புமாஇமு
தேர்வு எழுத அனுமதி மறுக்காதே | மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை உடனே வழங்கு | மாணவர் போராட்டம்
எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை உடனடியாக வழங்கக் கோரியும், தேர்வுக் கட்டணம் செலுத்த இயலாத மாணவர்களை தேர்வெழுத அனுமதிக்கும்படி கோரியும் கடலூர் மற்றும் ஈரோடு மாணவர்கள் போராட்டம் !
கரூர் : காவிக் கும்பலை கதறவிட்ட மக்கள் அதிகாரம் டீ – சர்ட் !
மக்கள் அதிகாரம் அமைப்பின் டீசர்ட், காவிகளின் வயிற்றில் புளியை கரைக்கிறது. காவிகள் கதறுகின்றனர். காவிகளை தொடர்ந்து கதற விடுவோம்.
முகிலன் எங்கே ? திருச்சி ஈ.வெ.ரா. கல்லூரி , சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் !
சூழலியல் போராளி தோழர் முகிலனை கண்டுபிடித்துத் தரக் கோரியும், தமிழக அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்தும், திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்கள் மற்றும் திருச்சி ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி : பேராசிரியர்கள் ஆய்வகங்கள் கோரி மாணவர்கள் போராட்டம் !
கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி என்றில்லை; தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலைக் கல்லூரிகள் அனைத்திலும் இதுதான் நிலைமை
ஆர்.எஸ்.எஸ் அறிவியலுக்கு மட்டுமல்ல ஆசிரியர் போராட்டத்துக்கும் எதிரி !
ஜாக்டோ - ஜியோ ஆசிரியர்கள் போரட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் புராண புளுகுகளை அம்பலப்படுத்தி திருச்சி பு.மா.இ.மு தோழர்கள் பிரச்சாரம்.
மொழிப் போர் தியாகிகள் நினைவை உயர்த்திப் பிடிப்போம் – பு.மா.இ.மு !
மொழிப்போர் தியாகிகள் நினைவை உயர்த்திப் பிடிப்போம் ! பார்ப்பன பாசிசத்தை விரட்டுவோம் ! என தமிழகம் முழுவதும் சூளுரைத்த மாணவர் - இளைஞர்கள்... செய்தி மற்றும் படங்கள்...
நெல்லை : போலீசிடம் ஜனநாயகம் படும்பாடு – ஒரு மாணவரின் அனுபவம் !
நான் பல கனவுகளில் இருந்தேன் சட்டம் சரியாக அமல்படுத்த பாடுபட வேண்டும் அனைவருக்குமான உரிமைகளை நிலைநாட்டிட வேண்டும் என்று. ஆனால் நடைமுறையோ வேறாக உள்ளது.
ஸ்டெர்லைட் : அடக்குமுறைகளுக்கு எதிராக திருச்சி ஈ.வெ.ரா கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
ஆலைக்கு எதிராக பேசினாலே போலீசை வைத்து கைது செய்கிறது, மோடியின் அடிமை எடப்பாடி அரசு.
அண்ணா பல்கலை : மாணவர்களின் படிப்பை பாழாக்கும் புதிய தேர்வு முறையை இரத்து செய் !
இம்முறையினால் தற்போது முதலாமாண்டு, இரண்டாமாண்டு பயின்று வரும் மாணவர்கள் படிப்பை உரிய காலத்தில் முடிக்க முடியாமல் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை விதிக்கக்கோரி குடந்தை மாணவர்கள் போராட்டம் !
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என்ற சதியை சட்டப்பூர்வமாக்க முனையும் உச்சநீதிமன்ற தீர்ப்பை கண்டித்து களமிறங்கிய குடந்தை அரசு கல்லூரி மாணவர்கள்..
சபரிமலை தந்திரியை தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தில் கைது செய் ! சிதம்பரம் புமாஇமு !
சபரிமலை கோவிலில் 2 பெண்கள் நுழைந்ததை ஆதரித்தும், அதற்கு எதிராக தீட்டுக் கழித்த தந்திரி, அரச குடும்பத்தினர், வன்முறை செய்த ஆர்,எஸ்.எஸ். பாஜகவினரை கைது செய்யக் கோரியும் சிதம்பரம் புமாஇமு பேரணி !
அம்பேத்கர் நினைவை நெஞ்சிலேந்துவோம் ! கடலூர் பெரியார் கலைக்கல்லூரி மாணவர்கள் சூளுரை !
அண்ணல் அம்பேத்கரின் 62-வது நினைவு நாளில் சாதிய கொடுமைகளுக்கு முடிவு கட்டுவோம் என கடலூர் பெரியார் அரசுக் கல்லூரி மாணவர்கள் சூளுரைத்துள்ளனர்.
கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் !
போதிய ஆசிரியர்களை ஒதுக்கியதோடு, பாடவேளைக்கான கால அட்டவணையும் வகுக்கப்பட்டது. இதனையடுத்தே, மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
பகத்சிங் பிறந்தநாளை மீண்டும் கொண்டாடுவோம் ! திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள் !
பகத்சிங் பிறந்த நாளை கொண்டாடினால் சஸ்பெண்ட் செய்வீர்கள் என்றால், பகத்சிங் வாரிசுகளான நாங்கள் பகத்சிங்கை உயர்த்திப் பிடிப்போம். எங்களையும் சஸ்பெண்ட் செய்யுங்கள்
நெல்லை மனோன்மணியம் பல்கலை மாணவர்களைத் தாக்கிய போலீசு
உரிமைக்காக போராடும் மாணவர்கள் ரவுடிகள், கிரிமினல்கள் அல்ல. அவர்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதில் போலீசை ஏவி மண்டையை பிளப்பதை பு.மா.இ.மு. வன்மையாகக் கண்டிக்கிறது.















