Friday, June 12, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by புதிய ஜனநாயகம்

புதிய ஜனநாயகம்

புதிய ஜனநாயகம்
1320 பதிவுகள் 0 மறுமொழிகள்

New Democracy – May 2022 | Magazine

New Democracy May - 2022 Printed issue has now published. We ask readers and comrades to buy, read and support.

எமது இதழை சொந்தம் கொண்டாடுகிற, சீர்குலைவு சக்திகளை அம்பலப்படுத்தி முறியடிப்போம்!

தமிழகத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலில், “வாக்களி, வாக்களி” என பிரச்சாரம் செய்த இவர்கள் மா-லெ அமைப்பின் “தேர்தல் புறக்கணிப்பு” என்ற அடிப்படை நிலைப்பாட்டையே துறந்தோடியவர்கள்.

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’: இந்துராஷ்டிரத்திற்கான இறுதிகட்ட பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது !

பா.ஜ.க எதிர்ப்பாளர்களில் ஒரு பிரிவினர், ‘ஒரே நாட், ஒரே தேர்தல்’ என்பது அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது. எனவே மோடி அரசால் இந்தனை அமல்படுத்தவே முடியாது என்று அப்பாவித்தனமாக சொல்லிவந்தார்கள்.

பாசிச இனப்படுகொலைகளுக்கு பக்குவப்பட்டுவிட்டது நாடு!

இசுலாமியர்களுக்கு எதிரான இனப்படுகொலை தொடங்கிவிட்டது என்று சொல்லும்போது அதனை வெறும் இசுலாமியர்களுக்கு எதிரானது என்று மட்டும் புரிந்துகொள்ளக் கூடாது. அது முதல்சுற்றுதான்.

நீட் தேர்வின் தரா‘தரம்’ என்ன?

தாழ்த்தப்பட்ட பிரிவில் கடைசியில் வரும் மாணவர்களைவிட, தரவரிசையில் பல லட்சங்களுக்கு கீழே இருக்கும் ‘ஜஸ்ட் பாஸ்’ பெற்ற வசதிபடைத்த என்.ஆர்.ஐ. மாணவர்கள் எப்படி தரம் உயர்ந்தவர்களானர்கள். கிழிந்து தொங்குகிறது நீட் தேர்வின் தரா‘தரம்’!

குற்றவாளிகளை உருவாக்கும் அரசே, குற்றங்களைத் தடுத்துவிடுமா?

போலீசுக்கு மாமுல் கொடுக்காமல் கஞ்சா தொழில் செய்துவிட முடியுமா, டாஸ்மாக் கடையை அரசே வைத்துள்ளதே மூடிவிடுவார்களா, ஆபாச இணையதளங்களை தடைசெய்துவிடுவார்களா – ஆக குற்றங்களைத் தோற்றுவிப்பதே இந்த அரசுக் கட்டமைப்புதான்.

15 workers massacred in Nagaland: ‘Indian unity’ established through military repression!

The massacres and the people's struggle against them are not new to the north-eastern states, including Nagaland. These states have a long tradition of struggle that has continued for nearly 63 years.

திரிபுரா காவிமயமான வரலாறு !

பாசிச எதிர்ப்பு போராட்டத்தில், முதன்மையான அம்சம் என்னவென்றால் அடித்தளத்தில் (மக்களிடையே) ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க பாசிஸ்டுகள் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையையும் எதிர்த்து முறியடிப்பதேயாகும்.

Grownup history of RSS in Karnataka !

After the RSS set foot in Karnataka, the historical friendship was split into two folds in the name of religion. RSS's plan to portray Muslims as strangers gradually succeeded.

இந்து ராஷ்டிரத்தோடு இணைக்கப்பட்ட அசாம் !

1948-ம் ஆண்டு கவுகாத்தியில் தனது முதல் ஷாகாவைத் தொடங்கியது ஆர்.எஸ்.எஸ். தற்போது அசாமில் 903 ஷாகாக்கள் இருக்கின்றன.

Karnataka, Tripura, Assam : ‘The Hindurashtra menace’ spreading like wildfire !

The increase in the BJP's vote share in Karnataka, Assam and Tripura shows that the RSS-BJP base is growing.

வேலையில்லாத் திண்டாட்டம் : பாசிசப் பேயாட்சியின் பிடியில் உழைக்கும் மக்கள் !

கொரோனா ஊரடங்கால்தான் வேலையின்மை அதிகரித்தது. ஆனால் தற்போது நிலைமை சீராகிவிட்டது; அனைத்தும் ‘சுபிட்சமாகிவிட்டது’ என கதைக்கிறார்கள் பா.ஜ.க ஆதரவாளர்கள்.

The Election Laws (Amendment) Act, 2021 : People under the legal supervision of Hindurashtra

RSS - Sangh parivars, who killed thousands of Muslims during Gujarat riots, had electoral rolls. Using the electoral rolls, they identified the houses of the muslims and looted, killed and raped them.

மாநில அரசுகளை செயல்படவிடாமல் தடுக்கும் ஆர்.எஸ்.எஸ் ஆளுநர்கள் !

தேர்தலில் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க.வை தோற்கடித்தாலும் தனது கங்காணிகளான ஆளுநர்களை வைத்து அரசு அதிகாரத்தை அவர்கள்தான் கைக்குள் வைத்துள்ளார்கள். அதன்மூலம் மாநில அரசுகளை சுயேட்சையாக இயங்க முடியாமல் முடக்குகிறார்கள்.

The conspiratorial desperate motive to suppress Punjab behind the ‘security lapse’ outcry!

The Modi government repealed the three Farm Laws so that the class unity of “farmers” would not expand further beyond Punjab as a result of this protest, transcending their Hindu polarization. It was done particularly by keeping Uttar Pradesh elections in mind.