லீம் பெண்கள் போராட்டம் !
“ஹிஜாப் அணிவது எங்கள் அடிப்படை உரிமை. அதை எங்களிடமிருந்து யாரும் பறிக்க முடியாது மத அடைப்படையில் மாணவர்களிடையே பிளவுகளை உருவாக்க அரசாங்கம் விரும்புகிறது”
ஜே.என்.யு. துணைவேந்தராக மற்றுமொரு சங்கி – சாந்திஸ்ரீ பண்டிட் நியமனம் !
மத்திய கல்வி நிறுவனங்களில் உயர் பதவிகளில் சங்கப் பரிவார் கும்பலைச் சார்ந்தவர்களை பணி நியமனம் செய்யும் மோடி அரசின் யுத்திதான் தற்போது சாந்திஸ்ரீ பண்டிட் நியமனத்திலும் உறுதியாகிறது
கர்நாடகா : மாணவர்கள் ஹிஜாப் அணிவதை அரசியலாக்கும் காவி அரசு!
“ஹிஜாப் அணிந்தால் எங்கள் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும். பள்ளி கல்லூரியின் விதிமுறைகளை மாணவர்கள் பின்பற்ற வேண்டும். தாலிபான்மயமாக்கலை அனுமதிக்க மாட்டோம்” -கர்நாடகா பாஜக தலைவர்
பட்ஜெட் 2022 : வேளாண் துறைக்கான நிதியை குறைத்த மோடி அரசு !
நாட்டின் முதுகெலும்பு என்று கூறப்படும் வேளாண் துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டில் கடந்த பட்ஜெட்டை விட மிகக் குறைவான நிதியை ஒதுக்கி விவசாயிகளை வஞ்சித்துள்ளது மோடி அரசு.
சத்தீஸ்கர் : மாவோயிஸ்ட் பெயரில் மீண்டும் ஓர் போலி என்கவுண்டர் !
எனது சகோதரருக்கு மாவோயிஸ்ட் சீருடையை அணிவித்து அவரது கையில் துப்பாக்கியை வைத்து அடையாளம் தெரியாத மாவோயிஸ்ட் என்று போலீசு அறிவித்தது.” என்கிறார் ரேணுராம்.
அங்கன்வாடி தொழிலாளர்களை வஞ்சிக்கும் மோடி அரசு !
அரியானா அங்கன்வாடி தொழிலாளர்கள் மிகவும் குறைவான ஊதியங்களை மட்டுமே பெறுபவர்கள், பொருளாதாரத்தில் மிகவும் நலிந்த வகுப்பை சேர்ந்தவர்கள் என்பதால் ஊதிய உயர்வு கொடுக்காமல் துரோகமிழைப்பது அரசின் வாடிக்கையாகிவிட்டது.
உக்ரைனை தனது ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவர துடிக்கும் ரஷ்யா – அமெரிக்கா!
உக்ரைனை தன் ஆதிக்கத்தின்கீழ் தொடர்ந்து தக்க வைக்க ரஷ்யாவும், தன் ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவர அமெரிக்காவும் நடத்துகின்ற கழுத்தறுப்புக்கான போர் நடவடிக்கையே இது.
ஆக்ஸ்ஃபாம் அறிக்கை 2022 : இந்தியாவில் அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வு
இந்த நிதிப் பற்றாக்குறையை ஈடுகட்ட மக்கள் தலைமீதே வரிகளையும் கட்டண உயர்வுகளையும் சுமத்தி வருகிறது மோடி அரசு. 2020-ல் கொரோனா நெருக்கடியிலும், எரிவாயு சிலிண்டர் (கேஸ்) விலையை ரூ.215 வரை உயர்த்தியது.
திவால் நிலையில் வோடஃபோன் – ஐடியா : பங்குகளை வாங்கும் மோடி அரசு !
நட்டமடைந்த பொதுத்துறை நிறுவனமான ஏர்-இந்தியாவை விற்ற மோடி அரசு, நட்டமடைந்த தனியார் தொலைதொடர்பு நிறுவனமான வோடாஃபோன்-ஐடியா நிறுவனத்தின் பங்குகளை வாங்குவது ஏன் ?
குடியரசு விழா : சாதிய ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகளைக் கண்டு அஞ்சும் மோடி அரசு !
பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றை சாதி - மத எதிர்ப்புப் போராட்ட மரபைச் சிதைப்பதே இவர்களது உடனடி நிகழ்ச்சிநிரல்.