Thursday, June 4, 2026

ஏண்ணே ! வெற்றிகரமான தோல்வின்னா என்னான்னே ?

அப்ப அந்த மாட்டுக்கறி, ராமன், சபரிமலை, அயோத்தி எதுவும் வேலைக்க ஆவலயாண்ணே? ரொம்ப கத்தி கத்தி மோடி வேல பாத்தாரேண்ணே!

ராஜஸ்தான் : உலகின் முதல் பசு அமைச்சர் சுயேட்சையிடம் தோற்றார் !

மாட்டை முன்னிறுத்தி வெறுப்பு அரசியல் செய்த, காவி கும்பலின் ‘இந்துத்துவா’ முழக்கத்தை புறந்தள்ளிவிட்டனர் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மக்கள்.

சட்டீஸ்கரில் பாரதிய ஜனதா தோல்வி ஏன் ? தினமலரின் பயங்கரமான ஆய்வு !

இத்தேர்தலில் தோல்வியடைந்துள்ள பா.ஜ.க.-வை காப்பாற்ற பக்தாள்கள் தினுசு தினுசாக கிளம்பியுள்ளனர்.

மத்திய பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்க போவது யார் ?

அடிபட்ட நரிக்கு ஆத்திரம் அதிகம் என்பது உண்மை. ஆனால் பாஜக போல காங்கிரசும் இத்தகைய குதிரைப்பேர வர்த்தகத்தில் தேர்ந்த கட்சி என்பதால் அது அத்தனை சுலபத்திலும் நடக்காது.

பா.ஜ.க. ஆளும் உ.பி.யில் கர்ப்பிணிப் பெண்கள் நடத்தப்படும் இலட்சணம் – ஒரு சான்று !

மோடி அறிவித்த பகட்டான திட்டங்களின் நிலை என்ன ஆனது என்பதற்கு உதாரணமாகியுள்ளது, கர்ப்பிணி பெண்களுக்காக கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டம்.

ரிசர்வ் வங்கி புதிய கவர்னர் சக்திகாந்த தாஸ் : பின்னணி என்ன ?

ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் படேல் இராஜினாமவைத் தொடர்ந்து புதிய கவர்னராக சக்திகாந்த் தாஸ் மோடி அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். யார் இந்த சக்திகாந்த தாஸ் ?

இலண்டன் நீதிமன்றத் தீர்ப்பால் ஃப்ராடு விஜய் மல்லையா நாடு கடத்தப்படுவாரா ?

கவர்ச்சியான, பிரபலமான, நகைகள் அணிந்த, பாதுகாவலர்களுடன் சுற்றும் பிளே பாய்’ என வர்ணித்ததோடு, மல்லையாவின் கவர்ச்சி வலையில் வீழ்ந்த வங்கிகள், புத்தியை புறந்தள்ளிவிட்டு, புதிய வழிகளை உருவாக்கி கடன் கொடுத்துள்ளன...

போலீசைக் கொன்ற காவி வெறியனுக்கு முட்டுக் கொடுக்கும் இராணுவ தளபதி !

கும்பல் வன்முறையில் ஈடுபட்ட ஒருவருக்கு இராணுவ ஜெனரல் முட்டுக்கொடுக்கிறார் என்பதிலிருந்தே புரிந்துகொள்ளலாம், காவி வெறி கும்பல்தான் திட்டமிட்டு போலீசு அதிகாரியை கொன்றிருக்கிறது என்பதை.

ஜம்மு பல்கலைக்கழக பேராசிரியரை குறிவைத்த ஏபிவிபி !

பகத்சிங் தீவிரவாதியாக கருதப்பட்டார்; நம்மைப் பொறுத்தவரை அவர் சுதந்திர போராட்டவீரர்; ஒரு ஹீரோ என்பதைத்தான் பேராசிரியர் சொன்னார்

யோகி ஆதித்யநாத் : பசுவைக் கொன்றவர்களுக்கு வழக்கு ! போலீசைக் கொன்றவர்களுக்கு விடுதலை !

போலீசு அதிகாரி கொலை திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதற்கு பசுவை வைத்து கேவலமான அரசியல் பிழைப்பு நடத்தும் காவி வெறிகும்பல் தலைவன் ஆதித்யநாத்தின் செயல்பாடுகளே ஆதாரமாக உள்ளன.

பந்தளத்தில் 12 ஓட்டு ! போராட்டத்தில் 2 பேர் ! கேரளாவில் கெத்து காட்டும் பாஜக !

கேரள இடைத்தேர்தலில் சபரிமலை அருகில் உள்ள பந்தளத்தில் பாஜக வாங்கிய 12 ஓட்டு, பிணராயி விஜயனுக்கு எதிரான போராட்டத்தில் 2 பேர் மட்டுமே கலந்து கொண்ட வீடியோ - இந்த வார பாஜக காமடி

அக்லக் வழக்கை விசாரித்த அதிகாரி சுபோத் குமாரை கொன்ற இந்துமதவெறியர்கள் !

தமது கொலைகளுக்கும் வன்முறைகளுக்கும் எதிராக செயல்படுவது போலீசு அதிகாரியாக இருந்தாலும் இந்துமதவெறியர்கள் அவர்களை விட்டு வைக்கமாட்டார்கள் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்த மாட்டேன் : ராஜஸ்தான் பாஜக வேட்பாளர் வாக்குறுதி

நடைபெறவிருக்கும், இராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு வேட்பாளராக போட்டியிடும் சோபா சவுகான் தம்மை ஜெயிக்க வைத்தால் குழந்தைத் திருமணத்தை அனுமதிக்கவிருப்பதாக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார்

750 கிலோ வெங்காயத்திற்கு கிடைத்த ரூ 1064 – ஐ மோடிக்கு அனுப்பிய விவசாயி !

வயலில் பாடுபட்டு உழைக்கும் விவசாயி தனது விளைச்சல் எப்படி இருக்குமென்பதை கற்பனை செய்யலாமே அன்றி அதன் விலையை அல்ல. அது பங்குச் சந்தை போல மாயமந்திரம் நிறைந்த ஒன்று.

அயோத்தி வேண்டாம் : கடனை தள்ளுபடி செய் ! டெல்லியில் விவசாயிகளின் போர்க்குரல்

காவிக்கொடியை தூக்கிக்கொண்டு மக்கள் தங்கள் பின்னால் ஓடிவந்துவிடுவார்கள் என்கிற காவிகளின் கனவை உடைத்து நொறுக்கியிருக்கிறார்கள் டெல்லியில் திரண்டிருக்கும் விவசாயிகள்.

அண்மை பதிவுகள்