ஜாக்டோ ஜியோ போராட்டம் : ஒரு சுருக்கமான வரலாறு + கருத்துக் கணிப்பு
அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் சம்பள உயர்வுக்காக மட்டும்தான் போராடினார்களா? அவர்கள் முன்வைத்த ஒன்பது அம்சக் கோரிக்கைகள் என்ன? இதனை நாம் ஏன் ஆதரிக்க வேண்டும்?
தொற்றா நோய்கள் காவு வாங்கும் நூற்றாண்டு இது | மருத்துவர் ஃபருக் அப்துல்லா
தொற்றா நோய்கள் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவாது. ஆனால் ஒரு சமூகத்தை, ஒரு நாட்டை, ஒரு சேர ஆட்கொண்டு மொத்த பொருளாதாரம் மற்றும் மனித வளத்தையும் அழிக்கவல்லது என்று உணர வேண்டும்.
ஐசிஐசிஐ வங்கி மோசடியாளர்களை காப்பாற்றும் அருண் ஜேட்லி
ஆட்சி அதிகாரத்தின் கடைசி நாட்களிலும்கூட மோடி, ஜேட்லி பரிவாரம் காப்பரேட்களின் நலனுக்காக ஓடி ஓடி உழைக்கிறது.
சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைவது எதனால் ? கேள்வி பதில்
உடைபடும் கண்ணாடிகளுக்கு ஒரு வரலாறே உண்டு. உடைபடும் கண்ணாடிகளின் எண்ணிக்கை 85-ஐ அடைந்து விட்டது. இன்னும் 15 முறை உடைப்பு செய்திகள் வந்தால் சதம் அடித்து விடலாம்.
சொந்தக் கடை தேங்காயை எடுத்து பிஜேபி பிள்ளையாருக்கு உடைக்கும் எடப்பாடி !
தமிழக அரசின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை மத்திய அரசின் காப்பீட்டு திட்டத்துடன் இணைப்பதன் மூலம் மோடிக்கு விளம்பரம் செய்கிறார் அடிமை எடப்பாடி.
ஆக்ஸ்ஃபாம் அறிக்கை : இந்திய பட்ஜெட்டோடு போட்டி போடும் பில்லியனர்கள் !
சமத்துவமின்மையை சரிபடுத்த வேண்டிய அரசு, மேலும் மேலும் சமத்துவமின்மையை ஆழப்படுத்தவே பார்க்கிறது.
பொங்கலும் விவசாயமும் | வாசகர் புகைப்படங்கள் !
பொங்கலும் விவசாயமும் - தலைப்பில் வாசகர்கள் எடுத்து அனுப்பிய புகைப்படங்களின் தொகுப்பு.
கஜா புயல் : விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் கிடைப்பதில் ஆயிரத்தெட்டு சிக்கல்கள்...
அரசை எதிர்பார்த்து காத்திருக்கும் கட்டாயத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கு முன்கையும் பின்கையும் நக்கிவிட்டு நுனி கையை மட்டும் காட்ட இருக்கிறது அரசு.
கல்வி – வேலை வாய்ப்பு : விவாதத்தை திசைதிருப்பும் ஊடகங்கள் !
நாம் அரசிடம் கேட்க வேண்டியது இட ஒதுக்கீடு மட்டுமல்ல. இருக்கும் வேலை வாய்ப்புகளை சரியாக நிரப்ப வேண்டும், அரசு அலுவலகங்களில் இருக்கும் வேலைகளை நிரந்தர வேலைகளாக்க வேண்டும்...
ஓசூர் : விளைநிலங்களில் புகுந்த காட்டு யானைகள் – பரிதவிக்கும் விவசாயிகள்
விவசாயமும் பண்ணாம, ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கும் ஓட்டிப்போகவும் முடியாமல் வீட்டுக்குள்ளயே முடங்கியிருக்க முடியுமா? என்று கேள்வியெழுப்புகின்றனர், இக்கிராம மக்கள்.
தூத்துக்குடி : ஸ்டெர்லைட் எதிர்ப்பு பொங்கல் | புகைப்படங்கள்
உனது பலத்தால் மன்றங்களை, தீர்ப்பாயத்தை பணிய வைப்பாய்! எங்கள் மனங்களில் எரிகின்ற தீயை உன்னால் அணைக்க முடியுமா?
பிரேசில் அமேசான் காடுகளை அழித்து கார்ப்பரேட் விவசாயப் பண்ணைகள் !
கார்ப்பரேட் மூலதனக் கொள்ளையின் பாதுகாவலராக இங்கு மோடி அமர்ந்திருப்பது போல், பிரேசிலில் ஒரு பொல்சனரோ வீற்றிருக்கிறார்.
கோவை : விவசாய நிலங்களின் வழியே உயர் அழுத்த மின்வட பாதை அமைக்கப்படுவது ஏன்...
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பவர் கிரிட் நிறுவனம் விவசாயிகளின் பலத்த எதிர்ப்பையும் மீறி மின்தடம் பதிக்கும் பணியை மேற்கொள்வதன் பின்னணி என்ன?
ஐ.டி. ஊழியர்களின் உரிமையைப் பறிக்கும் கர்நாடக அரசு !
ஐ.டி. துறையின் வளர்ச்சிக்காக பேசும் கர்நாடக அரசு, அந்த வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கும் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்கும் சட்டத்திலிருந்து நிறுவனங்களுக்கு விலக்கு அளிப்பது ஏன்?
ஸ்விகி பாய்ஸ் போராட்டம் : சம்பளம் மட்டும்தான் பிரச்சினையா ?
கூகுள் மேப்ல வச்சு பார்த்தா ஒரு தூரம் காட்டும். ஸ்விகி ஆப்ல ஒரு தூரம் காட்டும். உதாரணமா ஒரு டெலிவரிக்கு போனா 4.9 கிமீ காட்டும். ஆனா வண்டிலயும் வேற ஆப்லயும் 5.1 கிமீ காட்டும். 5 கி.மீ க்கு மேல போனா அடிசனலா 10 ரூ தரனும். அதுக்காக இப்படி ஏதோ கோல்மால் செய்றாங்க.

























