Skip to content

Tag Archives: வாழ்க்கை

சௌதி எனும் நரகத்தீயில் பெண் தொழிலாளர்கள்!!

13-Aug-10

இடுப்பொடியும் வேலை முதல் பாலியல் வன்முறை வரை எதிர்கொண்டு சௌதியில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலைசெய்வது என்பதை 'நரகம்' என்று சொன்னால் அது மிகையாகாது Read More...

சொக்கலிங்கம் தேநீர்க் கடை!

10-Aug-10

நமது களைப்பை நீக்கி புத்துணர்வு பெறச்செய்யும் தேநீரை வழங்க சென்னை நகர தெருக்களில் நிரம்பியிருக்கும் தெருவோர தேநீர்க் கடையொன்றின் துயரக்காவியம். Read More...

மகிழ்ச்சியின் தருணங்கள் !!

30-Jul-10

தங்களை 'முற்போக்காக' கருதிக்கொள்பவர்களை பற்றித்தான் பேசுகிறோம், தங்கள் கொள்கை, நடைமுறைக்கு உதவாது என்பதைத் நிரூபிக்கும் "ஆற்றல்' இவர்களுக்குத்தான் உண்டு. Read More...

வளைகுடா ஷேக்குகளிடம் வதைபடும் தொழிலாளர்கள் ! நேரடி ரிப்போர்ட் !!

19-Jul-10

இன்று ஷேக்குகளிடம் வதைபடும் தொழிலாளிகள், தேசிய இன, மதவேறுபாடு இன்றி வர்க்கமாய் ஒன்றிணைந்து ஏகாதிபத்தியக் கொழுப்பில் ஆட்டம் போடும் ஷேக்குகளை வஞ்சம் தீர்ப்பார்கள். Read More...

கனடாவில் “ஈழத்தின் நினைவுகள்” – இறுதிப்பாகம் – ரதி

18-Jun-10

ரதியின் "ஈழத்தின் நினைவுகள்" நிறைவுபெறுகிறது. எங்கள் கோரிக்கையை ஏற்று ஒரு வருட காலமாய் தனது நினைவுகளை உணர்ச்சிக் குவியலாய் பகிர்ந்து கொண்ட ரதிக்கு நன்றி. Read More...

2010-ல் இசுலாமியப் பெண்கள்: மதமும் வாழ்க்கையும் !!

22-Mar-10

"வீட்ல யாரது?" கதவைத் தட்டியதும் உள்ளே கலகலவென்று கேட்டுக் கொண்டிருந்த பெண்களின் குரல்கள் கப்சிப் என அடங்கி சில வினாடிகள் அமைதியாகக் கழிந்தன. Read More...

வரலாற்றைப் படித்து வர்க்கமாய் எழு தோழி!

19-Mar-10

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருக்கிறாள் என்பதில் பெருமை என்ன? ஒரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னே பெரும்பாலும் ஆணிருக்காத மர்மமென்ன? Read More...

பெண் புன்னகையின் பின்னே….. – ரதி

12-Mar-10

என் தடைகளையெல்லாம் தாண்டி மெல்ல, மெல்ல கோழிக்குஞ்சாய் என் ஓடுகளை உடைத்து வெளியேறி இப்போது நான் என்ன பாடுபட்டுக்கொண்டிருக்கிறேன் என்று கொஞ்சம் சொல்கிறேன். Read More...

அவலத்தினாலான பெண்வாழ்வு மீள்வது எப்போது? – தீபா

11-Mar-10

பெண்ண‌டிமைத்த‌ன‌ம், பெண் விடுத‌லை போன்ற‌ சொற்றொட‌ர்க‌ளைச் சிறு வ‌ய‌தில் அறிந்த‌ போது அதைப்ப‌ற்றியெல்லாம் க‌வ‌லைப்பட‌வே தேவையில்லாத‌ கால‌த்தில் வாழ்வ‌தாக‌ ந‌ம்பினேன் Read More...

