விவசாயிகளை ஒடுக்கும் மோடி அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் | கோவை

டெல்லியில் விவசாய விளை பொருள்களுக்கு ஆதார விலை கேட்டு போராடும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தும் ஆர்.எஸ்.எஸ்- பி.ஜே.பி பாசிச கும்பலை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்

இன்று (17-02-2024) காலை 10 மணிக்கு கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் நடைபெறவுள்ளது. உழைக்கும் மக்கள், தோழர்கள், ஜனநாயக சக்திகள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

விவசாயிகள் போராட்டம் வெல்லட்டும்!


மக்கள் அதிகாரம்
கோவை 9488902202

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க