Tuesday, July 28, 2026

வாரணாசி: பாசிஸ்டுகளால் குறிவைத்து தாக்கப்படும் தலித் பேராசிரியர்கள்!

0
நாடுமுழுவதும் பல்வேறு பல்கலைக் கழகங்களில் பணியாற்றக் கூடிய தலித் பேராசிரியர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், முஸ்லீம் பேராசிரியர்கள் இந்துத்துவ குண்டர்களால் தாக்குதல்களுக்குள்ளாகிறார்கள்.

வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் கேரளாவில் ஊடுருவிவரும் ஆர்.எஸ்.எஸ் சங் பரிவாரங்கள்!

0
பல ஆண்டுகளுக்குப் பிறகு, இயந்திர மீன் பிடிப்பால் வேலை இழந்த இளைஞர்களுக்கு சமகால மீன்பிடித்தல் மற்றும் சந்தைப்படுத்தல் உத்திகளைக் கற்பிப்பதற்காக ஆர்.எஸ்.எஸ் ஒரு பள்ளி/விடுதியைத் திறந்தது.

நம்பிக்கையின் மரணம்; இந்தியாவில் முடிவுக்கு வரும் இசுலாமியர்களின் வாழ்வு! | முகமது அலி | பாகம் 2

மோடி நம்முடைய அடையாளங்களை உடனடியாக நீக்க விரும்புகிறார். அனைத்துப் பக்கங்களில் இருந்தும் முசுலீம்கள் ஆபத்துக்களை எதிர்கொண்ட வண்ணமே உள்ளனர்.

நம்பிக்கையின் மரணம்; இந்தியாவில் முடிவுக்கு வரும் இசுலாமியர்களின் வாழ்வு! | முகமது அலி | பாகம் 1

மோடியின் இந்தியாவின் நாங்கள் குறிவைக்கப் பட்டிருக்கிறோம். நான் உறுதியாகச் சொல்கிறேன் அந்த பயங்கரம் நிறைந்த கதையில் நாங்கள் ஒரு அங்கமாகப் போகிறோம்.

“வள்ளலார் 200” தனிப்பெரும் கருணையா? பார்ப்பனிய எதிர்ப்பு மரபா?

1
வள்ளலாரின் இந்த பார்ப்பனிய எதிர்ப்பு மரபை தான் நாம் வரித்துக் கொள்ள வேண்டும். அதுவே இந்த காவி பாசிச கும்பலுக்கு எதிராக களமாட சிறந்ததோர் ஆயுதம்.

சாமானிய மக்களை சாதி ரீதியாகவும் வர்ணங்களின் அடிப்படையிலும் இழிவுபடுத்தியது ஆரிய பார்ப்பன மதமே! ஆ.ராசா அல்ல!

இது வெறும் ஆ.ராசா-வின் தனிப்பட்ட பிரச்சினை என்று ஒதுங்கி விட முடியாது; இது தமிழ்நாட்டின் சுயமரியாதை, பார்ப்பன எதிர்ப்பு பாரம்பரியத்திற்கு விடப்பட்ட சவால்.

உ. பி.யின் இந்து ராஷ்டிரத்திற்கான சட்டம்-ஒழுங்குதான் இந்தியாவிற்கும் உலகிற்கும் ரோல் மாடல்!!!

உத்தரப்பிரதேசம் இந்து ராஷ்டிரத்துக்கான சோதனைச் சாலையாகவே இருக்கிறது. இங்கு அவர்கள் செய்யும் அனைத்து அட்டூழியங்களும் இந்தியா முழுவதற்கும் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்துதான் இவனுடைய பேச்சு வெளிப்படுகிறது.

காவி – கார்ப்பரேட் பாசிசத்தின் அடுத்த கட்ட விரிவாக்கம் “இந்துராஷ்டிரப் பள்ளிகள்”!

