உலக போலீசின் உள்ளூர் கொலைகள்
வாஷிங்டன் மாநிலத்தை சேர்ந்த பாஸ்கோ நகரில் கற்களை ஆயுதமாக ஏந்திய ஒருவரை மட்டும் 17 குண்டுகளால் சுட்டு உடலை சல்லடையாக்கிக் கொன்றனர் அமெரிக்க போலீசார்.
சி.ஆர்.ஐ முதலாளி சேவையில் அரசு – கோவை பொதுக்கூட்டம்
சி.ஆர்.ஐ பெஸ்ட் தொழிலாளர் போராட்டங்களும் கட்டமைப்பு நெருக்கடியும்
பொதுக் கூட்டம் 26-07-2015 மாலை 6 மணி துடியலூர் பேருந்து நிலையம் கோவை.
அரசு:அனைவருக்கும் பொதுவானதோ, ஜனநாயகமானதோ அல்ல! – 3
இந்திய அரசின் கட்டுமானம், அதன் பாத்திரம், செயலாற்றும் முறைகள், சட்டங்கள், விதிமுறைகள் எல்லாம் மாற்றப்பட்டு கார்ப்பரேட் முதலாளிகள் பகற்கொள்ளைக்கான ஒரு கருவியாக அரசாக மாற்றப்பட்டு விட்டது.
அமைச்சர் மோகன் பொய்யை திரைகிழிக்கும் பு.ஜ.தொ.மு
உரிய நேரத்தில் சமரச அலுவலர்கள் தலையீட்டால் தமிழகத்தின் வேலை நிறுத்தம், கதவடைப்பு ஆகியவை தற்போது இல்லை என்ற அமைச்சரின் இக்கூற்று மிகவும் தவறானதாகும்.
ஒரு சலவைத் தொழிலாளியின் சிங்கப்பூர் அனுபவம்
நன்றாக படித்தவர்கள் வேண்டுமென்றால் அங்கே சென்று சம்பாதிக்கலாம். ஆனால் உழைக்கும் மக்களுக்கு சிங்கப்பூர் ஒன்றும் சொர்க்கம் கிடையாது மாறாக சிறை தான்.
ஏழைகளின் பழம் வாழைப்பழம்
வெளியில யாரு காதுலையும் போட்டு வைக்காதீங்க. சும்மாவே போலீசுக்காரன் சீப்பு சீப்பா பழத்த எடுத்துட்டு போறான். அப்பறோம் நெலத்துல விளையிரதெல்லாம் கொண்டான்னு கேக்கப்போறான். நான் எங்குட்டு போறது
கிரீஸ் நெருக்கடியில் வல்லூறு கோல்ட்மேன் சாக்ஸ்
கிரீசுக்கு "வழி"காட்டிய கோல்ட்மேன் தலைவர் சென்ற ஆண்டு ஏறக்குறைய இரண்டரை கோடி டாலர் வருமானம் ஈட்டினார். அவரால் "வழி" காட்டப்பட்ட கிரேக்கர்கள் உணவு, மருந்து உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை வாங்கக்கூடப் பணம் இல்லாது தவிக்கின்றனர்!
கிரீஸ் : பிச்சை எடுப்பதை விட போராடுவதையே விரும்புவேன்
எங்கள் நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்ட 7000 பேரின் குடும்பங்களுக்காக போராடுங்கள். எங்களது இந்தப் போராட்டத்தில் இணைந்து கொளுங்கள். கிரீசை கைவிட்டு விடாதீர்கள்.
மோடியின் எடுபிடிகளே சி.பி.ஐயின் இயக்குநர்கள்
குஜராத்தில் மோடியின் முன்னாள் விசுவாசிகளுகு சி.பி.ஐ-ன் முக்கிய பொறுப்புகள் வழங்கப்படுகின்றன. விரைவில் அவர்களில் ஒருவர் இயக்குனர் ஆக்கப்படுவார்.
விஜயகாந்த் கல்லூரி பேராசிரியர் மீது கொலைவெறி தாக்குதல்!
பொறியியல் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை குறைந்து விட்டதால் பல கல்லுாரிகள் தங்கள் ஆசிரியர்களை புரோக்கர்களாக மாற்றி கல்விச் சந்தையில் அலையவிட்டுள்ளனர்.
சிவரக்கோட்டையை சிவப்பாக்கு ! சிப்காட்டை விரட்டியடி !
இந்த அரசு கொலைகார, கொள்ளைக்கார அரசு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். "நிலத்தை கேட்டு வருபவன் எவனாக இருந்தாலும் நீ உயிரோடு போக மாட்ட" என்று சொல்லிப்பாருங்கள்.
பகற்கொள்ளைக்குப் பச்சைக் கொடி
ரயில்வே துறையை தனியார் முதலாளிகள் விழுங்குவதற்கும், இனி காசு உள்ளவனுக்கு மட்டுமே ரயில் என்று மாற்றவும் மாமா வேலை செய்கிறார் மோடி.
அஜினோமோட்டோ: முதலாளித்துவம் கண்டுபிடித்த எமன்
“ஏதோ ஜப்பான் உப்பாம்ல?” என்று மக்களால் சாதாரணமாக அறியப்பட்டிருந்த மேற்படி வஸ்து தற்போது நெஸ்லே மேகி தடை விவகாரத்திற்கு பின் பரவலான விவாதத்திற்கு வந்துள்ளது.
கர்நாடக விவசாயிகள் தற்கொலை !
புள்ளிவிவரங்களில் மட்டும் சிக்கிக் கொண்டிருக்கும் விவசாயிகளின் வாழ்க்கையை போராட்டத்தின் பக்கங்களில் மாற்றிப் பதிவு செய்வோம்!
மேகி நூடுல்ஸ் – பால வித்யா மந்திர் – டி.எஸ்.பி தங்கவேல்
மூன்று சம்பவங்கள், ஒரு உண்மை! தனக்குத்தானே விதித்துக்கொண்ட கடமைகளைக் கூட நிறைவேற்றாத இந்த அரசுக் கட்டமைவை இனியுமா நாம் முதுகில் சுமக்க வேண்டும்?
























