பணமதிப்பு நீக்க நடவடிக்கை பெரும் இழப்பை ஏற்படுத்தியது : மோடி அரசின் முன்னாள் ஆலோசகர்
பணமதிப்பு நீக்கம் மட்டுமல்லாது, மற்ற விஷயங்களும்... அதிகப்படியான மெய் வட்டி விகிதம், ஜி.எஸ்.டி அமலாக்கம், கச்சா எண்ணெய் விலை ஆகியவையும் வளர்ச்சியை குறைத்தன என சுப்ரமணியன் தெரிவிக்கிறார்.
ஒன்றரை லட்சம் கோடியில் எத்தனை மிக்ஸியும் டிவியும் வாங்கலாம் ?
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அணுசக்தியில் இயங்கக்கூடிய நீர்மூழ்கியான அரிஹந்தை நவம்பர் ஐந்தாம் தேதி நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோதி. இந்த கப்பல் தேவையா?
சபரிமலை விவகாரத்தின் மூலம் கேரளாவை சீர்குலைக்கும் ஆர்.எஸ்.எஸ் ! சுவாமி அக்னிவேஷ்
தேர்தல் ஆதாயத்துக்காக பா.ஜ.க. ஏற்படுத்தியிருக்கும் செயற்கை பேரிடர் கேரள மக்களின் ஆன்மாவுக்கு விடப்பட்ட சவாலாக உள்ளது. அதன் சமூக கட்டுமானத்தை உடைப்பதாகவும் உள்ளது.
ஜி.எஸ். டி. – பணமதிப்பு நீக்கத்தால் ரூ. 4.75 இலட்சம் கோடி இழப்பு
ஜி.எஸ்.டி. நடைமுறைப்படுத்தலால், அதிகமாக நுகரும் மாநிலங்கள்கூட வருவாய் இழப்பை சந்தித்துள்ளதாக குறிப்பிடுகிறார், மேற்கு வங்க நிதியமைச்சர் அமித் மித்ரா.
ஐந்து மாநில தேர்தல் : விளம்பரச் செலவில் நெட்ஃபிளிக்ஸ் அமேசானை விஞ்சிய பாஜக !
மக்களுக்கு நல்லது செய்ய வக்கற்ற மோடி அரசு, தனது பலவீனங்களை மறைக்க மக்கள் பணத்தை வாரி இறைக்க தயாராகி வருகிறது.
தேர்தல் 2019 : சங்க பரிவாரத்தின் அடுத்த தூண்டில் – ராமர் கோவில் !
ஊழலற்ற ஆட்சி, வளர்ச்சி என சென்ற தேர்தலை எதிர்கொண்ட மோடி கும்பல், இனியும் அதே வடையை சுட்டால் தன் நிழலே காறித் துப்பிவிடும் என்பதால் அயோத்தி ராமனை உயிர்த்தெழச் செய்திருக்கிறது
கவுரி லங்கேஷை படுகொலை செய்த சனாதன் சன்ஸ்தா ! குற்றப்பத்திரிகை தாக்கல் !
இந்த வழக்கு விசாரணையின் போது பகுத்தறிவாளர்கள் நரேந்திர தபோல்கர், எம்.எம்.கல்புர்கி ஆகியோரின் கொலையில் தங்களது தொடர்பை குற்றம்சாட்டப்பட்டோர் உறுதிசெய்ததாக போலீசு தரப்பு தெரிவிக்கிறது.
இந்துத்துவத்திற்கு எதிராக ஒன்றிணைவோம் | Unite against Hindutva | Live Streaming | Kerala
பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதக் கலவரத்தை நடத்தத் தயாராக இருக்கும் சங்க பரிவாரக் கும்பலைக் கண்டித்து பல்வேறு அமைப்பினர் இணைந்து நடத்தும் கருத்தரங்கம் !
அந்தமான் : ஜீசஸை அறிமுகம் செய்யச் சென்ற ஜான் ஆலன் சாவ் அம்பெய்தி கொல்லப்பட்டார் !
அமெரிக்காவிலிருந்து அந்தமான் அருகே உள்ள வடக்கு செண்டினல் தீவுக்கு கிறித்தவ மதப் பரப்பு வேலைக்காகச் சென்ற ஜான் ஆலன் சாவ் பழங்குடியின மக்களால் கொல்லப்பட்டார்.
பிரஜாபதி போலி மோதல் கொலையில் முதன்மை சதிகாரர் அமித்ஷா – சிபிஐ அதிகாரி கோர்ட்டில் சாட்சி
பிரஜாபதி போலி மோதல் கொலையில் முக்கிய சதிகாரர் அமித்ஷாதான் என்றும், இக்கொலையால் அமித்ஷாவும், ராஜஸ்தான் பாஜக அமைச்சர் குலாப் சந்த் ஆகியோரே அரசியல் ஆதாயம் அடைந்தனர் என்றும் கூறுகிறார் சந்தீப்
முற்பிறவி பாவம்தான் கேன்சருக்கு காரணமாம் ! சொல்வது பாஜக சுகாதார அமைச்சர்
பாஜக ஆளும் மாநிலங்களில் புற்றுநோய்க்கு கோமியமே மருந்தாகத் தரப்பட்டாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை
மோடி அமைச்சரவைக் கமிட்டிதான் ரஃபேல் விமான விலையை உயர்த்தியது !
மோடி தலைமையிலான கேபினட் கமிட்டிதான் ரஃபேல் விலையை 3 பில்லியன் யூரோ அளவிற்கு உயர்த்தியது என பாதுகாப்புத் துறைக்கான முன்னாள் ஆலோசகர் சுதான்சு மொகந்தி கூறுகிறார்.
3000 காண்டம் புகழ் பாஜக எம்.எல்.ஏ அகுஜா கட்சியிலிருந்து விலகினார்
ராஜஸ்தானின் ’காண்டம்’ புகழ் பாஜக எம்.எல்.ஏ அகுஜா தேர்தலில் சீட்டுக் கிடைக்காததால் பாஜகவிலிருந்து விலகினார். அன்னாரின் விலகல் பாஜக-விற்கு பெரும் இழப்புதான்
பக்தர்கள் போர்வையில் ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள் : பதட்டத்தில் சபரிமலை
ஆர்.எஸ். எஸ். – பா.ஜ.க. கூட்டு சேர்ந்து வடக்கில் அயோத்தி பிரச்சினையையும் தெற்கில் சபரிமலை பிரச்சினையையும் ஊதிப் பெரிதாக்கி மதவாத பதற்றத்தை உருவாக்கப் பார்க்கின்றன.
சிபிஐ மோசடி : மோடியின் அமைச்சர் சௌத்ரியும் என்எஸ்ஏ அஜித் தோவலும் புதுவரவு !
மோடி அரசில் அடி முதல் முடி வரை அனைத்தும் ஊழல்மயம்தான் என்பது அன்றாடம் அம்பலப்பட்டு வருகிறது. தற்போது மோடியின் அமைச்சரவை சகாக்கள் சிபிஐ ஊழல் குற்றவாளிப் பட்டியலின் புதுவரவு.

