0
காவி - கார்ப்பரேட் கும்பளுக்காக ஒட்டுமொத்த கல்வியும் கல்வித்துறையும் மாற்றி அமைக்கப்படும் காலத்தில் வாழ்கிறோம் நாம் இதை வீழ்த்திய தீர வேண்டும்.

சனாதனதுக்கு எதிராக பேசினால் துப்பாக்கி குண்டுகள் பாயும்; மிரட்டும் ஆர் (எஸ்.எஸ்) என். ரவி..!

கேரள மாநிலம் கொச்சியில் மனித உரிமைகள் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். இல்லை இல்லை ஆர்.எஸ்.எஸ் ரவி கலந்துகொண்டார். இந்தியாவில் ஆளும் அரசுக்கு எதிராக...

பாஜகவை சமூக வலைதளங்களில் விமர்சித்த இளைஞரை மிரட்டும் பஜ்ரங் தள்!

0
ஆர்.எஸ்.எஸ் – பாஜக இந்துத்துவா குண்டர்களை எதிர்த்து சமூகவலைதளங்களில் பதிவிட்டால், அவர்களால் வெறுப்பு பிரச்சாரத்திற்கு ஆளாக்கப்படுவார்கள். அவர்களது குடும்பத்தினரின் மதநல்லிணக்க உறவுகளை முறிக்க முற்படுவார்கள்.

புராணக் குப்பைகளை அறிவியல் என்று கூறும் சங்க பரிவார கும்பல்!

தெரு தெருவாக அலைந்து திரிந்து மாணவர்களிடம் வேலை செய்து அவர்களை ஷாக்கா-களாக மாற்றி, அதன் பிறகு தன் நஞ்சு கருத்துகளை விதைப்பதை விட, நேரடியாக பாடங்களின் மூலம் அதனை நிறைவேற்றிகொள்வது எளிமையான வழி.

சங் பரிவார கும்பலுக்கு ஆதரவாக செயல்படும் நீதித்துறை!

இந்துத்துவ ஆட்சியை நடத்த, இருக்கின்ற கட்டமைப்பையே பயன்படுத்திக் கொள்கிறார்கள் பாசிஸ்டுகள். எந்தவொரு பெரிய சீர்திருத்தமும் செய்யாமல் பாசிஸ்டுகளின் கைக்கருவியாக மாறிப்போகும் அளவுக்கு நீதித்துறை இருந்திருக்கிறது.

மத்தியப்பிரதேசம் : ஆதிக்க சாதிவெறிக்கு ஆதரவாக செயல்படும் அரசு எந்திரம்!

0
இந்த அரசின் உச்சபட்ச நீதி கிடைக்கும் இடம் என மார்தட்டிக் கொள்ளும் உச்ச நீதிமன்றம் இப்படி சாதி ஆதிக்கவாதிகளின் திமிர்த்தனத்தை பாதுகாப்பதாகதான் உள்ளது.

முஸ்லீம் மக்களை ஒடுக்கும் உ.பி காவி போலீசுப்படை!

0
சங் பரிவார கும்பல், முஸ்லீம் மக்கள் தனது உரிமைக்காக போராடினால் தாக்குதல் தொடுக்கும்; போலீசுத்துறை, பாதிக்கப்பட்ட முஸ்லீம் மக்களை குற்றவாளிகளாக சித்தரித்து, சித்திரவதை செய்யும்.

தலிப் ஹுசைன் கைது – பயங்கரவாதிகளின் கூடாரம்தான் பாஜக !

0
ஒரு பயங்கரவாதி கைதி செய்யப்படும் போதுதான் அவன் பாஜகவின் உறுப்பினர் என்று தெரிய வருகிறது. ஏனெனில், அது ஒரு கிருமினல்களின் கூடாரம். ஆர்.எஸ்.எஸ் - சங் பரிவார காவி பாசிஸ்டுகளின் கூடாரம்.

அண்மை பதிவுகள்