மாணவர்கள் என்றாலே ரவுடிகள் பொறுக்கிகள்தானா ? | பு.மா.இ.மு. கணேசன் நேர்காணல்
மாணவர்களுடைய ஜனநாயகத் தன்மையை, பொது விஷயங்களை கலந்து பேசுவதற்கான வாய்ப்பு ஆகியவற்றை அறவே ஒழித்துக் கட்டுவது போலீசும் கல்லூரி நிர்வாகமும்தான். இவர்கள்தான் மாணவர்களைத் தவறாக வழிநடத்துகிறார்கள்.
தேசிய கல்விக் கொள்கை 2019 நிராகரிப்போம் ! – ஒரு நாள் கருத்தரங்கச் செய்திகள் படங்கள்
பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்திருந்த, தேசிய கல்விக் கொள்கை 2019 -ஐ நிராகரிப்போம் ! ஒருநாள் தேசிய கருத்தரங்கு குறித்த செய்தி மற்றும் படங்கள்.
புகைப் பிடிப்பதை திடீரென நிறுத்தலாமா ? | மருத்துவர் BRJ கண்ணன்
உங்களது நண்பரை நீங்கள் புகை பிடிக்கும் பழக்கத்தில் இருந்து விடுவிக்கிறீர்கள் என்றால், அதைவிட அவருக்கு நீங்கள் செய்யும் உதவி வேறு எதுவும் இருக்க முடியாது.
தொழிலாளர் வாழ்க்கை : அமேசான் தொழிலாளர் வேலை நிறுத்தம் !
தங்களுடைய உரிமைக் கேட்டு ‘பிரைம் டே’ விற்பனை தினத்தில் அமேசான் தொழிலாளர்கள் உலகு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மற்றும் பல தொழிலாளர் செய்திகள்
நுரையீரல் அடைப்பு நோய் : காரணம் தெரியாமல் இறக்கும் இந்தியர்கள் !
நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயின் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் இந்தியர்கள் இறக்கிறார்கள் என்கிறது இந்தியா ஸ்பெண்ட் இணையதளம் வெளியிட்ட ஒரு ஆய்வறிக்கை.
தேசிய கல்விக் கொள்கை -2019 ஐ நிராகரிப்போம் ! ஒருநாள் தேசிய கருத்தரங்கம்
ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே தேர்தல், ஒரே ரேசன் அட்டை என்பதைப் போன்றுதான் இந்தியா முழுமைக்கும் ஒரே மாதிரியான காவிமயமான கல்வி என்பதே ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி -யின் கொள்கை.
ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு – மரணங்கள்
நாடு முழுமைக்கும் “ஒரே நேசன் ஒரே ரேசன்” என்ற கவர்ச்சி முழக்கத்தை வைக்கும் பாஜக-வின் அயோக்கியத்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது இக்கட்டுரை.
கடந்த வாரத்தில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டங்கள் – ஒரு பார்வை
நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டங்கள் தினசரி நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அவற்றுள் கடந்த வாரம் நடைபெற்ற ஒரு சில போராட்டங்கள் பற்றி உங்களுக்காக.
மும்பை ’வளர்ச்சிக்கு’ பலி கொடுக்கப்படும் இயற்கை !
புல்லட் ரயில், அதிவேக சாலைகள், மெட்ரோ ரயில்கள், வளர்ச்சி... எனும் பெயரில் மும்பை நகரத்தை எவ்வாறு நாசமாக்குகிறார்கள் என்பதை விளக்குகிறது இக்கட்டுரை.
புகை பிடிப்பது தீங்கானதா ? | மருத்துவர் BRJ கண்ணன்
புகைப் பிடிப்பவர்களுக்கு புற்றுநோய் வரும் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் மாரடைப்புக்கும் அது முக்கியக் காரணி என்பதை விளக்குகிறார் மருத்துவர்.
சென்னையில் மட்டுமல்ல, இந்தியா முழுவதிலும் மிகக் கடுமையான வறட்சி நிலை !
இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே வறட்சிக்குரிய அறிகுறிகள் சென்னையில் மட்டுமல்ல, தென் இந்தியாவின் பல பகுதிகளில் காண முடிந்தது.
உங்களுக்குத் தேவை அறிவியல்பூர்வமான கல்வியா – அய்யர்களை குஷிப்படுத்தும் கல்வியா ?
அப்பட்டமான சுயநலத்தோடு இப்பிரச்சினையை நோக்கினாலும் நீங்கள் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக போராடிதான் ஆகவேண்டும். ஏன் ?
மாரடைப்பு பற்றிய கேள்வி பதில்கள் ! – பாகம் 2 | மருத்துவர் BRJ...
மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டபின், அவர்கள் மத்தியில் எழும் பல்வேறு சந்தேகங்களுக்கு விடையளிக்கிறது இந்த வீடியோ பதிவு.. பாருங்கள்...
தொழிலாளர் வாழ்க்கை : ஒரு பருந்துப் பார்வை !
இந்திய அளவில் ஒட்டுமொத்த தொழிலாளர் நிலைமையை, பருந்துப் பார்வையில் அலசும் இப்பதிவைப் படியுங்கள்.. பகிருங்கள்...
மகாராட்டிரா : விவசாயிகளின் மயான பூமி !
மத்திய மாநில அரசுகள் அறிவிக்கும் கடன் தள்ளுபடித் திட்டங்கள் பெரும்பாலும் வறட்சியின் போது அறிவிக்கப்படுவதில்லை, தேர்தலுக்காகவே அறிவிக்கப்படுகிறது.

























