நிலக் கையகப்படுத்தல் மசோதா – கேலிச்சித்திரம்
"கார்ப்பரேட்டுகளுக்கு மாமா வேலை பார்க்குறதுக்கு எதுக்கு 10 லட்சம் ரூபாய் கோட்டு?"
அரசுப் பள்ளிகளில் துப்புரவுப் பணியாளர்களின் அவலநிலை!
இவ்வளவு வேலை செய்தும், துப்புரவுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் மாதச் சம்பளம் ரூ 3,000 மட்டும்தான். சம்பளம் ஏற்றித்தர தமிழக அரசு மறுக்கிறது.
சாஸ்திரி பவன் திருட்டினால் முதலாளிகளுக்கு ஆவதென்ன ?
நிதி நிலை அறிக்கை என்ற மோசடி முதலாளிகளுக்கே சாதகமாக இருக்கும் ஒரு நாட்டில், அரசின் ஆவணங்களைத் திருடித் தான் தகவல்களைத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் முதலாளிகளுக்கு ஏன் ஏற்படுகிறது?
நீதிபதிகள் நியமனம் – தேவை ஒரு வெளிப்படைத்தன்மை !
இத்தகைய கொடுமைகளிருந்து மீள ஒரே வழி. கொலீஜிய முறையையும், நீதிபதிகள் நியமனத்துக்கான தேசிய ஆணையத்தையும் ஒழித்துக்கட்டுவதே!
சர்க்காரும், சட்டமும் யாருக்கு ? வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கம் ஆர்ப்பாட்டம்
அரசியல் கட்சிகள் முதல் அதிகாரிகள், நீதிமன்றங்கள் வரை அனைத்து நிர்வாக அமைப்பும் சீர்கெட்டு போயுள்ள நிலையில் மக்கள் போராடுவதை தவிர வேறு வழியில்லை.
இந்துமத வெறியரால் கொல்லப்பட்ட கோவிந்த் பன்சாரே
"சிவாஜி யார்?" என்ற பன்சாரேவின் புத்தகம் சிவாஜியை இந்துத்துவ பேராண்மையின் சின்னமாக திரிக்கும் சிவசேனை-ஆர்.எஸ்.எஸ் முயற்சிக்கு எதிரானது.
எங்கம்மா களவாணி … ஆனா அவதான் எங்க மகராணி …
பொதுவாக கல்யாணம் என்றால் மணமக்கள் தான் கதாநாயகர்களாக இருப்பார்கள்.... ஆனா இங்கே அமைச்சரும் அவரது உள்வட்ட அடிப்பொடிகளும் தான் கதாநாயகர்களாக வலம் வந்தார்கள்.
தொழில் தகராறு சட்டம் ஐ.டி. நிறுவனங்களுக்குப் பொருந்துமா ? நீதி மன்றம் உத்தரவு !
எண்ணற்ற சலுகைகளை அனுபவிக்கும் இத்தகைய கார்ப்பரேட்கள் இங்குள்ள சட்டங்கள் எதையும் மதிப்பதே கிடையாது. சட்டங்களை மதிக்காத கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தான் சமூகத்தின் சொத்துக்களான நிலம், நீர் ஆகிய அனைத்தையும் வாரி இறைக்கிறது, அரசு.
மம்மியின் மைண்ட் வாய்ஸ் – கேலிச்சித்திரம்
"'தாய்ப்பாசத்தில்' அ.தி.மு.க.வின் ஒரிஜினல் அடிமைகளை விஞ்சிய ஹூசைனி - ஜெயாவின் மைண்ட் வாய்ஸ்"
சொராபுதீன் கொலை வழக்கையே கொன்ற அமித் ஷா- மோடி கும்பல்
உத்பத் ராஜிநாமா செய்த பிறகு இந்த பொறுப்புக்கு வந்தவர் பிரிஜ்மோகன் லோயா. மர்மமான முறையில் அவர் தங்கியிருந்த நாக்பூர் அரசு விருந்தினர் மாளிகையில் நவம்பர் மாதம் 30-ம் தேதி இறந்து கிடந்தார்.
மணல் கொள்ளையரை விரட்டிய களத்தூர் கிராம மக்கள் !
PWD அதிகாரிகள் ஆற்றை அளவெடுக்க வந்தபோது கிராம மக்கள் அதிகாரிகளை சிறைபிடித்து, ஆற்றை அளவெடுப்பதை தடுத்து நிறுத்தினர்.
அன்புமணி : ஒரு பூனையின் ஆசை – கேலிச்சித்திரம்
"இன்று டெல்லியில் கேஜ்ரிவால் சுனாமி, நாளை தமிழகத்தில் பா.ம.க சுனாமி"
வைகுண்டராஜனை காப்பாற்றும் தமிழக அரசு – HRPC கண்டனம்
தாது மணல் கொள்ளை குறித்து சட்டசபையில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ள கூற்று முழுப் பூசணிக்காயை சோத்தில் மறைப்பதற்கு ஒப்பானது.
மெட்ரிக்குலேசன் பள்ளிகள் : மெக்காலேயின் வாரிசுகள் – 2
ஆங்கில வழி மழலையர் பள்ளிகளும் மெட்ரிக்குலேசன் பள்ளிகளும் தமிழகத்தின் அடையாளம் கூடத் தெரியாத அளவுக்கு, எதிர்காலத் தலைமுறையினரை உருத்தெரியாமல் சிதைக்கும் ஒரு பெரிய இன விரோத யுத்தத்தை மிக அமைதியாக நடத்தி வருகின்றன.
பா.ஜ.க. – அகாலிதளம் கூட்டு கொள்கையற்ற வெத்து வேட்டு
இந்தக் கூட்டணியிலுள்ள அகாலி தளம், பா.ஜ.க இரு கட்சிகளும் அனைத்திலும் வேறுபடுகின்றனர்.























