புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | பிப்ரவரி 16-28, மார்ச் 1-15, 1995 இதழ்
கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மகா கும்பமேளா: பலி எண்ணிக்கையை மறைத்த பாசிச யோகி அரசு
₹5 இலட்சம் இழப்பீடு வழங்கப்பட்டவர்களிடம், உயிரிழந்த தங்களது குடும்பத்தினர் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு இறந்துவிட்டதாக அயோக்கியத்தனமாக ஆவணங்களில் கையெழுத்து பெற்றுள்ளது உத்தரப்பிரதேச போலீசு.
புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜனவரி 16-31, பிப்ரவரி 1-15, 1995 இதழ்
கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
முருக பக்தர்கள் மாநாடு: டோட்டல் ஃபிளாப் | தோழர் ரவி
முருக பக்தர்கள் மாநாடு: டோட்டல் ஃபிளாப் | தோழர் ரவி
https://youtu.be/raG9GI_n3Sc
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
திருவாரூர்: பருத்தி விவசாயிகளின் அவலநிலை
ஏக்கருக்கு ரூ.15,000 மேல் செலவு செய்யப்பட்டுள்ள நிலையில், செலவு செய்த பணத்தைக்கூட மீட்க முடியாத அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
தொடரும் பேருந்து விபத்துகள்: தி.மு.க அரசின் கார்ப்பரேட் கொள்கையே காரணம்!
ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடையப் போகிறோம் என்று சூளுரைத்து கல்வித்துறை, போக்குவரத்துத் துறை உள்ளிட்டு அரசுத் துறைகளை கார்ப்பரேட்மயமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது தி.மு.க அரசு.
புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | டிசம்பர் 16-31, 1994, ஜனவரி 1-15, 1995 இதழ்
கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
சி.பி.எம். தோழர்கள் மீது காவி குண்டர்கள் கொலைவெறித் தாக்குதல் | வீடியோ
சி.பி.எம். தோழர்கள் மீது காவி குண்டர்கள் கொலைவெறித் தாக்குதல்
மக்கள் அதிகாரக் கழகம் கண்டனம்
https://youtu.be/xEObSqWoxWc
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
எச்.ராஜா மதுரைக்குள் வரக்கூடாது – போலீஸ் ஆணையரிடம் புகார்
எச்.ராஜா மதுரைக்குள் வரக்கூடாது – போலீஸ் ஆணையரிடம் புகார்
https://youtu.be/783FS5wXPX8
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
ஈரான் மீதான போரைக் கண்டிக்காதது அமெரிக்க அடிமைத்தனமே!
ஈரான் மீதான அமெரிக்காவின் போரையும் மனித குலத்திற்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் ஈரான் அணு உலைகள் மீதான அமெரிக்காவின் தாக்குதலையும் பாசிச மோடி அரசு கண்டிக்காமல் மௌனம் சாதிப்பது அமெரிக்க அடிமைத்தனத்தை வெளிப்படுத்துகிறது.
மார்க்சிஸ்ட் கட்சியினர் மீது கொலை வெறியாட்டம்: ம.அ.க கண்டனம்
ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி, பா.ஜ.க - சங்கப் பரிவாரங்களை தடை செய் என்ற முழக்கத்தை தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்வோம் என்றும் மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.
ஈரான் மீதான போரை நிறுத்து!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
முருகன் மாநாடு பெயரில் வசூல் வேட்டை | தோழர் அமிர்தா
முருகன் மாநாடு பெயரில் வசூல் வேட்டை | தோழர் அமிர்தா
https://youtu.be/l_Fhb6_XvBY
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
என்.எல்.சி-யை ஒட்டிய கிராமங்களின் அவல நிலை!
கடலூரில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 115 மடங்கு பாதரசம் உள்ளதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கூறுகிறது. இதன் நீர் குடிப்பதற்கும் பாசனத்துக்கும் ஏற்றதல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | நவம்பர் 16-30, டிசம்பர் 1-15, 1994 இதழ்
கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.