துக்ளக் பாதி ! இட்லர் பாதி !! புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2019
வேலையிழப்பு என்ற அபாயம் இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் மென்னியை இறுக்கிக் கொண்டிருக்கும் வேளையில், மோடியோ நாடு பெரும் மாற்றத்தை நோக்கிப் பயணிப்பதாக மார்தட்டி வருகிறார்.
பொருளாதாரத்தில் மூலச் சிறப்புடைய மரபு தோன்றுதல் | பொருளாதாரம் கற்போம் – 35
மான்டெவிலின் முரணுரைகள் எவ்வளவு சிறப்பாக இருந்த போதிலும் அவர் இங்கிலாந்தில் மூலச்சிறப்புடைய மரபின் உருவாக்கத்திலிருந்து சற்று விலகியே நிற்கிறார்.
கேள்வி பதில் : அறம் நேசம் மனிதம் அனைத்தும் ஒழிந்து விட்டதா ?
மக்கள் தனிப்பட்ட முறையில் அறத்தை பேணினாலும், சமூகம் என்று வரும் போது அறத்தை ஏன் புறந்தள்ளுகிறார்கள் ? என்ற கேள்விக்கு பதிலளிக்கிறது இப்பதிவு...
டாக்டர் மான்டெவில்லின் புதிர்கள் | பொருளாதாரம் கற்போம் – 34
நற்பண்புகளான சமாதான ஆர்வம், நேர்மை, சிக்கனம், நிதானம் ஆகியவை பொருளாதார நாசத்தை உண்டாக்குகின்றன ! ... எப்படிப்பட்ட சமூகம் பார்த்தீர்களா ?
அரசியல் பொருளாதாரம் இராபின்சன் குரூசோக்களை விரும்புதல் | பொருளாதாரம் கற்போம் – 33
ஒரு தனி மனிதன் சமூகத்துக்கு வெளியே வாழ்க்கை நடத்துகின்ற, உழைக்கின்ற நிலைமைகளை ஒரு எழுத்தாளர் அல்லது சிந்தனையாளர் கற்பனையாக எழுதுவதற்கு "இராபின்சனாதல்" என்று பெயர்.
காஷ்மீர் : துயரமும் போராட்டமும் – புதிய கலாச்சாரம் நூல்
காஷ்மீர் : துயரமும் போராட்டமும் புதிய கலாச்சாரம் ! இன்று நாம் காஷ்மீரின் வரலாற்றில் இருந்து கற்றுக்கொள்ள மறந்தால், நாளை தமிழகமும் இராணுவ ஆட்சியின் கீழ்வரும்.
ஆடம் ஸ்மித்துக்கு முந்தைய காலம் | பொருளாதாரம் கற்போம் – 32
புதிய யுகத்தின் பிரிட்டன் 18-ம் நூற்றாண்டின் முதற்பகுதியில் உருவாயிற்று என்று கூறலாம்... பிரபுக்கள் முதலாளிகளானார்கள் - அ.அனிக்கின் எழுதிய அரசியல் பொருளாதாரத்தின் இளமைக்காலம் - தொடர் பாகம்- 32
லோவும் இருபதாம் நூற்றாண்டும் | பொருளாதாரம் கற்போம் – 31
நவீன காலத்தில் பணவீக்கம் ஜான் லோவின் காகிதப் பணம் மதிப்புக் குறைந்ததைக் காட்டிலும் ஒப்பிட முடியாத அளவுக்கு அதிகச் சிக்கலான, பன்முகத்தன்மை கொண்ட நிகழ்வு ஆகும்.
குடி கெடுக்கும் எடப்பாடி ! பெருகும் டாஸ்மாக் !
தமிழக மக்களின் டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்ட வீரியம் குறைந்ததைப் பயன்படுத்தி டாஸ்மாக் கடைகள், பார்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, சாராய வருமானத்தையும் பெருக்கிக் கொண்டுவிட்டது, எடப்பாடி அரசு.
வர்க்க ஒற்றுமையே அவநம்பிக்கை பிணிக்கான மருந்து !
நேற்று இந்த வேலை, நாளை அந்த வேலை என்று மிதந்துக்கொண்டு இருக்கின்ற ஒரு உழைப்பாளியை எப்படிச் சங்கமாக சேர்ப்பது என்பதுதான் இன்றைய காலகட்டத்தின் சவால்!
பீகார் : குழந்தைகள் சோறின்றி மருந்தின்றி சாகிறார்கள் !
பீகார் உள்ளிட்டு, இந்திய குழந்தைகள் அனைவருக்கும் சத்தான உணவு கிடைப்பதைப் பற்றிப் பேச மறுக்கும் மோடி, 2024-ல் 350 இலட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடாக இந்தியாவை மாற்றப் போவதாக உதார்விட்டு வருகிறார்
குஜராத் : இந்து ராஷ்டிரத்தின் சோதனைச்சாலை !
இந்துக்களையும் முஸ்லீம்களையும் பிளவுபடுத்தும் தந்திரத்தை வெற்றிகரமாக அமலாக்கியிருக்கும் நகரம் அகமதாபாத். சிறுபான்மை மக்களை வஞ்சிப்பதற்கு மோடி அரசு கடைப்பிடித்த சூழ்ச்சிகளுள் சிலவற்றை அம்பலப்படுத்துகிறது, இக்கட்டுரை.
அறிவுத்துறையினரின் மௌனம் – பாசிசத்தின் பாய்ச்சல் !
தமிழகத்தில் காவல்துறை மட்டுமின்றி, நீதித்துறையும் இந்துத்துவ சார்பாகவும் புதிய தாராளவாத பேரழிவுத் திட்டங்களுக்குச் சார்பாகவும் பேசி வருவதை நாம் காண்கிறோம்.
போலீசு ராச்சியத்தின் கீழ் தமிழகம் !
போலீசார் யார் மீது என்ன பொய்வழக்கு வேண்டுமானாலும் போடலாம், எந்தக் கூட்டத்தை வேண்டுமானாலும் தடை செய்யலாம் என்பதுதான் இப்போதைய நிலை. அந்த அளவுக்கு சட்டவிரோதம் என்பதே சட்டமாகி விட்டது.
ஜான் லோ : மாபெரும் வீழ்ச்சி | பொருளாதாரம் கற்போம் – 30
பங்கு சந்தை வீழ்ந்து மொத்த பொருளாதாரமும் எப்படி சரியும் என்பதை, லோ -வின் வீழ்ச்சி இவ்வுலகிற்கு காட்டிற்று. | அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் தொடரின் 30-ம் பாகம்.





















