இந்தியாவில் மரண தண்டனை இன்னுமொரு மனுநீதி !
இந்தியாவில் மரண தண்டனைக் கைதிகளின் சமூகப் பின்னணியை ஆராய்ந்த டில்லி தேசிய சட்டப் பல்கலைக்கழகம், அக்கைதிகள் பெரும்பாலும் சூத்திரர்களாகவும் பஞ்சமர்களாகவும் இருப்பதை அம்பலப்படுத்துகிறது.
ஆட்டோமேசன் பெயரால் பலியிடப்படும் ஐ.டி ஊழியர்கள் !
பல லட்சம் இளைஞர்கள் படித்துமுடித்து வேலையில்லாமல் திண்டாடுகின்றனர். அவர்களுடன் ஆட்டோமேசனால காவு வாங்கப்பட்டவர்களும் இணையபோகிறார்கள்.
மோடியின் மிஷன் – 2016 : காட்டுவேட்டையின் புதிய அவதாரம் !
இன்று பஸ்தார் பகுதி பழங்குடியின மக்கள் மீது நடத்தப்படும் காட்டுவேட்டை, மிஷன் -2016 நடவடிக்கைகள், நாளை தஞ்சை பகுதி விவசாயிகளை நோக்கியும் திரும்பக் கூடும். பஸ்தாரும் தஞ்சையும் தூரப் பிரதேசங்களல்ல, பஸ்தார் பழங்குடியின மக்களும் தஞ்சை விவசாயிகளும் வேறு வேறானவர்கள் அல்ல.
வழக்கறிஞர் போராட்டத்திற்கு தோள் கொடுக்கும் திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் !
நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள், விண்ணதிரும் முழக்கங்களுடன் பேரணியாக சென்று, வழக்கறிஞர்களின் மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டும், நீதிமன்றத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
போலி கம்யூனிஸ்டுகளின் தேர்தல் தோல்வி : கழுதை கட்டெறும்பானது !
நாடாளுமன்றத்தைப் புரட்சிக்குப் பயன்படுத்தப் போவதாகச் சவடால் அடித்த போலி கம்யூனிஸ்டு கட்சிகள், இன்று மற்ற ஓட்டுக் கட்சிகளாலும் மக்களாலும் சீந்துவாரின்றி ஓரங்கட்டப்பட்டுவிட்டன.
காஷ்மீரில் கொல்லப்பட்ட தலித் போலீசைப் புதைக்க கூட நாதியில்லை !
“என் மகன் நாட்டை பாதுகாக்க உயிரிழந்துள்ளான். ஆனால் அவனுக்கு இறுதி சடங்கு செய்ய நம் மக்களே இடம் தர மறுக்கிறார்கள்.” என வேதனையுடன் குறிப்பிடுகிறார் வீர் சிங்கின் தந்தை. இவர் ரிக்சா இழுக்கும் தொழிலாளி.
மாட்டுத் தோலுக்காக குஜராத் தலித்துக்கள் கொடூரமாக தாக்கப்பட்டனர் !
தலித் இளைஞர்களின் உடைகளை கழற்றி அரை நிர்வாணமாக்கிவிட்டு காரில் பின்புறத்துடன் சங்கிலியுடன் பிணைத்த இந்துத்துவவாதிகள் இரும்பு கம்பி மற்றும் மரகட்டைகளை கொண்டு அவ்விளைஞர்களை தாக்குவது நெஞ்சை பதற செய்வதாக இருக்கிறது.
நாம் தமிழர் கட்சி சீமானுக்கு சொந்தமா , தம்பிகளுக்கு சொந்தமா ?
தனது ஈகோ பொங்கலுக்காக கட்சியையே கலைப்பேன் என்றால் அந்த கட்சியில் இருப்பவர்கள் அனைவரும் முட்டாள் மற்றும் அடிமைகள்தானே?
ஆர்.எஸ்.எஸ். இன் தேசபக்தியைத் தோலுரித்த ரகுராம் ராஜன் !
பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கி ஏப்பம் விட்ட தரகு முதலாளிகளைக் காப்பாற்றவே, ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியிலிருந்து ரகுராம் ராஜனை வெளியேற்றுவதற்குத் துடியாய்த் துடித்தது, ஆர்.எஸ்.எஸ்.
நரேந்திர மோடியின் சவடால்களும் சலாம்களும்
அணுசக்தி விநியோகக் குழுமத்தில் இந்தியா சேர்க்கப்படுவதை இனி உலகில் எந்தவொரு சக்தியாலும் தடுக்க முடியாது எனச் சவடால் அடித்த மோடி அரசு, அதற்காக சீனாவின் காலில் விழுந்த காமெடியைக் கண்டு உலகமே சிரித்தது.
RSS குருமூர்த்தியின் மெக்சிகோ தக்காளி தத்துவம் !
உணர்வுகளை தர்க்க ரீதியாக அணுக முடியாது. ஒரு பழக்கத்தை பாரம்பரியமாக பின்பற்றும் மக்களிடம் நீங்கள் தர்க்கம் பேச முடியாது. அறிவுஜீவியைப் போல் எல்லா விஷயத்தையும் அணுகாதீர்.
நிறைவேறாத கனவு – கவிதை
ஒருவேளை கனமான ஒரு சுமை போல தளர்ந்து தொங்கிப் போய்விடும் போலிருக்கிறது! அல்லது கனவு
வெடிக்குமா?
எச்சரிக்கை ! வரவிருக்கும் நாட்கள் மிகக் கொடியவை !
படிப்படியாக மதுவிலக்கு என்ற அறிவிப்பு மட்டுமல்ல, இந்த அரசு வாய்திறந்து பேசுவது அனைத்துமே பொய் என்று தெளிவாகத்தெரிகிறது.
நந்தினியைக் கொன்ற டாஸ்மாக்கை மூடு – மக்கள் போராட்டம்
அடுத்தக்கட்ட போராட்டத்திற்கு அணிதிரள்கிறது பட்டினப்பாக்கம் – சீனிவாசபுரம் பகுதி. அவர்களின் குரல் சொல்வது இதையே, மீண்டும் தொடருவோம், மூடப்பட்ட கடை திறக்கப்பட்டால்! மீளாமல் தொடருவோம் பாதுகாப்பு அளிக்கப்பட்ட கடை நிரந்தரமாக மூடும் வரை!
மதன் ‘காணாமல்’ போனார் ! பச்சமுத்துவுக்கு அரசு பாதுகாப்பு !!
இந்திய ஜனநாயகக் கட்சி பிகாரில் போட்டியிடுவதற்கும், தமிழகத்தில் பா.ஜ.க. மாநாட்டை பாரி வேந்தர் நடத்திக் கொடுத்ததற்கும் எங்கிருந்து பணம் வந்தது என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கிறார்.























