புமாஇமு
மதுரை ஒத்தக்கடை எவர்சில்வர் பட்டறை தொழிலாளர்களின் வாழ்க்கை அவலம் !
கொரானா பிரச்சனை முடிந்தவுடன் இந்த வீட்டுவாடகை பிரச்சனையுடன் கடன்காரர்கள் பிரச்சனை, தொழில் முடக்கம் என தீரா நெருக்கடியை நோக்கி தொழிலாளர்களை இழுத்துச் செல்கிறது.
ஏப்ரல் 22 தோழர் லெனினின் 150வது பிறந்தநாள் ! இணையவழி பொதுக்கூட்டம் !
கொள்ளைநோய் கொரோனா கொலைகள் பொருளாதார நெருக்கடி பட்டினிச்சாவுகள் ! உலகமயமான உற்பத்தி - நிதிமூலதன லாபவெறி - சுற்றுச்சூழல் நாசம் ! இவையே பெருந்தொற்றின் மூல ஊற்று ! சோசலிசமே ஒரே மாற்று !
ஆனந்த் தெல்தும்டே – கௌதம் நவ்லகா மீதான அடக்குமுறையைக் கைவிடு ! பாசிச UAPA சட்டங்களை ரத்து செய்...
தம் வாழ்நாளை மக்களின் விடுதலைக்காக அர்ப்பணித்துள்ள இத்தகையப் போராளிகளை விடுவிக்கக் கோரிப் போராடுவதென்பது, நமது ஜனநாயக உரிமைகளை மீட்டெடுப்பதற்கான பாசிச எதிர்ப்புப் போராட்டமாகும்.
ஜாமியா பல்கலை மாணவர்கள் மீது ஆர்.எஸ்.எஸ். துப்பாக்கிச்சூடு ! மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் கண்டனம் !
டெல்லி ஜாமியா பல்கலைக்கழக போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். கும்பல் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததை கண்டித்து மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்.
ஜே.என்.யூ தாக்குதலைக் கண்டித்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் !
ஜே.என்.யூ மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் மாணவர்களை ஒருங்கிணைத்து பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறு ! கல்லூரி மாணவர்கள் போராட்டம் !
சமூக அக்கறையின்றி வாட்சப் - பேஸ்புக்கில் மூழ்கி கிடப்பவர்கள் என்ற பிம்பத்தை உடைத்திருக்கிறது, மாணவர்கள் முன்னெடுத்திருக்கும் தன்னெழுச்சியான போராட்டங்கள்.
காவிகளின் பிடியிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்டெடுப்போம் – புமாஇமு திருச்சி அரங்கக்கூட்டம் !
''அதிகரிக்கும் சாதி - மத - இன ரீதியான தாக்குதல்கள், காவிமயமாகும் உயர்கல்வி நிறுவனங்கள் - காவிகளின் பிடியிலிருந்து உயர்கல்வியை மீட்போம்'' - புமாஇமு திருச்சி அரங்கக்கூட்டம்.
திருச்சி அரசு ஆதி திராவிடர் கல்லூரி மாணவியர் விடுதியில் போராட்டம் !
அரசு ஆதி திராவிடர் மாணவியர் விடுதியில், அடிப்படை வசதிகள் இல்லாததை கண்டித்து திருச்சியில் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை பாரதியார் பல்கலை : முழுநேர ஆய்வு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் !
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் Category - B என்ற பெயரிலும் Regular mode (முழுநேரம்) என்ற பிரிவுகளின் இரண்டு முனைவர்பட்ட ஆய்வாளர்களுக்கும் ஒரே மாதிரியான சான்றிதழ் வழங்கலாம் என்ற பரிந்துரையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காவிகளின் பிடியிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்போம் ! கரூரில் புமாஇமு ஆர்ப்பாட்டம்
ஆர்.எஸ்.எஸ். ஆதரவு பேராசிரியர் சுதர்சன் பத்மனாபனை கைது செய்யாதது ஏன் ? காவிகளின் பிடியிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்போம்! என்ற முழக்கத்தின் கீழ் கரூரில் பு.மா.இ.மு. நடத்திய ஆர்ப்பாட்டம்.
காவிகளின் பிடியிலிருந்து உயர் கல்வி நிறுவனங்களை மீட்போம் ! மதுரை கண்டன கூட்டம் !
மதுரை ஒத்தக்கடையில் பு.மா.இ.மு மற்றும் ம.க.இ.க சார்பில் “காவிகளின் பிடியிலிருந்து உயர் கல்வி நிறுவனங்களை மீட்போம் !” என்ற முழக்கத்தின் கீழ் கண்டனக் கூட்டம் நடத்தப்பட்டது.
காவிகளின் பிடியில் இருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்போம் ! கடலூர் கண்டன கூட்டம் !
சென்னை ஐஐடி மாணவி தற்கொலை! பார்ப்பனர்களுக்கு ஒரு சட்டம்? பொதுமக்களுக்கு ஒரு சட்டமா? கடலூரில் நடைபெற்ற பு.மா.இ.மு கண்டன கூட்ட செய்தி மற்றும் படங்கள்.
காவி பிடியிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்போம் ! திருச்சி – பு.மா.இ.மு கண்டன கூட்டம் !
சென்னை ஐ.ஐ.டி மாணவி ஃபாத்திமா லத்தீப் தற்கொலைக்கு காரணமான RSS ஆதரவு பேராசிரியர் சுதர்சன் பத்மநாதனை கைது செய்யாதது ஏன்? திருச்சியில் பு.மா.இ.மு கண்டன கூட்டம்.
மாணவி ஃபாத்திமா மரணம் : கண்டனக் கூட்டம் நடத்த தடை !
கல்வி நிலையங்களில் கொலை செய்கிறது காவி கும்பல், கருத்துரிமையை கொலை செய்கிறது காக்கி கும்பல். ஜனநாயக சக்திகளே அணிதிரள்வோம் அநீதிக்கு எதிராக.
காவிகளின் பிடியிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்போம் !
ஆர்.எஸ்.எஸ்-இன் இலக்கு ஐ.ஐ.டி மட்டுமல்ல, அனைத்துக் கல்வி நிறுவனங்களையும் கைப்பற்றுவது. இதனை முறியடிக்க மாணவர்கள், பெற்றோர்கள், ஜனநாயக, முற்போக்கு சக்திகள் ஒரணியில் திரள்வோம்!