Thursday, June 13, 2024

தமிழ்நாடு: கிறிஸ்துவர்கள் மீது திட்டமிட்ட தாக்குதல் நடத்தும் காவிக் குண்டர்கள்!

தமிழ்நாட்டில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை தொடர்ந்து அதிகரித்து வருவதையும், இந்து முன்னணி போன்ற இந்துத்துவ கும்பல்கள் மதக் கலவரங்களை தூண்டி நடத்துவதையும், காவல்துறை அவற்றை மத மோதல்கள் என்று வழக்குப்பதிவு செய்யாமல் இருப்பதையும் காணமுடிகிறது.

தீபாவளி கதை! | தந்தை பெரியார்

பூமி தட்டையாய் இருந்தாலல்லவா சுருட்ட முடியும்? அதுதான் உருண்டை ஆயிற்றே? பூமியை உருட்டிக் கொண்டல்லவா போயிருக்க வேண்டும்?

“வள்ளலார் 200” தனிப்பெரும் கருணையா? பார்ப்பனிய எதிர்ப்பு மரபா?

1
வள்ளலாரின் இந்த பார்ப்பனிய எதிர்ப்பு மரபை தான் நாம் வரித்துக் கொள்ள வேண்டும். அதுவே இந்த காவி பாசிச கும்பலுக்கு எதிராக களமாட சிறந்ததோர் ஆயுதம்.

சாமானிய மக்களை சாதி ரீதியாகவும் வர்ணங்களின் அடிப்படையிலும் இழிவுபடுத்தியது ஆரிய பார்ப்பன மதமே! ஆ.ராசா அல்ல!

இது வெறும் ஆ.ராசா-வின் தனிப்பட்ட பிரச்சினை என்று ஒதுங்கி விட முடியாது; இது தமிழ்நாட்டின் சுயமரியாதை, பார்ப்பன எதிர்ப்பு பாரம்பரியத்திற்கு விடப்பட்ட சவால்.

காவி – கார்ப்பரேட் பாசிசத்தின் அடுத்த கட்ட விரிவாக்கம் “இந்துராஷ்டிரப் பள்ளிகள்”!

0
காவி - கார்ப்பரேட் கும்பளுக்காக ஒட்டுமொத்த கல்வியும் கல்வித்துறையும் மாற்றி அமைக்கப்படும் காலத்தில் வாழ்கிறோம் நாம் இதை வீழ்த்திய தீர வேண்டும்.

சனாதனதுக்கு எதிராக பேசினால் துப்பாக்கி குண்டுகள் பாயும்; மிரட்டும் ஆர் (எஸ்.எஸ்) என். ரவி..!

கேரள மாநிலம் கொச்சியில் மனித உரிமைகள் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். இல்லை இல்லை ஆர்.எஸ்.எஸ் ரவி கலந்துகொண்டார். இந்தியாவில் ஆளும் அரசுக்கு எதிராக துப்பாக்கியை பயன்படுத்துவோருக்கு துப்பாக்கியால் தான் பதில் சொல்ல வேண்டும் என்று கூறினார். அதாவது வடகிழக்கு மாநிலங்களில் இருக்கும் சில குழுக்கள் தங்களது வாழ்க்கை மற்றும் உரிமையை மறுக்கும் இந்த அரசுக்கு எதிராக ஆயுதந்தாங்கி போராடி வருகிறன்றனர். இந்த குழுக்களையும் நக்சலைட் மவோயிஸ்டுகளையும் துப்பாக்கி கொண்டு அடக்குவோம் என்று அவர்...

புராணக் குப்பைகளை அறிவியல் என்று கூறும் சங்க பரிவார கும்பல்!

தெரு தெருவாக அலைந்து திரிந்து மாணவர்களிடம் வேலை செய்து அவர்களை ஷாக்கா-களாக மாற்றி, அதன் பிறகு தன் நஞ்சு கருத்துகளை விதைப்பதை விட, நேரடியாக பாடங்களின் மூலம் அதனை நிறைவேற்றிகொள்வது எளிமையான வழி.

