பாஜக எதிர்ப்பாளர்களின் முகநூல் குழுக்களை முடக்கிய முகநூல் நிர்வாகம் !
ஃபேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் பிஜேபிக்கு எதிரான குரல்களை சுறுசுறுப்பாகவும், முறையாகவும் முடக்குவது இப்போது வெட்டவெளிச்சமாகி உள்ளது, என்கின்றனர், சமூகச் செயற்பாட்டாளர்கள்
வெளிப்படையான அரசு அல்ல – வெட்கக் கேடான மோடி அரசு !!
நடைபெறும் பாசிச ஆட்சியில், ஆர்.எஸ்.எஸ்-இன் கார்ப்பரேட் சேவையும், மதவாத அரசியலுமே மைய இலக்கு. அதனை நிறைவேற்றும் போக்கில் புள்ளிவிவரங்களை வெளியிடுவது மோடி அரசை முழுமையாக அம்பலப்படுத்திவிடும்
பார்ப்பனர் அல்லாதார் அர்ச்சகராக நியமனம் : புரட்சிகர அரசியல் தலைமையின் வெற்றி || ம.க.இ.க அறிக்கை
ஒரு கம்யூனிச அமைப்பானது, உழைக்கும் மக்கள் மீதான இழிவினை எதிர்த்துப் போராடி அவர்களுடைய கலாச்சார பண்பாட்டு உரிமைகளை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதன் அவசியத்தை உணர்த்தியது இந்தப் போராட்டம்
விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா வீழ்ந்து கிடப்பது ஏன் ?
கூட்டுழைப்பு சிந்தனையையும், உடல் ஆரோக்கியத்தையும் வலுப்படுத்தும் விளையாட்டுக்களில் இளைஞர்கள் ஈடுபடுவதை ஊக்குவிப்பதும் அதில் திறனுள்ள மாணவர்களை வளர்ப்பதும் மிகவும் அவசியமாகும்.
ஆர்.எஸ்.எஸ் – பாஜகவின் நிகழ்ச்சிநிரலுக்கு பின் செல்லும் திமுக || மக்கள் அதிகாரம்
ஆர்.எஸ்.எஸ் – பாஜகவை பொருத்தவரை, தங்களது நிகழ்ச்சிநிரலோடு, எதிர்த்தரப்பை என்ன செய்யவைக்க வேண்டும் எனும் நிகழ்ச்சிநிரலும் இருக்கும். அதற்குப் பலியாகி பின்னால் செல்கிறது திமுக
துக்ளக் : அதுக்கு ஒரு குத்து.. இதுக்கு ஒரு குத்து..
“ஜனநாயகக் கட்டமைப்பையே உளவு பார்த்தாயா?” என சட்டப்படி கேள்வி கேட்டால் தலையங்கக் கட்டுரைதான் பதில் !! வேதாந்தப்படி கேள்வி கேட்டால் நடராஜன் கட்டுரை தான் பதில் !!
பெகாசஸ் : ‘ஜனநாயகக்’ கட்டமைப்பை உளவு பார்க்கும் இந்து ராஷ்டிரம் !!
ஜெர்மன் ஜனநாயகத்தை, நாஜி சர்வாதிகார அரசுக் கட்டமைப்பாக மாற்றுவதற்கு முன்னால், தனது சொந்த நாட்டினரை உளவு பார்க்க ஹிட்லருக்கு ஒரு எஸ்.எஸ். உளவுப் பிரிவு தேவைப்பட்டது. மோடிக்கு அந்த வேலையை பெகாசஸ் செய்கிறது.
மோடி மட்டும்தான் முதன்மையான எதிரியா ? || காஞ்சா அய்லைய்யா
அறிவுத்துறையினர் யாருமே ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனியத்தை எதிர்க்கவில்லை, வகுப்புவாதத்தை மட்டுமே எதிர்க்கின்றனர். மோடியை அகற்றுவது மட்டும் இலக்காக வைத்து ஆர்.எஸ்.எஸ்.-ஐ விட்டுவைப்பது பெரும் பிரச்சினை.
பெகாசஸ் : இந்து ராஷ்டிரத்தின் எதிரிகளே அதன் இலக்குகள் !
உளவு பார்க்கப்பட்ட அந்த ‘குறிப்பான வகையினர்’ அனைவரையும் கீழ்கண்ட இரண்டு வகைகளுக்குள் பொருத்திவிட முடியும். 1. கார்ப்பரேட் - இந்து ராஷ்டிரத்தின் எதிரிகள். 2. மோடி - அமித்ஷாவின் எதிரிகள்
ஒழித்துக் கட்டப்பட வேண்டிய மக்கள் தொகை கட்டுப்பாட்டு மசோதா!
இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அபராதம் விதிக்கப்போகும் அரசு இத்தனை ஆண்டுகளில் மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்வதில் தோல்வி அடைந்துள்ளதே, அதற்காக நாங்கள் ஏன் அபராதம் விதிக்கக் கூடாது ?
அசாம் : புதிய கால்நடை பாதுகாப்பு மசோதா – 2021
கோயில்கள் அல்லது மடங்களை சுற்றியுள்ள 5 கிலோமீட்டர் சுற்றளவில் கால்நடை விற்பனை, கால்நடை வெட்டுவது தடைசெய்யப்படுவதாக குறிப்பிடுகிறது புதிய கால்நடை பாதுகாப்பு மசோதா.
மோகன் பாகவத் : ஆடுகளுக்காக அழும் ஓநாய் – பின்னணி என்ன ?
ஒன்றிய அரசின் வேளாண் திருத்தச் சட்ட மசோதாக்களை எதிர்த்து உ.பி. விவசாயிகள் களமிறங்கியுள்ளனர். “நாமெல்லாம் இந்துக்கள்” என இவ்வளவு நாளும் ஆர்.எஸ்.எஸ். சுட்ட வடைகளை வைத்து இனியும் அரசியல் செய்ய முடியாது
அடுத்த ஜிகாத் : முசுலீம் தெரு வியாபாரிகளைக் குறிவைக்கும் இந்துத்துவ குண்டர்கள் || அலிசன் ஜாஃப்ரி
ஒரு வருடத்திற்கும் மேலாக முசுலீம் விற்பனையாளர்களை குறிவைத்து இந்துத்துவா குண்டர்கள் பல வெறுப்புணர்வை தூண்டும் வீடியோக்கள் மற்றும் சமூக ஊடக பதிவுகளை எழுதி வருகின்றனர்.
அரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட ஸ்டான் சுவாமி
விசாரணைக் காலத்தையே தண்டனையாக மாற்றும் ஊபா உள்ளிட்ட கறுப்புச் சட்டங்களின் மூலம், சமூகச் செயற்பாட்டாளர்களை சித்திரவதை செய்கிறது அரசு. இதில் ஸ்டான்சுவாமிக்கு விசாரணக் காலம் மரணதண்டனையாக மாற்றப்பட்டது.
பிரஃபுல் படேலை இலட்சத்தீவு நிர்வாகியாக மோடி நியமித்ததன் பின்னணி என்ன ?
டையூ டாமனில் எம்.பி.-யாக இருந்த மோகன் டெல்கர், தற்கொலை செய்யும் முன்னர் தனது இறுதிக் கடிதத்தில், தனது மரணத்திற்கு பிரஃபுல் படேல் தான் தனது தற்கொலைக்குக் காரணம் என எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டார்.