களத்தில் தோழர்கள் | நெல்லையில் வெள்ள பாதிப்பு | உதவ அழைக்கிறோம்!

மழை வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களுக்கு உணவுப் பொருட்களும் மற்ற நிவாரணப் பொருட்களும் தேவைப்படுகிறது. எனவே, களப்பணியில் ஈடுபட்டு வரும் தோழர்களைத் தொடர்பு கொண்டு உதவுமாறு வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

மிழ்நாட்டின் தென் மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வரும் சூழலில் தற்போது மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. வானிலை ஆய்வு மையமும் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகக் கூறியுள்ளது. எனவே, மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நெல்லை மாவட்டத்தின் வண்ணாரப்பேட்டை, சமாதானபுரம், பாளையங்கோட்டை, தச்சநல்லூர், மேலக்கரை, மேலப்பாளையம், ஆரோக்கியநாதபுரம் ஆகிய பகுதிகளில் நெல்லை மண்டல மக்கள் அதிகாரம் தோழர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மழை வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களுக்கு உணவுப் பொருட்களும் மற்ற நிவாரணப் பொருட்களும் தேவைப்படுகிறது. எனவே, களப்பணியில் ஈடுபட்டு வரும் தோழர்களைத் தொடர்பு கொண்டு உதவுமாறு வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்பு எண்:
தோழர் குமார் (மக்கள் அதிகாரம், நெல்லை மண்டலம்) 7305794620

நிதி அளிக்க
G-Pay: 9003683673 (Venkada Prakash)

மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க