உ. பி. தேர்தல் : முஸ்லிம் வெறுப்புப் பிரச்சாரத்தை துவங்கிய யோகி ஆதித்யநாத் !
அனைத்து தேர்தலிலும் அப்பட்டமான வகுப்புவாதம் மற்றும் வெறுப்பு அரசியலைத் தவிர பா.ஜ.க.விடம் வேறு எந்த திட்டமும் இல்லை. இந்துக்களின் உணவை முஸ்லீம்கள் சாப்பிட்டதாகக் கூறி இத்தேர்தலை முன்னெடுக்கிறார் யோகி
தொழிலாளர்களை சுரண்டும் சொமாடோ – ஸ்விகி !
“ஒரு டெலிவரிக்கு ரூ.20 என்ற அடிப்படையில், 6 கிமீ வரை சென்றால் சராசரியாக ரூ.32 கிடைக்கும். நாங்கள் இதை ரூ.20-க்கு செய்யாவிட்டால், ரூ.15-க்கு டெலிவரி செய்யக் கூடிய ஒருவரை அவர்கள் கண்டுபிடிப்பார்கள்”
குஜராத் : ரேஷன் கார்டு இல்லையெனில் புயல் நிவாரணம் கிடையாது !
ரேஷன் கார்டு இல்லாத மீனவர்களின் வீடுகள் புயலினால் முற்றிலுமாக அழிந்திருந்தாலும் சரி, சேதமடைந்திருந்தாலும் சரி ரேஷன் கார்டு இல்லாத காரணத்தாலேயே அவர்களின் வீடுகள் நிவாரணப் பட்டியலில் பதியப்படவில்லை.
ஊதிய நிலுவையையும் ஊதிய உயர்வையும் வழங்கு : ஆஷா தொழிலாளர்கள் போராட்டம் !
அங்கன்வாடி தொழிலாளர்களுக்கு, குறைந்த அளவிலான ஊதிய உயர்வாக ரூ.1,500 மற்றும் உதவியாளர்களுக்கு ரூ.750 வழங்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்திருந்த போதிலும் அது நடைமுறைப்படுத்தப் படவில்லை.
அதிக காற்று மாசுபாடு : இந்தியாவுக்கு மூன்றாம் இடம் !!
புதுடெல்லியில் மாசு அளவு WHO கூறும் சராசரி அளவை விட 14 மடங்கு அதிகமாக உள்ளது. இதனால், டெல்லியில் வசிப்பவர்கள் தனது ஆயுட் காலத்தில் 13 ஆண்டுகளை இழக்க கூடும்.
வ.உ.சி : ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியின் 150-வது பிறந்தநாள் || விலையில்லா மின்னிதழ்
நாட்டின் கேந்திரமான கட்டமைப்புகளை பன்னாட்டு ஏகபோக கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரைவார்த்து, நாட்டை மறுகாலனி ஆதிக்கத்திற்கு கொண்டு செல்லத் துடிக்கும் கார்ப்பரேட் காவி பாசிசத்தை முறியடிப்பதுதான் வ.உ.சி-க்கு நாம் செய்யும் கைமாறு
மாட்டுக்கும் அடிப்படை உரிமைகள் உண்டு : அலகாபாத் நீதிமன்றம்
2014-க்குப் பின் பசுப் புனிதம் என்று தலித்துகள், முசுலீம்கள் மீது நடத்தப்பட்ட கும்பல் வன்முறை-படுகொலைகள் அதிகரித்தது. நீதிபதி சேகர் குமார் யாதவின் தீர்ப்பு, காவி பாசிஸ்டுகளின் கொலைகளை நியாயப்படுத்துவதாகவே உள்ளது.
திகார் சிறையில் தனி அலுவலகமே நடத்திய ரியல் எஸ்டேட் கும்பல் !
கார்ப்பரேட்டுகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் உல்லாசபுரியாகவும் இருக்கும் சிறைச்சாலைகள் உழைக்கும் மக்களை ஒடுக்குவதற்கான சித்திரவதை கூடங்களாக உள்ளன என்பதையே சம கால நிகழ்வுகள் காட்டுகின்றன.
அரியானா : போராடிய விவசாயிகள் மீது போலீசு கொலைவெறித் தாக்குதல் !
மூன்று வேளாண் திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் போராடிய விவசாயிகள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய போலீசையும் ‘விவசாயிகள் மண்டையை உடைக்க வேண்டும்’ என்ற ஆட்சியரையும் கைது செய்ய வேண்டும்.
கேஸ் சிலிண்டர் விலை உயர்வும் மானியக் குறைப்பும் !
கேஸ் சிலிண்டருக்கான ரூ.563 மானியமானது, மோடி அரசால் படிபடியாகப் பறிக்கப்பட்டு இன்றோ வெறும் ரூ.24.75-ஐ மட்டுமே வங்கியில் செலுத்தப்படுகிறது என்று மக்கள் கதறுகின்றனர்.
பெட்ரோல் – டீசல் விலை உயர்வுக்குப் பின்னிருக்கும் கார்ப்பரேட் கொள்ளை !
நாளொன்றுக்கு 5 லிட்டர் பெட்ரோல் போடும் ஆட்டோ ஓட்டுநர் , ஒரு நாளைக்கு மட்டும் ரூ.300-ஐ வரியாகச் செலுத்துகிறார். ஒரு மாதத்திற்கோ ரூ.9000 வரியாகக் கட்டுகிறார். இது யாருடைய மடியறுத்து யாருக்கு தாரைவார்க்கும் அரசு ?
இராஜஸ்தான் : மனுவின் சிலையை அகற்றக்கோரி போராட்டம் !
கடந்த 32 ஆண்டுகளாக கன்ஷிராம் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே உள்ளிட்ட தலித் தலைவர்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள அரசியல்வாதிகள் இந்த சிலைக்கு எதிராகப் போராடியிருக்கிறார்கள்.
பழைய வாகன அழிப்புக் கொள்கை : மோடியின் புதிய கார்ப்பரேட் சேவை !
பழைய வாகனங்களை அழித்து, புதிய வாகனங்களை வாங்குவது, இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு மைல் கல் என்று இவர்கள் கூறுவது அவர்களுடைய எஜமானர்களின் வளர்ச்சி என்பது எளிதில் புரியும்.
அதிகரிக்கும் பெண் தொழிலாளர்கள் வேலையிழப்பு விகிதம் !
பல பெண்கள் வேலை இழப்பின் காரணமாக தங்கள் சுயமரியாதைக்கு ஏற்பட்ட இழுக்கு என கருதி மன மற்றும் உடல் ஆரோக்கியப் பிரச்சனைகளுக்கு உள்ளாகியுள்ளனர் என்கிறது ராய்ட்டர்ஸ் இணையதளம்.
செயல்படாத பி.எம்.கேர்ஸ் வெண்டிலேட்டர்கள் : புகாரளித்த மருத்துவர் சஸ்பெண்ட்
கொரோனா பேரிடர் காலத்தில் பி.எம்-கேர்ஸ் நிதியை குறைவாக பயன்படுத்தியது ஒருபுறமிருக்க, மறுபுறம் தரமற்ற வெண்டிலேட்டர்களை ஒன்றிய அரசு தனியார் நிறுவனங்களிடமிருத்து வாங்கி பி.எம்-கேர்ஸ் நிதியை வீணடித்துள்ளது.