மத்தியப்பிரதேசம் : ஆதிக்க சாதிவெறிக்கு ஆதரவாக செயல்படும் அரசு எந்திரம்!

0
இந்த அரசின் உச்சபட்ச நீதி கிடைக்கும் இடம் என மார்தட்டிக் கொள்ளும் உச்ச நீதிமன்றம் இப்படி சாதி ஆதிக்கவாதிகளின் திமிர்த்தனத்தை பாதுகாப்பதாகதான் உள்ளது.

சேலம் : மல்லி குந்தம் பகுதி பாமக-வின் சாதிவெறியால் ஒடுக்கப்படும் ஆசிரியர் !

“கட்டடம் மட்டும்தான் அரசாங்கத்துடையது, உள்ளே இருப்பதெல்லாம் எங்களுடையது” என்று நேரடியாகவே சாதி ஆணவத்தோடு பேசுகிறார் அங்கு வந்திருந்த பள்ளிப்பட்டி பஞ்சாயத்து தலைவர் மகன் செந்தில் என்பவர்.

இந்திய கால்பந்து அணிக்கு ஜோதிடர் நியமனம்: வெற்றிலையில் மை தடவினால் வெற்றி கிட்டுமா?

0
அறிவியலை முழுமையாக புறக்கணித்துவிட்டு, பிற்போக்கு தனமான மூடநம்பிக்கைகளை புனிதமானது என ஒன்றிய பாசிச பாஜக அரசும், ஆர்.எஸ்.எஸ் சங் பரிவார அமைப்புகளும் கூறி வருகின்றன. அதன் நீட்சிதான் இந்த சமியார் நியமனம்.

குஜராத் 2002 படுகொலை : பாடத்திட்டத்தில் இருந்து நீக்கிய NCERT – காவிமயமாகும் கல்வி !

0
சங் பரிவார கும்பலின் குஜராத் கலவரம், கோத்ரா ரயில் எறிப்பு, முஸ்லீம் மக்கள் மீதான கலவரங்களை, காவி பயங்கரவாதிகளின் உண்மை முகத்தை மாணவர்கள் இளைஞர்களுக்கு திரைகிழித்து காட்டவேண்டும்.

கும்பகோணம் : சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட காதல் தம்பதிகள் சாதி ஆணவப்படுகொலை !

சாதி வெறியையோ? ஆணாதிக்க சிந்தனையையோ? இந்த சமூக அமைப்பை மாற்றாமல் எதுவும் இங்கு மாறாது.  வர்க்க விடுதலையே சாதியை ஒழிக்கும்!

உ.பி.யில் அரங்கேறும் பாசிசம் : காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த களமிறங்குவோம்! | வீடியோ

முஸ்லீம் என்ற ஒரு தோற்றம் போது உங்களை தாக்குவதற்கும் கொலை செய்வதற்கும் என்ற பாசிசம் சரவாதிகாரம் தான் இன்று உ.பி.யி அரங்கேறிக்கொண்டிருக்கிறது.

நூபுர் ஷர்மா கருத்துக்கு எதிரான போராட்டம் : இஸ்லாமியர்களின் வீடுகள் இடிப்பு !

இந்துமதவெறி ஏற்றப்பட்ட அக்குண்டர்களுக்கு, ‘போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள்’ ‘கலந்துகொள்ளாதவர்கள்’ என்பது தேவையே இல்லையே! முஸ்லீம் என்ற ஒன்றே போதுமே!

இந்தியாவின் உண்மை வரலாறுகளை அழிக்க துடிக்கும் காவி பாசிஸ்டுகள் !

0
குஜராத் அரசு 2022-2023-ம் கல்வியாண்டு முதல் மாநிலம் முழுவதும் 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு பகவத் கீதையை பள்ளி பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக மாற்ற முடிவு செய்தது.

அண்மை பதிவுகள்