Wednesday, June 10, 2026

நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத் அவர்களுக்கு சிவப்பஞ்சலி செலுத்துகிறோம்!

0
தனது வாழ்நாள் முழுவதும் நக்சல்பாரி இயக்கத்தின் அடிப்படைகளையும் மார்க்சிய-லெனினிய சித்தாந்தத்தின் அடிப்படைகளையும் உயிராகப் பாதுகாத்தார். மா.அ.க.வின் மக்கள் திரள் வழியை உயர்த்திப் பிடித்தார். பல மா-லெ குழுக்களில் நிலவும் இடது தீவிரவாதம், வலது சந்தர்ப்பவாதம், கலைப்புவாதம் மற்றும் பல்வேறு அராஜகவாதப் போக்குகளுக்கு எதிராக உறுதியாகப் போராடினார்.

டெல்லி கார் வெடிப்பு: பாசிஸ்டுகளின் தார்மீக நெறியற்ற, ஜனநாயகமற்ற அரசியல்

நாடே துயரத்தில் மூழ்கி இருந்த போதிலும் எவ்வித தார்மீக நெறியுமின்றி பூட்டானுக்குச் சென்று தன்னுடைய நண்பர்களான அம்பானிக்கும் அதானிக்கும் சேவையாற்றிக் கொண்டிருந்தார், மோடி.

அன்று டங்ஸ்டன், இன்று கல்லாங்காடு சிப்காட் – மக்கள் போராட்டமே வெல்லும்!

தங்கள் வாழ்வாதாரத்தையும் இயற்கை சுற்றுச்சூழலையும் பண்பாட்டு அடையாளங்களையும் அழிக்கும் கல்லாங்காடு சிப்காட் திட்டத்தை அனுமதியோம் என்று மக்கள் உறுதியுடன் போராடி வருகின்றனர்.

பீகார் தேர்தல் முடிவுகள்: இனி தேர்தல்கள் இப்படித்தான் நடக்கும் | தோழர் அமிர்தா

பீகார் தேர்தல் முடிவுகள்: இனி தேர்தல்கள் இப்படித்தான் நடக்கும் | தோழர் அமிர்தா https://youtu.be/jTKNprHInRQ காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் உணர்த்துவது என்ன?

எதிர்க்கட்சிகளோ இந்த கட்டமைப்புக்குள்ளேயே பி.ஜே.பி-யை தோற்கடித்து விட முடியும் என்ற மாயையை மக்களுக்கு உருவாக்குகிறார்கள். இதன் மூலம் தங்களை நம்பும் மக்களுக்கும் கூட துரோகம் இழைக்கிறார்கள்.

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜனவரி 01-31, 2007 இதழ் | PDF

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரக் கோரிக்கைகளைப் புறக்கணிக்கும் திமுக அரசு!

0
தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை கலைந்து செல்லமாட்டோம் என்று மாற்றுத்திறனாளிகள் உறுதியாக இருந்தனர். ஆனால் தி.மு.க அரசு போலீசைக் கொண்டு அடாவடித்தனமாக அனைவரையும் கைது செய்தது.

பீகார் – சடங்குத்தனமான தேர்தல்: தேவை, பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு!

பீகார் தேர்தலுக்கு முன்னதாக பா.ஜ.க. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தன்னுடைய கைப்பாவையான தேர்தல் ஆணையத்தின் மூலம் சிறப்பு தீவிர மறு ஆய்வு, வாக்குத் திருட்டு உள்ளிட்ட தேர்தல் மோசடிகளில் ஈடுபட்டிருப்பது உரிய ஆதாரங்களுடன் பட்டவர்த்தனமாக மக்களிடம் அம்பலப்பட்டு இருக்கிறது.

இந்து முன்னணியின் மாநாட்டுத் தீர்மானங்களை நிறைவேற்றித்தரும் ‘தீர்ப்பு’ 2.0

திருப்பரங்குன்றம் மலையை சங்கப் பரிவாரக் கும்பல் கைப்பற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்கும் வகையில் நீதிபதி ஸ்ரீமதியின் தீர்ப்பும், அதனை உறுதிப்படுத்துவதாக நீதிபதி ஆர்.விஜயகுமாரின் தீர்ப்பும் அமைந்துள்ளது.

கொடூரர்களும் தனவந்தர்களும் இந்துராஷ்டிரத்தின் அங்கங்கள்!

ஊடகங்கள் பாபுபாய் ஜிராவாலாவின் மனிதநேயத்தையும் தாராள மனப்பான்மையையும் புகழ்ந்து மட்டுமே பேசியிருக்கின்றன. அவை மறுப்பதற்கில்லை. ஆனால், வங்கி நிர்வாகிகளின் மோசடிகள் குறித்தும், அதன் விளைவாக 30 ஆண்டுகளாக விவசாயிகள் அனுபவித்த துயரங்கள் குறித்தும் பேச மறுத்திருக்கின்றன.

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | டிசம்பர் 01-31, 2006 இதழ் | PDF

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்நாடு: ஆட்குறைப்பை எதிர்த்து அரசு மருத்துவர்கள் போராட்டம்

ஆட்குறைப்பு மூலம் புதிய மருத்துவமனைகளில் பணி நிரவல் செய்யும் தி.மு.க அரசின் நடவடிக்கையை எதிர்த்து நவம்பர் 11 அன்று தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொங்கலில் விடப்பட்ட தொழிலாளர் உரிமைகள்!

மனுஸ்ருதி, பண்டைய சாஸ்திரங்கள் அடிப்படையில் தொழிலாளர் கொள்கை வகுக்கப்படும் என்று அரசின் கொள்கை கூறுகிறது. பண்டைய சாஸ்திரங்களில் சம்பளம் என்ற சொல்லே இல்லை. தொழிலாளர் உரிமை, தொழிற்சங்கம், போன்ற சொற்களே இல்லாமல் தொழிலாளர் துறை ஒரு கொள்கையை வெளியிட்டுள்ளது.

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | நவம்பர் 01-30, 2006 இதழ் | PDF

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தியா: கிறிஸ்தவர்கள் மீதான மதவெறி தாக்குதல் 500% அதிகரிப்பு

0
2014 முதல் 2024 வரை கிறிஸ்தவ மக்கள் மீதான மதவெறித் தாக்குதல் 500 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்ற அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் மட்டும் கிறிஸ்தவர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்கள் சராசரியாக ஆண்டுக்கு 69.5 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

அண்மை பதிவுகள்