பெண்: என் வாழ்க்கைப் புரிதலிலிருந்து… – உமா ருத்ரன்.

10-Mar-10

எனக்கு இதை எழுதக் கொஞ்சம் கூச்சமாக இருக்கிறது. காலேஜில் மெரிட்டில் சேர்ந்தவர்கள் பக்கத்தில் சிபாரிசில் நுழைந்து உட்கார்வதோடு மட்டுமல்லாமல் கேள்வியெல்லாம் கேட்டு அலட்டல் பண்ணுவது போலவும் இருக்கிறது. Read More...

காதலர் தினக் கொலைகள் !!

19-Feb-10

காதலை மறுத்ததற்காக ஷர்மின் கொல்லப்பட்டார். காதல் நிறைவேறாததற்காக சண்முகவர்தினி இறந்து போனார். காதலிக்கவும் உரிமையில்லை, காதலை மறுக்கவும் உரிமையில்லை. Read More...

சேச்சிகளை இழிவுபடுத்தும் விவேக் ! மலையாளிகளை விரட்டச்சொல்லும் தமிழினவெறியர்கள் !!

11-Feb-10

இல்லாததையும், பொல்லாததையும் இட்டுக்கட்டி இப்போது மலையாளிகள் தமிழர்களை இழிவுபடுத்துவதாக பலரும் ஆராய்ச்சி செய்கிறார்கள். ஜெயராமை வைத்து தமிழ்மானப் புழுதியைக் Read More...

நூல் அறிமுகம்: தெலுங்கானாப் போரில் தீரமிகு பெண்கள்!

08-Dec-09

“எமது பேரழகும் ஆளுமையும் சமூக உணர்வில் வெளிப்படுகின்றது” என்று இரத்தசாட்சியாக நம்முன் வந்து உரக்கப் பேசும் ஏழு பெண்களின் வாழ்க்கைக் கதையை கொண்டு அற்பக்கண்ணோட்டங்களைத் தகர்த்து எறிகின்றது ஒரு புத்தகம். Read More...

சனிக்கிழமை கவிதைகள்

14-Nov-09

# அடையாளம் - முகிலன் # யுத்தகால நிகழ்வுகளின் கலந்துரையாடல் - தீபச்செல்வன் Read More...

ஈழம் – வதை முகாம்களை எதிர்த்து தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் !

14-Nov-09

வதை முகாம்களை நீக்கி ஈழத்தமிழ் மக்களை மீண்டும் குடியமர்த்தவும், ராஜபக்சே அரசை போர்க்குற்றவாளி என அறிவித்து, நடவடிக்கை எடுக்கக் கோரி....தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்- அனைவரும் வருக - அவசியம் வருக Read More...

ஈழம்: துயரங்களின் குவியல்!

13-Nov-09

இப்போது இதை எழுதுவதுவதை விட அந்த பதட்டமான நிமிடங்களில் உயிர் போகும் வேதனையாக இருந்தது. குண்டடிபட்டு உயிர் போனால் பரவாயில்லை. கை, கால் ஊனமாக ஓடவும் முடியாமல், Read More...

நவம்பர் புரட்சி தினமும் ஸ்டாலின் சகாப்தமும்!!

07-Nov-09

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த புரட்சி தினத்தை நினைவு கூரும் இந்த தருணத்தில், அடிமைத்தனத்திற்க்கெதிரான, சுரண்டலுக்கெதிரான சோசலிச குடியரசை கட்டியெழுப்ப நடந்த போராட்டத்தில் தோழர் லெனினோடு தோழர் ஸ்டாலினையும் நினைவு கூறாமல் இருக்க முடியாது. Read More...

நவம்பர் புரட்சி தினக் கவிதைகள்

07-Nov-09

#தன்னையறிந்து இன்பமுறு என் தோழா - துரை.சண்முகம். #லெனின் மீண்டும் இளமையாகி விட்டார் - போராட்டம் #நண்பனுக்கு ஓர் கடிதம் - கலகம் Read More...

