வினவு
ஏர் இந்தியாவின் டிரீம் லைனர்: யாருக்கு ஆதாயம்?
ஏர் இந்தியா நிறுவனம் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஆர்டர் செய்திருந்த போயிங் 787 டிரீம் லைனர் விமானத்தின் முதல் டெலிவரி டில்லி வந்து சேர்ந்தது.
“ஹீரோயின்”: விளம்பரத்திற்க்காக ஒரு இந்தி சினிமா!
இந்த மாதம் 23-ம் தேதி "ஹீரோயின்" எனும் இந்திப் படம் வெளியாகப் போகிறது. 'அதன் உருவாக்கத்தில் ஒரு சாதனை நிகழ்ந்திருக்கிறது' என்று பத்திரிகைகள் பரபரப்பூட்டுகின்றன
நிலக்கரி ஊழலும், கட்சிகளுக்கு 4,662 கோடி கார்ப்பரேட் நன்கொடையும்!
யாரிடமாவது ஒரு வேலையாக வேண்டும் என்பதற்காக பணம் கொடுத்தால் அதை நாம் லஞ்சம் என்போம்; இவர்கள் தேர்தல் நன்கொடை என்கிறார்கள் - அதாவது பூவைப் புஷ்பம் என்றும் சொல்ல முடியும் என்பது தான் இவர்களது லாஜிக்
கூடங்குளம் – பாசிச ஜெயா அரசின் தாக்குதலைக் கண்டித்து தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்! கைது!
திங்கள் மாலை தமிழகம் முழுவதும் கூடங்குளம் மக்களுக்கு ஆதரவாகவும் போராட்டத்தை ஒடுக்கும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகவும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
கழிப்பறை நாடாளுமன்றத்தை வரைந்த கார்ட்டூனிஸ்ட் திரிவேதி கைது!
இந்திய பாராளுமன்றத்தை வெஸ்டர்ன் டாய்லட்டின் உட்காரும் பகுதியாகவும் தேசிய சின்னமான சாரநாத் சிங்கங்களை, தந்திரம் மிக்க எச்சில் வடிக்கும் ஓநாய்களாக மாற்றியும் வரைந்த கார்டூனிஸ்ட் திரிவேதி கைது செய்யப்பட்டுள்ளார்
“எம் தாய்மண் உணர்ச்சிக்கு ஈடாகுமா உன் கூலிப்படையின் சம்பள உணர்ச்சி!”
புடைசூழ வாருங்கள் பொய்யர்களே... உங்களிடம் நாளேடு உள்ளது.. டி.வி. உள்ளது... பணம் உள்ளது.... படை உள்ளது.... ஆனால் உண்மையும், நீதியும் எங்களிடம் மட்டுமே!
ஏரி ஆக்கிரமிப்பை அகற்றிய கிராம மக்களின் போராட்டம்!
ஏரியில் கால் வைக்கக் கூட முடியாமல், ஆடுமாடுகள் கூட மேய்ச்சலுக்குச் செல்ல முடியாமல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதைக் கண்டு குமுறிக் கொண்டிருந்த கிராம மக்கள் அணிதிரண்டு தாங்களே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர்
உதயகுமாரை படகில் ஏற்றிக் கடலுக்குள் கொண்டு சென்றனர் இளைஞர்கள்!
ஒரு கொந்தளிப்பான சூழலை எதிர்நோக்கியிருக்கிறது கூடங்குளம் போராட்டம். நூற்றுக்கணக்கான பிணங்களின் மீது மட்டுமே இந்த அணு உலை இயங்க முடியும் என்பது வெளிச்சமாகி விட்டது.
கைதாவதற்குத் தயார் – உதயகுமார் அறிவிப்பு!
போலீசின் வன்முறைத் தாக்குதலை நிறுத்தும் பொருட்டு, கூடங்குளம் காவல் நிலையத்தில் தானும் போராட்டக்குழுவைச் சேர்ந்த முன்னணியாளர்களும் கைதாவது என்று முடிவு செய்திருப்பதாக உதயகுமார் அறிவித்தார்.
இடிந்தகரை: தோழர் ராஜுவுடன் தொலைபேசி நேர்காணல்!
இடிந்தகரையிலிருக்கும் தோழர் ராஜுவுடன் தோழர் மருதையனின் தொலைபேசி நேர்காணல். கடந்த இரு நாட்களாக நடந்தது என்ன என்பதை இது சுருக்கமாக விளக்கும். இந்த ஆடியோ இன்று மதியம் 12.30மணிக்கு பதிவு செய்யப்பட்டது.
அசாம் கலவரம்: ஆர்.எஸ்.எஸ் சொல்லும் வங்கதேச ஊடுருவல் உண்மையா?
வங்கதேசத்திலிருந்து முஸ்லிம்கள் கள்ளத்தனமாக ‘பாரத’ தேசத்திற்குள் நுழைந்து வடகிழக்கு மாநிலங்களை ஆக்கிரமிக்கப் பார்க்கிறார்கள் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ் டவுசர்களின் புலம்பல். இது உண்மையா?
அணுவுலையை காப்பாற்றவே தடியடி! பாசிச ஜெயாவின் ஊளைக் ‘கனிவு’!
"தங்களையும், அணுமின்நிலையத்தையும் காப்பாற்ற வேறு வழியின்றி போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி, கூட்டத்தைக் கலைத்தனர்" என்கிறார் ஜெயலலிதா
‘இனி பயப்படாமல் தம் அடிக்கலாம்’ – அமெரிக்க நீதிமன்றம்!
மக்கள் நலனை விட முதலாளிகளின் தனிச் சொத்தை பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிக்கின்றன' என்பதை இச்செய்தி முகத்தில் அடித்தது போல் சொல்லி இருக்கிறது
இலண்டன் கலகம்: 1800 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
கடுமையான தண்டனை அளிப்பதன் மூலம், உழைக்கும் மக்கள் மத்தியில் அரசு பயங்கரவாத அச்சத்தை உருவாக்குதன் மூலம் அத்தீ தன் நாட்டுக்குள் பரவுவதைத் தடுத்துவிட முடியும் என மனப்பால் குடிக்கிறது, இங்கிலாந்தின் ஆளுங்கும்பல்.
கூடங்குளம்: ரயில் மறியல், துப்பாக்கி சூடு, சாலை மறியல்…..
கூடங்குளம் நகரில் 5000த்திற்கும் மேற்பட்ட மக்களுக்கும் போலீசுக்கும் இன்று முழுவதும் ஒரு பெரும் போரே நடந்துள்ளது. போலீசு தெருத்தெருவாய் மக்களை அடித்து விரட்டியிருக்கிறது.

