Sunday, July 20, 2025

இன்றும் தொடரும் சகிக்க முடியாத சமூக அவலம் !

துப்புரவு பணியாளர்களின் இழிவுகளை துடைத்தெறிந்து, அவர்களது பணிப் பாதுகாப்பை நிலைநாட்டவும், மலத்தில் புதைந்த மனித மாண்பை மீட்டெடுக்கவும், களம் காண வேண்டிய வரலாற்றுக் கடமை நம்முன் உள்ளது.

வாட்சப் : தனிப்பட்ட தகவலை கொடுக்க அனுமதி அல்லது வெளியேறு !

1
இது பொழுதுபோக்கிற்கான செயலிதானே என சுருக்கிப் பார்ப்பது மிகவும் அபாயகரமானது. நமது சிந்தனையையும் ரசனையையும் தீர்மானிப்பதற்கான கதவுகளை ஏகபோகங்களுக்குத் திறக்கப் போகிறோம் என்பதே எதார்த்தம்

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பயங்கரவாதி பிரக்யாசிங்குக்கு நேரில் ஆஜராக விலக்கு !

பயங்கரவாதி பிரக்யாவின் இந்த சந்திப்புகள் எதுவும் ரகசியமாக நடந்தவை அல்ல. விலக்கிற்கு அவர் கூறும் காரணங்கள் அபத்தமானவை என்பது என்.ஐ.ஏ. சிறப்பு நீதிபதிக்கும் நன்றாகத் தெரியும். ஆனாலும் பிரக்யா சிங்கிற்கு விலக்கு அளிக்கிறது.

அடுத்ததாக தாஜ்மகாலுக்கு குறிவைக்கும் சங்கிகள் !

மக்கள் பிரச்சினைகள் தலை தூக்கும் போதெல்லாம், மத ரீதியான சாதிய ரீதியான பிரச்சினைகளைக் கிளப்பி விடுவதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்கிறது சங்க பரிவாரக் கும்பல்.

பசுவைக் கொன்றால் நிலநடுக்கம் வரும் : ராஷ்டிரிய காமதேனு ஆயோக் !

இந்தியப் பசுக்கள் சுகாதாரமானவை என்றும் அவை அசுத்தமான இடங்களில் உட்காராத அளவுக்கு அறிவுக்கூர்மை கொண்டவை என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் ஜெர்சி பசு ஒரு சோம்பேறி என்றும் குறிப்பிட்டுள்ளது.

புனிதப் பசுவின் சாணத்தை பாஜக தலைவர் வீட்டு முன் கொட்டியதற்கு கொலை முயற்சி வழக்கு !

0
டெல்லி எல்லையில் கடும் குளிரிலும் மழையிலும் போராடிவரும் விவசாயிகளை டெல்லிக்கு சுற்றுலா சென்றிருக்கிறார்கள் எனக் கொழுப்பெடுத்துப் பேசியிருக்கிறார் பஞ்சாப் மாநில பாஜக தலைவர் திக்‌ஷன் சூத்.

இந்தியா 2020 : வல்லரசு கனவும் – தொடரும் துயரமும்

ஏகாதிபத்தியங்களின் சுரண்டல் நிலமாக திறந்துவிடப்பட்ட ஒரு நாட்டின் ‘வல்லரசு’ கனவுகள் வறுமையில் மட்டுமே விடிய முடியும் என்பதற்கு இந்தியா ஒரு உதாரணம்.

கிரிமினல்களின் கூடாரமாகும் சங்கபரிவாரம் !

2
கபில் குஜ்ஜார் நேரடியாக கட்சிப் பணி செய்யாவிட்டாலும் சங்க பரிவாரத்தின் ஏதோ ஒரு பிரிவில் மதவாத அரசியலை தொடர எந்த தடையும் இருக்கப் போவதில்லை.

வர்த்தமனம் படத்துக்குத் தடை : மாணவர் போராட்டம் பற்றிய படம் என்பதால் தேசவிரோதமாம் !

0
தேசபக்தி மற்றும் தேசியவாதம் என்ற சொற்பதங்களின் அடிப்படையில் தணிக்கை செய்யும் போக்கு எதார்த்தமனதாக மாறுவதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு கலைஞருக்கும் உண்டு

அமர்த்தியா சென் : மாற்றுக் கருத்துக்களை ஒடுக்கி வரும் மோடி அரசு !

மோடி அரசின் ஆட்சியின் கீழ், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறைபாடு, கொரோனா ஊரடங்கின் தாக்கம், வேளாண் சட்டங்கள் மற்றும் சிறுபான்மையினர் மீதான ஒடுக்குமுறைகள் குறித்து நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் பேசுகிறார்

” லவ் ஜிகாத் ” சட்டத்தை அமல்படுத்தும் பாஜக மாநில அரசுகள் !

“லவ் ஜிகாத்” தடுப்புச் சட்டம் என்பது வட இந்தியாவோடு நின்றுவிடும் விவகாரம் அல்ல. முசுலீம் வெறுப்பை சமூக எதார்த்தமாக்குதற்கான சங்கபரிவாரத்தின் முயற்சி.

மோடியின் ஜூம்லாவும் இந்தியாவின் நீடித்த ஊட்டசத்து குறைபாடும் !

கடந்த 5 ஆண்டுகளில், ஏழை எளிய குடும்பங்களின் ஊட்டச்சத்து பறறாக்குறை அதிகரித்திருப்பதுடன், ஏழைகளுக்கான ஊட்டச்சத்து திட்டங்களுக்கு நிதி பற்றாக்குறையும் ஏற்பட்டிருப்பது கண்கூடு.

டெல்லி வன்முறை : பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆஜரான வழக்கறிஞரை மிரட்டும் டெல்லி போலீசு !

இந்திய அரசியல் சாசன சட்டத்தின் பிரிவு 20(3) தன்னைத் தானே குற்றவாளியாக்கப்படுவதில் இருந்து குற்றம் சாட்டப்பட்டவருக்கு பாதுகாப்பு அளிக்கிறது. அதை துச்சமாகக் கருதுகிறது டெல்லி போலீசு

வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் : முட்டுக்கட்டையிட்ட கேரள கவர்னர் !

கவர்னர் பதவி மட்டுமல்ல, அரசுக் கட்டமைப்பு முழுவதும் பொறுப்புமிக்க பதவிகளில் எல்லாம் தமக்குச் சாதகமானவர்களை நியமித்து தமது காரியத்தைச் செய்து வருகிறது, பாஜக.

டெல்லியில் போராடும் ‘காலிஸ்தானி’ தான் பாஜக-வின் மகிழ்ச்சியான விவசாயியாம் !

0
“முதலில் அவர்கள் பஞ்சாபி விவசாயிகளை காலிஸ்தானிகள் என்றார்கள். பிறகு தீவிரவாதிகள் என்றார்கள்.எல்லாம் தோற்றுப்போன நிலையில், அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக காட்டும் பரப்புரையில் இறங்கியிருக்கிறார்கள்”

அண்மை பதிவுகள்