நெல்லுக்குப் பதிலாக சோளத்தை விதைக்கச் சொல்லும் அரியானா அரசு !
ஆண்டாண்டு காலமாக கரீப் பருவத்தில் பயிர் செய்யப்படும் நெல்லுக்கு பதிலாய், சோளம் விதைக்கச் சொல்லி விவசாயிகளை நிர்ப்பந்திக்கிறது அரியானா பாஜக அரசு.
புதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 ! புதிய கலாச்சாரம் நூல் !
சூத்திரனுக்கு கல்வி இல்லை என்பது அன்றைய மனுநீதி ! காசில்லாதவனுக்குக் கல்வி இல்லை என்பதுதான் புதிய கல்விக் கொள்கை ! அதனை அம்பலப்படுத்துகிறது இத்தொகுப்பு.
விவசாய வருவாய் இரட்டிப்பு வாக்குறுதி : மோடியின் அண்டப் புளுகுகள் !
தேர்தல் வாக்குறுதிகள் போல இந்திய தேர்தலும் ஒரு பித்தலாட்டம் என்பதை எங்கள் விவசாய வர்க்கம், பா.ஜ.க ஏற்படுத்தும் விவசாய துயரத் திட்டங்கள் மூலம் புரிந்துக் கொள்ளும்..
அரியானாவில் திருட்டுத்தனமாக பயிரிடப்படும் பி.டி. கத்திரிக்காய் !
இந்தியாவில் சுமார் 2,500 கத்திரி ரகங்கள் உள்ளன. இப்போது எந்த பற்றாக்குறையும் இல்லை. இப்போது இந்த பி.டி ரக கத்திரி விதைகளை திருட்டுத்தனமாக இந்திய மண்ணில் பரவ விடுவதன் நோக்கம் என்ன?
மான்சாண்டோ : பருத்தி விவசாயத்தைச் சுற்றி வளைத்திருக்கும் மலைப்பாம்பு !
இந்தியாவின் மொத்த பருத்தி விவசாயத்தை தனது பிடிக்குள் வைத்துள்ள மான்சாண்டோவின் விதை விலை நிர்ணய பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தும் கட்டுரை.
குஜராத் விவசாயிகள் மீது பெப்சி நிறுவனம் தொடுத்த போர் !
உருளைக்கிழங்கு விதை ஒன்றும் பெப்சியின் அப்பன் வீட்டு சொத்தல்ல. உருளைக்கிழங்கு ஒன்றும் பெப்சி கண்டுபிடித்ததும் அல்ல. அது விவசாயிகள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பெற்ற அனுபவத்திலிருந்து வந்தது.
இந்தியா எதிர்கொள்ளவிருக்கும் வேலையின்மை நெருக்கடி !
பண மதிப்பழிப்புக்கு பிறகு வேலை வாய்ப்பு - வேலையிழப்பு குறித்து தன் மீதான அனைத்து விமர்சனங்களுக்கும் பதில் சொல்லாமல் வாய் மூடி கொண்டிருக்கிறது மோடி அரசு.
ஊதியத்தை உயர்த்து : பெங்களூரு ஆயத்த தொழிலாளர்கள் மே நாள் பேரணி !
தொழிலாளர்களின் சேம நல நிதியை பாதுகாத்த பெங்களுரு பெண் தொழிலாளர்கள், அடிப்படை சம்பளத்திற்கான போராட்டத்தை துவக்கியுள்ளனர். அவர்களின் போராட்டத்தை ஆதரிப்போம்.
மே நாள் – உரிமைகளை மீட்டெடுக்க உத்தியை வகுக்க வேண்டிய தருணம் !
“எட்டு மணி நேரம் வேலை” உரிமை என்பது ஏதோ ஆளும் வர்க்கங்களாலோ அரசினாலோ மனமிரங்கி கொடுக்கப்பட்டதல்ல. மாறாக உழைக்கும் வர்க்கத்தால் போராடி பெறப்பட்டது என்பதை நினைவுப்படுத்துவதற்கே மே நாள்.
சென்னை மெட்ரோ : பணிப்பாதுகாப்பு இல்லை ! பயணம் மட்டும் பாதுகாப்பாக இருக்குமா ?
வேலை வாய்ப்பில் வறட்சி நிலவும் சூழலில், கிடைத்த வேலையை எப்படியாவது தக்க வைத்துக் கொள்வதே பெரும்போராட்டமாகிவிட்ட நிலையில் ஏன் போராடுகிறார்கள் மெட்ரோ ரயில் தொழிலாளர்கள்?
Trust WHO ஆவணப்படம் : உலக சுகாதார நிறுவனத்தின் மறுபக்கம் !
உலகளாவிய சுகாதார விவகாரங்களை பாரபட்சமின்றி கையாளும் அதன் திறனின் மீதான நம்பிக்கை, உலக சுகாதார நிறுவனத்தின் தொடக்க காலங்களில் இருந்ததைப் போல இப்போது உறுதியாக இல்லை.
தொழிலாளர் பிரச்சினை : சங்கமாகத் திரண்டால் மட்டும் போதுமா ?
யமஹா, எம்.எஸ்.ஐ., ராயல் என்ஃபீல்ட் முதல் மெட்ரோ ரயில் தொழிலாளர்கள் போராட்டம் வரை ஒரு கூட்டமைப்பாக இணையாமல் தனித்தனியே போராடி தீர்வு காண முடியாது.
அறிவுத்துறைகளின் மீதான மோடியின் ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ !
பதவி ஏற்ற ஐந்தாண்டுகளில், முக்கியப் பல்கலைக்கழகங்களான ஜே.என்.யூ, ஹைதராபாத் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் மீதான மோடி அரசின் தாக்குதல்களை எடுத்துரைக்கிறார் குஹா...
விவசாயம் சார்ந்த தேர்தல் வாக்குறுதிகள் சாத்தியமானவையா ?
பட்ஜெட்டில் ஒதுக்கிய 1.21 லட்சம் கோடி ரூபாயை தரமுடியாமல் நிதிப் பற்றாக்குறையை காரணம் கூறும் மத்திய அரசு விவசாயக் கடன் தொகையான ரூ.12 லட்சம் கோடியை எவ்வாறு தள்ளுபடி செய்ய போகிறது?
NEEM – FTE திட்டங்களை ஒழிப்போம் ! மே நாள் பேரணி – பொதுக்கூட்டம்...
வருகிற மே - 1 அன்று மாலை 4 மணியளவில் கும்மிடிப்பூண்டி பயணியர் மாளிகை அருகில் தொடங்கும் பேரணியைத் தொடர்ந்து மாலை 6 மணியளவில் தபால் நிலையம் அருகில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.