அஜிதாவின் கொள்கை அவர்களை அச்சுறுத்துகிறது !
சட்டத்திற்கு உட்பட்டு கொல்லவேண்டுமென்றால் போலீசை வைத்து கொல்கிறார்கள். சட்டத்திற்கு புறம்பாக கொல்லவேண்டுமென்றால் காவி பயங்கரவாதிகளை ஈடுபடுத்தி கொல்கிறார்கள்.
தொழிலார்களின் PF -க்கு வட்டி குறைப்பு ! முதலாளிகளுக்கு கடன் தள்ளுபடி !
ரிசர்வ் வங்கி வட்டியைக் குறைக்கப் போகிறது என்றும், 500, 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழக்கப்பட்டதையும் PFக்கு வட்டியைக் குறைக்க காரணங்களாக சொல்வது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். மொத்தமாக ஒப்பாரி வைத்து களவாடும் சதித்தனம்.
நெஞ்சு வெடித்து சாகிறான் விவசாயி – கொள்ளையடித்த சொத்துக்களை பறிமுதல் செய் !
காவிரியை தடுத்த மோடியும், ஆற்று மணலை கொள்ளையடித்த அதிமுக -ரெட்டி- ராவ் கும்பலும்தான் குற்றவாளிகள்! கொள்ளையடித்த சொத்துக்களை பறிமுதல் செய்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கு !
பத்து தொழிலாளிகள் பலி : லால்மடியா நிலக்கரி சுரங்க விபத்து
ஜார்கண்ட் மாநிலம் லால்மடியா திறந்தவெளி கனிமச் சுரங்கத்தில் கடந்த வியாழன் அன்று, ஒரு பகுதி நிலம் சரிந்து விழுந்தது 23-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களையும், கனரக வாகனங்களையும் மண்ணில் புதைத்தது.
கருப்புப் பண கிரிமினல் சேகர் ரெட்டி ! – வேலூர் ஆர்ப்பாட்டம்
டிஜிட்டல் இந்தியா என்கிறார்கள், புயல் வந்த போது பணம் தேய்க்கும் மிஷின் வேலை செய்யவில்லை என்று பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட முடியவில்லை. வளராத பழைய தொழில்நுட்பத்தை வைத்து கொண்டு மக்களை ஏமாற்றும் மோசடியை மோடி செய்கிறார்.
DYFI மீதான போலீசின் தாக்குதல் – மக்கள் அதிகாரம் கண்டனம்
மோடியின் பணமதிப்பு நீக்க அறிவிப்பால் தனியார் வங்கிகளும், கார்ப்பரேட் முதலாளிகளும் இணையதளத்தின் மூலம் வர்த்தகம் செய்ய விளம்பரம் செய்யும் குஜராத் மார்வாடி பனியா சேட்டுகள் மற்றும் சில வெளிநாட்டு கம்பெனிகள்தான் லாபம் அடைய போகின்றது.
கோவை : நலியும் விசைத்தறி தொழில் காக்க வீதியில் இறங்குவோம் !
ஜவுளிக் கொள்கையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றால் அதற்கு எதிராக போராட வேண்டும். அம்பானிக்கும் அதானிக்கும், மல்லையாவுக்கும் கடன் தள்ளுபடி செய்யும் மோடி அரசு, விசைத்தறிக்கு ஏன் கடன் தள்ளுபடி செய்ய மறுக்கிறது ?
இராஜ்குமாரை சந்திக்க எனக்குத் துணிவில்லை
இராஜ்குமாரை இன்று எப்படி நான் நேருக்கு நேர் சந்திக்கப்போகிறேன்; எனக்கு அந்த மனத்திடம் துளியும் இல்லை: பலப்பல வருடங்களாக அவர்தானே என்னைப் போன்ற இங்குள்ள அனைத்து குடும்பங்களுக்கும் காய்கறி விற்பனை செய்கிறார்.
புத்தாண்டு தினத்தில் விவசாயிகள் தற்கொலை
நாட்டுக்கு சோறுபோடும் நாம் ஏன் சாகவேண்டும். நமக்கு தேவை நிவாரணம் என்ற பிச்சை அல்ல. நமக்கு உடனடி அவரச தேவை உயிர்காக்கும் அறுவை சிகிச்சை.
கிராமங்களில் புயலடித்தால் மரங்கள் சாயாது !
யோசன பண்ணி பாருங்க. ஆனி வேரு கொண்ட பூவரசமரம், புளியமரம், புங்கமரம், மாமரம், வேப்பமரம், பலாமரம் இதெல்லாம் சாலையோரத்துல இருக்கான்னு பாருங்க.
சசிகலா – கேலிச்சித்திரம்
அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஆனார் சசிகலா.
சென்னை அரசுக் கருவூலம் முற்றுகை ! செய்தி – படங்கள் !
போராட்டத்தையொட்டி பாரத ஸ்டேட் வங்கிக் கிளைக்கு விடுமறை விடப்பட்டது. சாலை மறியல், வங்கியை முற்றுகையிடுவது என ஒரு மணிநேரம் போர்க்குணமாக போராட்டம் நடைப்பெற்றது.
நூல் அறிமுகம் : பார்ப்பனியத்தை பதற வைக்கும் இரண்டு நூல்கள்
சமுதாயத் துறையில் பார்ப்பனர்கள் அனுஷ்டிக்கிற உயர்வு, அவர்கள் அனுபவிக்கிற அளவுக்கு மேற்பட்ட விகிதம் - ஆகியவைகளில்தான் எனக்கு வெறுப்பு இருக்கிறது. இது பார்ப்பனர்களிடம் மாத்திரமல்ல, இந்த நிலையில் உள்ள எல்லோரிடத்திலுமே நான் வெறுப்புக் கொள்கிறேன்
ஐம்பது நாளில் ஆண்டிகளின் வல்லரசு – கேலிச்சித்திரம்
அப்பாடா... ஒரு வழியா 50 நாள் ஆகிடுச்சி. நாளையிலிருந்து நாமளும் வல்லரசு தான்.
மோடி கெடு முடிந்தது – அரசு கருவூலம் முற்றுகை !
பாசிச மோடியின் 50 நாள் கெடு முடிந்தது, மக்களின் துயரம் தீரவில்லை, கருப்புப் பணமும் ஒழியவில்லை SBI வங்கி முற்றுகைப் போராட்டம் - 29.12.2016 வியாழன் காலை 11.30 மணி ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்திய (அரசு கருவூலம்) ஆயிரம் விளக்கு, அண்ணாசாலை. அனைவரும் வருக!























