ம.பி-யில் இருமல் மருந்தால் 20 குழந்தைகள் பலி: இறப்பல்ல, படுகொலை!
மத்தியப்பிரதேசத்தில் 20 குழந்தைகள் இருமல் மருந்து குடித்து உயிரிழந்திருப்பது அரசின் திட்டமிட்ட அலட்சியத்தாலும் தனியார் நிறுவனங்களின் லாப வெறியாலும் நிகழ்த்தப்பட்ட பச்சைப் படுகொலையாகும்.
உ.பி: இஸ்லாமியப் பெண்ணிற்கு பிரசவம் பார்க்க மறுத்த சங்கி மருத்துவர்
ஜான்பூர் மாவட்ட மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 30 அன்று காலை இஸ்லாமியக் கர்ப்பிணிப் பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், அவர் இஸ்லாமியர் என்ற காரணத்திற்காக இந்து மதவெறி பிடித்த பெண் மருத்துவர், கர்ப்பிணிப் பெண்ணிற்குப் பிரசவம் பார்க்க மறுத்துள்ளார்.
இடதுசாரி, தமிழ் மற்றும் பால்புதுமையினர் அடையாளங்களுக்காகத் தாக்கப்பட்ட ஜே.என்.யூ மாணவர்
"நான் என் நண்பரின் ஸ்கூட்டியில் நர்மதா விடுதியின் உணவகத்திற்கு வந்தடைந்தேன். நான் வண்டியை நிறுத்தும்போது, ஸ்ரேயான்ஷ் என்ற மாணவன், என்னை அணுகி, அடையாளம் தெரியாத ஒரு பொருளைக் கொண்டு என் முகத்தில் பல முறை தொடர்ந்து தாக்கினான். அதே வேளையில், என்னை கொல்ல வேண்டும் என்ற தனது நோக்கத்தை வெளிப்படையாக கூறினான்."
காசாவிற்கான உங்களது குரலைத் தாழ்த்தாதீர்கள்!
டிரம்ப்-நெதன்யாகு திட்டத்தை ஹமாஸ் ஏற்றுக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டால், அது ஒரு கடினமான முடிவாகும். அது, நம்மை காலா காலங்களுக்கும் தூக்கமிழக்கச் செய்யும்.
புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | மே 01-31, 2004 இதழ் | பி.டி.எஃப்.
கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கல்லாங்காடு பல்லுயிர் சூழலைப் பாதுகாப்பீர்!
மனிதர்களின் வாழ்வாதாரமாக மட்டுமல்லாமல் பல்வேறு உயிரினங்களின் வாழிடமாகவும் இக்கோயில்காடு இருக்கிறது. புள்ளிமான், நரி, வெருகு, மரநாய், புனுகுப்பூனை, செம்முககுரங்கு, சாம்பல் நிற தேவாங்கு, சாம்பல் நிற கீரி, மூவரி அணில், பச்சோந்தி, உடும்பு, மலை பாம்பு, பாறை பல்லி, அரணை உள்ளிட்ட காட்டு விலங்குகளின் வாழிடமாக இக்கோயில்காடு விளங்குகிறது.
பாலஸ்தீன மக்கள் மீதான இன அழிப்பு போரை உடனே நிறுத்து! | கண்டன ஆர்ப்பாட்டம் | விருத்தாசலம்
நாள்: 06-10-2025 திங்கள் கிழமை | நேரம்: காலை 9:30 மணி | இடம்: பாலக்கரை, விருத்தாசலம்
புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஏப்ரல் 01-30, 2004 இதழ்
கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழா உணர்த்துவது என்ன? | தோழர் அமிர்தா
ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழா உணர்த்துவது என்ன? | தோழர் அமிர்தா
https://youtu.be/vFZ9f7WTC9k
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | மார்ச் 01-31, 2004 இதழ்
கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
காசா மீதான இன அழிப்பு போரை உடனே நிறுத்து! | கண்டன ஆர்ப்பாட்டம் | நெல்லை
நாள்: 04-10-2025 சனிக்கிழமை | நேரம்: மாலை 4.00 மணி | இடம்: மேலப்பாளையம்
புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | பிப்ரவரி 01-29, 2004 இதழ்
கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
எண்ணூர் அனல் மின்நிலைய கட்டுமான விபத்து: அரசின் அலட்சியத்தால் பறிபோன ஒன்பது உயிர்கள்!
எண்ணூரில் அனல் மின் நிலைய கட்டுமானப் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த போது செப்டம்பர் 30 அன்று சாரம் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் ஒன்பது வடமாநிலத் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜனவரி 01-31, 2004 இதழ்
கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தூய்மைப் பணியாளர்கள்: நவீன நகரங்களின் அடித்தளங்கள் | பாகம் 3
நாக்பூர், இண்டூர், சண்டிகர், நவி மும்பை, பாஞ்சுகால், தானே, மைசூரு ஆகிய பெருநகரங்களில் தூய்மைப் பணியாளர்களுக்கு ஜி.பி.எஸ். இணைக்கப்பட்ட ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களால் அதனைக் கழற்றி வைத்துவிட்டு வேலை செய்ய முடியாது. அவ்வாறு செய்தால், அவர்கள் வேலை பறிக்கப்படும் என்ற அச்சத்தினால், இந்த டிஜிட்டல் அடக்குமுறையை சகித்துக் கொண்டிருக்கின்றனர்.