தலித்தை மணந்த கள்ளர் சாதிப்பெண் படுகொலை!

06-Nov-09

" இப்பெல்லாம் யாரு சார் சாதியை பார்க்குறாங்க" என்று நாகரீக நியாயம் பேசுபவர்களுக்கு இந்த பதிவை சமர்ப்பிக்கிறோம். Read More...

குழந்தைகளின் ‘கொலை’க்காட்சி !

05-Nov-09

நயவஞ்சகம், முறைகேடான உறவு, ஆள் கடத்தல்,கொலை, பழி வாங்குவது என சமூகத்திற்க்கு ஆகாத இபிகோ வின் எல்லா சட்டப்பிரிவுகளின் கீழ் அடங்கும் அனைத்துக்குற்றங்களும் நிரம்பிய Read More...

பதிவர்களை ஊக்குவிக்கும் தமிழ்மணம் விருதுகள்: ஒரு பார்வை!

03-Nov-09

தமிழ்மணம் விருதுகளை புதியவர்களுக்காக அறிமுகம் செய்வதற்காகவே இந்த இடுகை எழுதப்படுகிறது. போட்டி குறித்த ஆலோசனைகளை பதிவர்கள், வாசகர்கள், தோழர்கள் பின்னூட்டத்தில் குறிப்பிட்டால் Read More...

சனிக்கிழமை கவிதைகள்

31-Oct-09

# கடவுளரின் நகரங்களில் வாழுதல் - சித்தாந்தன் , # தோழர் நல்லு Read More...

மருதிருவர் குருபூசை: அல்லக்கை சாதிச்சங்கங்கள்! ஒத்தூதும் அரசு!!

30-Oct-09

இந்தியத் துணைக்கண்ட அரசியல் வரலாற்றில் அன்னியருக்கு எதிராக முதன்முதலாக ஒரு அறிக்கை எழுதி வெளியிட்டது சின்னமருதுதான். நான்கு மொழிகள் தெரியும் அவனுக்கு. ஏழைமக்கள் Read More...

சனிக்கிழமை கவிதைகள் – 9

24-Oct-09

(1) காலனிச் சத்தங்கள் - முகிலன் (2) அரசனின் நகரம் மாளிகை மற்றும் கடற்கரை - தீபச்செல்வன் Read More...

ஈழம்: உயிர் பிழைக்க ஓடு, ஓடிக்கொண்டே இரு….!!

23-Oct-09

"ஆமி வெளிகிட்டிட்டானாம் ...." என்று யாராவது ஓடிக்கொண்டிருந்தால், பைகளை வாரிக்கொண்டு ஓடத் தொடங்குவோம். பைகளை விட எங்கள் உயிர்கள் அதிகசுமையாக இருப்பது போல் Read More...

தீபாவளி: பதிவுலக முற்போக்காளர்களின் ஊசலாட்டம்!

22-Oct-09

லக்கிலுக் ரோசா வசந்தின் கருத்தை மீள்பதிவு செய்கிறார் மாதவராஜூம் மகனுக்காக தீபாவளியைக் கொண்டாட வேண்டியிருக்கிறது என்கிறார். பதிவுலக முற்போக்காளர்களின் இந்த ஊசலாட்டம் Read More...

திருட்டுக் கும்பலின் கையில் செங்கொடி எதற்கு? – சி.பி.எம். இன் நில அபகரிப்பு

20-Oct-09

கமல் பத்ராவின் பிணம் மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. இதற்கு முன்பு தொங்கவிடப்பட்ட மற்ற பிணங்களைப் போலத்தான் அதுவும் தொங்கவிடப்பட்டிருந்தது. Read More...

அனுபவம்: வைகையில் முன்பதிவில்லாமல் ஒரு பயணம் !

25-Jun-09

Read More...

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License

வினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே!