மே நாள் வாழ்க!
டிரம்ப்-மஸ்க் பாசிச கும்பல் தலைமையிலான
அமெரிக்க உலக மேலாதிக்கத்தை முறியடிப்போம்!
நாட்டை மறுகாலனியாக்கும் மோடி அரசை வீழ்த்துவோம்!

***
சென்னை:
இடம்: அண்ணா சிலை, ஆவடி பேருந்து நிலையம் எதிரில்.
நேரம்: காலை 9 மணி

மக்கள் அதிகாரக் கழகம்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக் குழு),
சென்னை.
***
காஞ்சிபுரம்:
இடம்: காவலான் கேட், தாலுகா அலுவலகம், காஞ்சிபுரம்.
நேரம்: மாலை 4 மணி

***
வேலூர்:
இடம்: பேருந்து நிலையம் எதிரில் பேர்ணாம்பட்
நேரம்: காலை 10 மணி

***
கடலூர்:
இடம்: மஞ்சகுப்பம் போஸ்ட் ஆபீஸ், கடலூர்.
நேரம்: காலை 10 மணி

***
நெல்லை:
இடம்: சந்தை ரவுண்டானா, மேலப்பாளையம், நெல்லை.
நேரம்: மாலை 5 மணி

***
மதுரை:
இடம்: முருகன் கோவில் முன்பு, உசிலம்பட்டி.
நேரம்: மாலை 5 மணி

***
கோவை:
இடம்: வள்ளியம்மை பேக்கரி, உக்கடம்.
நேரம்: மாலை 4 மணி

***
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி நகரப் பகுதியில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











