மகாராஷ்டிரா பந்தர்பூர் யாத்திரை: இறைச்சிக் கடைகளை மூட உத்தரவிட்ட பட்னாவிஸ் அரசு!
யாத்திரையின் போது யாத்திரிகர்கள் இறைச்சி சாப்பிடுவதைத் தவிர்த்து வந்தாலும், மற்ற கிராமவாசிகள் இறைச்சி சாப்பிடுவதென்பது ஒரு பிரச்சினையாக இருந்ததில்லை. ஆனால் மகாராஷ்டிராவில் பாசிச கும்பல் ஆட்சிக்கு வந்த பிறகு படிப்படியாக இந்த நிலை மாற்றப்பட்டு வருகிறது.
புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜூலை 1-31, 1995 இதழ்
கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தேவனஹள்ளி சலோ: கர்நாடகா விவசாயிகள் போராட்டம் வெல்லட்டும்!
போராட்டத்தை ஒடுக்க கர்நாடகா அரசு கடுமையான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. போராடக் கூடிய விவசாயத் தலைவர்கள் உட்பட ஏராளமான விவசாயிகளைக் கைது செய்துள்ளது. கர்நாடகா அரசின் இச்செயலை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
மோடி 3.0: தீவிரமடையும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள்
மோடி மூன்றாவது முறையாக பதவியேற்ற ஜூன் 7, 2024 முதல் ஜூன் 7, 2025 வரை 947 வெறுப்புணர்வு சார்ந்த குற்றங்கள் பதிவாகியுள்ளன.
மாலிப்டினம் சுரங்க திட்டம்: பழனி மலைக்கு குறிவைக்கும் பாசிச கும்பல்!
“முருகன் மீது உண்மையான அக்கறை இருந்தால் மலை முழுவதும் தங்கமாக இருந்தாலும் எதற்காக ஆய்வு செய்ய வேண்டும் என்ற கேள்வியை முன்வைக்கிறோம்.”
மதுரை ஆதீனம் மீது வழக்குப் பதிவு! | பொய்யர்களை தமிழ்நாடு முறியடிக்கும்!
மதுரை ஆதீனம் மீது வழக்குப் பதிவு!
ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி பொய்யர்களை தமிழ்நாடு முறியடிக்கும்!
தோழர் ரவி
https://youtu.be/xL0lH0Jdj2s
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | மே 16-31, ஜூன் 1-15, 1995 இதழ்
கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழையும் தமிழ்நாட்டு மக்களையும் வஞ்சிக்கும் மோடி அரசு!
வெறும் 24,821 பேர் மட்டும் பேசக்கூடிய, அழியும் தருவாயில் உள்ள சமஸ்கிருத மொழிக்கு ஆயிரக்கணக்கான கோடிகளில் நிதி ஒதுக்கப்படுகிறது.
ஆபரேஷன் சிந்தூர்: பாசிச கும்பலின் தோல்வியும் எதிர்க்கட்சிகளின் துரோகமும்
ஆபரேஷன் சிந்தூர் என்பது, நாடு முழுவதும் இந்து மதவெறி - தேசவெறியூட்டுவதற்கான ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலின் செயல்திட்டமே; இதற்கும் கொல்லப்பட்ட மக்களுக்குமான நீதிக்கும், நாட்டு நலனுக்கும் துளியும் சம்பந்தமில்லை என்பது நிரூபணமாகியிருக்கிறது.
புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஏப்ரல் 16-30, மே 1-15, 1995 இதழ்
கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தேவனஹள்ளி விவசாயிகளின் நிலங்களைப் பறிக்கும் கர்நாடக அரசு | தோழர் அமிர்தா
தேவனஹள்ளி விவசாயிகளின் நிலங்களைப்
பறிக்கும் கர்நாடக அரசு | தோழர் அமிர்தா
https://youtu.be/pTF1jCHJ00o
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
திருப்பரங்குன்றம்: மாறுபட்ட தீர்ப்புகள்! காக்க காக்க தமிழ்நாடு காக்க! | தோழர் மருது
திருப்பரங்குன்றம்: மாறுபட்ட தீர்ப்புகள்!
காக்க காக்க தமிழ்நாடு காக்க! | தோழர் மருது
https://youtu.be/qIZr07niDuA
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
பேட்டி கொடுத்த மக்களை மிரட்டும் இந்து முன்னணி கும்பல் | தோழர் பிரகாஷ்
பேட்டி கொடுத்த மக்களை மிரட்டும் இந்து முன்னணி கும்பல் | தோழர் பிரகாஷ்
https://youtu.be/4m-nytU-eFU
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | மார்ச் 16-31, ஏப்ரல் 1-15, 1995 இதழ்
கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வீரரு எச்.ராஜா சார் பம்முவது எதற்காக? | தோழர் ரவி
வீரரு எச்.ராஜா சார் பம்முவது எதற்காக? | தோழர் ரவி
https://youtu.be/7TC4P4RiGRs
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram