பல்கலை பாடத்தில் சாவர்க்கர், கோல்வால்கர் நூல்களை அனுமதிப்பது ஜனநாயகமா ?
மோசமான ஒரு புறச் சூழலில், இக்கருத்துக்கள் மொத்த சமூகத்தையும் வன்முறை நிறைந்த ஒரு போர்க்களத்தில் கொண்டுபோய் நிறுத்தும். இதற்கு 1947-ம் ஆண்டு இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது நடந்த வன்முறைகளே சாட்சி.
கலா உத்சவ் : சமஸ்கிருத திணிப்பில் ‘சமூகநீதி’ ஆட்சி || பு.மா.இ.மு கண்டன அறிக்கை
முந்தைய அதிமுக ஆட்சியாளர்கள் செய்ததைப் போலவே, பள்ளிகளில் காவிக் கொள்கையை நுழைக்கும் ஆர்.எஸ்.எஸ். திட்டங்களான கலா உத்சவ் போன்றவற்றை ‘சமூக நீதி’ திமுக-வும் அனுமதிப்பதை புமாஇமு கண்டிக்கிறது
ஏபிவிபி-யில் இருந்து வெளியேறிய டெல்லி பல்கலை மாணவர் தலைவர்!
மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டும் என ஏபிவிபி-யில் இணைந்த ராம் நிவாஸ் பிஷ்னோய், அது இந்து மதவெறியை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவதை அம்பலப்படுத்தி சமீபத்தில் வெளியேறியிருக்கிறார்.
இடமாற்றம் அறிவிப்பு : “உப்பிட்டவரை…” ஆவணப்படம் திரையிடல் நிகழ்வு !
ம.க.இ.க-வின் “உப்பிட்டவரை...” ஆவணப்படத் திரையிடல் மற்றும் கருத்துரை நிகழ்வு மதுரை மீனாட்சி மஹாலில் எதிர்வரும் 22-10-2021 அன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறவிருக்கிறது. அனைவரும் வாரீர் !
சிங்கு படுகொலை : விவசாயிகள் போராட்டத்தை சீர்குலைக்கும் முயற்சி !
உத்தரப் பிரதேச தேர்தல் முடிவடைவதற்குள், விவசாயிகள் போராட்டத்தை முடக்க இன்னும் பல்வேறு முயற்சிகளை சங்க பரிவாரக் கும்பல் எடுக்கக் கூடும். அதற்கான முன்னெச்சரிக்கையாக சிங்கு படுகொலையை எடுத்துக்கொள்ள வேண்டும்
சொமாட்டோ மட்டுமல்ல – வங்கி முதல் இரயில்வே வரை அனைத்திலும் இந்தி திணிப்பு !
இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே பேசும் வங்கி அதிகாரிக்கு கன்னடம் தெரியாது. நன்கு நாள் அலைச்சலுக்குப் பிறகு மாதப்பா வங்கியில் இருந்து பணம் எடுக்க முடியாமல் மைசூரில் இருக்கும் தன் மருமகன் உதவியை நாடினார்
ஏர் இந்தியா – டாடாவுக்கு ! அதன் கடன்சுமை மக்களுக்கு !!
அலைபேசி துறையில் இலாபகரமாக இயங்கி வந்த பி.எஸ்.என்.எல்-க்கு 3ஜி, 4ஜி லைசன்ஸ் தராமல் இழுத்தடிப்பது போன்ற உள்ளடி வேலையின் மூலமாகவே அந்நிறுவனம் நட்டத்தில் தள்ளப்பட்டது. அதே வகையில் தான் ஏர் இந்தியாவும் பலியிடப்பட்டுள்ளது
நரிக்கு நாட்டாமை … || ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலில் இந்தியா !
பாரம்பரியம் சொல்லிக் கொடுத்திருக்கும் கடமை எது? “கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே..” என்பதுதான். அதாவது, உனக்கு வேலை கொடுத்த முதலாளிக்கு நன்றி விசுவாசத்துடன் இரு. உன் உழைப்புக்குரிய ஊதியத்தைக் கேட்காதே..
‘சமூக நீதி ஆட்சி’யில் தொடரும் சாதி ஆணவக் கொலைகளும் தாக்குதல்களும் !
சாதி வெறியை கட்டுப்படுத்த பல பத்து ஆணையங்கள் இருந்தாலும் அன்றாட சாதிய ஒடுக்குமுறைகள் நின்றபாடில்லை. முதலில் திமுக-வால் தனது கட்சியில் இருக்கும் சாதி வெறியர்களைக் கட்டுப்படுத்த முடியுமா ?
உப்பிட்டவரை .. ஆவணப்படம் || மதுரை திரையிடல் || அனைவரும் வாரீர்
ம.க.இ.க -வின் “உப்பிட்டவரை...” ஆவணப்படத் திரையிடல் மற்றும் கருத்துரை நிகழ்வு மதுரை மூட்டா அரங்கில் எதிர்வரும் 22-10-2021 அன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறவிருக்கிறது. உழைப்பின் வாசனையை அறிய அனைவரும் வாரீர் !
உயிர்காக்கும் செவிலியர்களின் போராட்டம் வெல்லட்டும் !
தேர்தல் வாக்குறுதிகளில் செவிலியர்களின் பணியை நிரந்தரம் செய்வதாக வாக்குறிதி அளித்த திமுக அரசு, இன்று செவிலியர்களின் போராட்டத்திற்கு எதிராக அவர்களை மிரட்டிக் கொண்டிருக்கிறது
உயர்ந்து வரும் சர்வதேச கச்சா எண்ணெய் விலை : எரிபொருள் விலை உயர்வு அபாயம் !
இந்தியாவில் பெட்ரோல் – டீசல் மீதான ஒன்றிய, மாநில அரசுகளின் வரி 69 சதவிதம் விதிக்கப்படுகிறது. அதாவது, எரிபொருளின் விலையில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு மதிப்பு வரியாக கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.
பண்டோரா பேப்பர்ஸ் – பெட்ரோல் டீசல் விலை உயர்வு : என்ன உறவு ?
பண்டோரா ஆவணங்களின் மூலம் அம்பலமானவர்களின் பணம், சொத்துக்களின் மதிப்பானது, அனைத்து நாடுகளின் பிரச்சனைகளையும், கடன்களையும் சரிசெய்யும் அளவிற்கு அதிகமானது என்கிறது தி கார்டியன் பத்திரிகை.
தோழர்கள் நாராயணமூர்த்தி, சின்னப்பாவுக்கு சிவப்பஞ்சலி !!
தோழர்கள் நாராயணமூர்த்தி, சின்னப்பா போன்ற முகம் தெரியாத ஆயிரக்கணக்கான தோழர்களின் உழைப்பில், குருதியில், வியர்வையில், தியாகத்தில் தான் ஒரு புரட்சிகரக் கட்சி புரட்சியை நோக்கி வளர்கிறது
உ. பி. விவசாயிகள் படுகொலை : பாஜக-வின் வெறியாட்டம் ஆரம்பம்
சி.ஏ.ஏ., என்.ஆர்.சி. போராட்டங்களை முடக்குவதற்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் எப்படி ஒரு கலவரத்தை டெல்லியில் தூண்டிவிட்டதோ, அதே போன்ற முயற்சியை திட்டமிட்டு செய்து வருகிறது ஆர்.எஸ்.எஸ். - பாஜக கும்பல்.