இங்கு உட்காரக் கூட போராடத்தான் வேண்டும் !
காலை முதல் இரவு வரை கால்கடுக்க நின்று கொண்டே, நமக்கு முகம் இனிக்க பொருட்களை விற்பனை செய்யும் விற்பனை அங்காடிப் பெண்களின் வலி தெரியுமா உங்களுக்கு?
சாந்தோம் கடற்கரையில் டீ விற்கும் சந்தோஷ் ஊருக்கு போவாரா ?
ஜார்கண்டில் இருந்து சென்னை வந்து 4000 ரூபாய் சம்பளத்துக்கு டீ விற்கும் இளைஞன்! இவரது வாழ்க்கை சொல்ல வார்த்தைகள் தேவையில்லை ஒரு காட்சி போதும்.
சென்னை மாநகராட்சி : சுடுகாடு முதல் சுகாதாரம் வரை தனியார்மயம் !
சமூக ரீதியான ஒடுக்குகுறைக்கு எதிரான போராட்டம் மட்டுமில்லாமல், தனியார்மய ஒடுக்குமுறைக்கு எதிராகவும் போராடிக் கொண்டிருக்கிறார்கள், சென்னை மாநகராட்சியின் துப்புறவுத் தொழிலாளர்கள்.
தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யக்கூடாது என்றார் காந்தி | அண்ணல் அம்பேத்கர்
''காந்தியார் சொத்துடைய வர்க்கத்தைக் காயப்படுத்த விரும்பவில்லை. அவர்களுக்கெதிரான ஒரு பிரசாரத்தையும் கூட அவர் எதிர்க்கிறார்.'' - அம்பலப்படுத்துகிறார், அம்பேத்கர்.
ஆலை நடத்துறாங்களா ? ஸ்கூல் நடத்துறாங்களா ? யமஹா தொழிலாளர் போராட்டம்
இங்கு மட்டுமில்லை, சிறீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் சிறப்புப் பொருளாதார மண்டலங்களிலும், இருங்காட்டுக் கோட்டை, சிறீபெரும்புதூர் மாம்பாக்கம், மறைமலைநகர் போன்ற சிப்காட் வளாகங்களிலும் இதுதான் நிலைமை!
காலை மதியம் டீ – நைட்ல மட்டும் சப்பாத்தி செய்வோம் !
பெரும்பாலும் என்கிட்ட வாங்குறவங்க எல்லோரும் பாவப்பட்டு வாங்குவாங்க. நம்மள மாதிரி ஆளுங்க விலை குறைவா இருக்கேன்னு வாங்குவாங்க. - சாலையோர சிறு வணிகர்கள் - படக்கட்டுரை
பெட்ரோல் – டீசல் விலை உயர்வு : தண்டல் – வட்டி வாங்காத ஆட்டோகாரனே கெடையாது !
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளைகளின் வரலாறு காணாத விலையேற்றத்தின் காரணமாக மக்களிடையே ஏற்பட்டிருக்கும் கடும் அதிருப்தியை சமாளிப்பது எப்படி என தெரியாமல் வாய்க்கு வந்த பொய்யையெல்லம் அள்ளி வீசி வருகிறது...
சென்னையில் மோர் விற்கும் ஒரிசாவின் அமர் பிரசாத்
குடும்பம், மொழி, பண்பாடு, உணவு அனைத்தையும் துறந்து... ஆயிரம் துயரங்களைக் கடந்து... வாழ்வதற்காக கணந்தோறும் போராடிக் கொண்டிருக்கும் அமர்பிரசாத்தின் கதை.
சென்னை பாரீஸ் கார்னர் : இதோ பாக்குறியே இந்த ரோடு தான் எங்க வீடு !
சென்னையின் முகவரியாக இருக்கும் பாரீஸ் கார்னர் பகுதியில் தலைமுறை பல கடந்தும் முகவரியற்று வாழும் மக்களின் வாழ்வை படம்பிடிக்கிறது இந்த கட்டுரை.
ஐ.டி. துறை ஆட்குறைப்பு சரியா தவறா ?
லே ஆஃப் குறித்து பதில் கேட்டால் ஒரு முதலாளியோ, ஒரு ஊழியரோ, ஒரு தொழிற்சங்கமோ என்ன பதில் கூறுவார்கள்? எது சரியானது?
ஐ.டி. ஊழியர்களுக்கு நம்பிக்கையூட்டும் பு.ஜ.தொ.மு – ஐ.டி. பிரிவு சங்கம் !
ஐ.டி நிறுவனங்களில் நடைபெறும் கட்டாய பணிநீக்கம், ஊழியர்களின் வேலைச்சுமை என ஐ.டி தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்காக போராடி வரும் பு.ஜ.தொ.மு- ஐ.டி ஊழியர் பிரிவின் வரலாறு.
ரோபோக்கள் வருகை : முறைசாரா வேலைதான் எதிர்கால வேலைகளின் யதார்த்தமா ?
முறைப்படுத்தப்பட்ட தொழில்களே தற்போது முறையற்ற ஒப்பந்தம், அதிக பணி நேரம், குறைந்த கூலி என மாறியுள்ளது. இதனை மேலும் தீவிரப்படுத்த வருகிறது தானியங்கல் முறை.
டெக் மகிந்த்ராவில் என்ன நடக்கிறது ?
டி.சி.எஸ், ஐ.பி.எம், விப்ரோ, காக்னிசன்ட், அக்செஞ்சர், வெரிசானைத் தொடர்ந்து இன்று டெக்.மஹிந்திராவிலிருந்து துரத்தியடிக்கப்படும் ஐ.டி. தொழிலாளர்கள், இதை எதிர்கொள்வது எப்படி?
எச்.ஆர் : மனிதவளத் துறையா ? என்கவுண்டர் படையா ?
உற்பத்தியிலும், அன்றாட நிறுவன செயல்பாட்டிலும் தொடர்பில்லாமல், எச்.ஆர். அதிகாரிகள் தொழிலாளர்களை வெறும் பெயர்களாக, எண்களாக பார்க்கின்றனர்.
உற்பத்தியாளனா ? வியாபாரியா ? யாருடைய உழைப்பு அதிகம் ?
ஜி.டி.பி., வளர்ச்சி போன்ற மினுக்கும் வார்த்தைகளைக் கொண்டு மூன்றாம் உலக நாடுகளை எவ்வாறு ஏகாதிபத்தியங்கள் கொள்ளையடிக்கின்றன என்பதை நம் கண் முன் விவரிக்கிறது இத்தொகுப்பு