Wednesday, June 10, 2026

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | அக்டோபர் 01-31, 2004 இதழ் | பி.டி.எஃப்.

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | செப்டம்பர் 01-30, 2004 இதழ் | பி.டி.எஃப்.

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மதுரையில் தலித் இளைஞர் கொட்டடிப் படுகொலை

0
மதுரை மாவட்டம் யாகப்பா நகரைச் சேர்ந்த தலித் இளைஞரான தினேஷ் குமார் போலீசால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஆகஸ்ட் 01-31, 2004 இதழ் | பி.டி.எஃப்.

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

காசா: மக்கள் போராட்டத்தின் நிர்ப்பந்தமே முதற்கட்ட போர்நிறுத்தம்!

0
இங்கே யார் காசா மக்களைக் கொன்று குவித்த இனப்படுகொலைக் குற்றவாளிகளோ அவர்களே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து, முடிவுகளையும் அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் மறுகாலனியாக்கத்தின் புதிய நியதி.

டிரம்ப்பும், நோபல் பரிசும், அதன் அரசியலும்

உலகளவில் ஆளும் வர்க்கங்களின் சார்பாக வழங்கப்படும் பரிசுகளோ, பதக்கங்களோ அவர்களின் நலன்களை மையப்படுத்தியதாகவும், அவர்களின் குற்றங்களை மறைப்பதற்காகவுமே இருக்கின்றன, இருக்கும்.

மதக் கலவரத்திற்கு அழைப்பு விடுக்கும் காவி பயங்கரவாதி பிரக்யா சிங் தாக்கூர்!

0
“உங்கள் வீடுகளில் ஆயுதங்களை வைத்திருக்க வேண்டும். அவற்றைக் கூர்மையாக வைத்திருங்கள். நம் மகள்கள் கடத்தப்பட்டு அவர்களின் உடல்கள் சாலையில் வீசப்படும்போது அது மிகுந்த வலியை ஏற்படுத்துகிறது. அந்த வலியிலிருந்து மீள்வதற்கு எதிரி (இஸ்லாமியர்கள்) வரும்போது அவர்களைப் பாதியாக வெட்ட வேண்டும்” என்று கூறி இஸ்லாமிய மக்களைப் படுகொலை செய்வதற்கும் மதக்கலவரத்திற்கும் வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ளார்.

போக்குவரத்து தொழிலாளர்களின் தலைமைச் செயலக முற்றுகையை ஒடுக்கிய போலீசு

0
தலைமை செயலகத்தை முற்றுகயிடுவதற்காக சென்ற தொழிலாளர்களை பாதி வழியிலேயே கைது செய்து முற்றுகையை போலீசு ஒடுக்கியுள்ளது. இதனையடுத்து போக்குவரத்து தொழிலாளர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், தொழிலாளர்களின் போராட்டத்தை அடக்கி ஒடுக்கியுள்ளது தமிழ்நாடு போலீசு.

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜூலை 01-31, 2004 இதழ் | பி.டி.எஃப்.

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்நாட்டில் தீவிரமடையும் கார்ப்பரேட் எதிர்ப்பு போராட்டங்கள்

0
தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு கொண்டுவரும் கார்ப்பரேட் மற்றும் மக்கள் விரோதத் திட்டங்களுக்கு எதிராக மக்கள் தீவிரமாகப் போராடி வருகின்றனர். அக்டோபர் 6 அன்று மட்டும் கார்ப்பரேட் ஆதரவு திட்டங்களுக்கு எதிராக குறைந்தது மூன்று போராட்டங்கள் தமிழ்நாட்டில் நடந்துள்ளன.

கேரளா: கழிவுநீர் தொட்டியில் விசவாயு தாக்கி மூன்று தொழிலாளர்கள் பலி!

1
கேரள மாநிலத்தில் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட தமிழ்நாட்டைச் சார்ந்த மூன்று தொழிலாளர்கள், விசவாயு தாக்கி பலியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தென்காசி வியாபாரிகள் போராட்டம் வெல்லட்டும்!

இதற்கு முன் நகராட்சி நிர்வாகம் மார்க்கெட்டை குத்தகைக்கு விட்டிருந்தது. தற்போது அதிக வருவாயை ஈட்டுவதற்காக தானே நேரடியாக அதிக தொகைக்கு ஏலம் விட்டு வியாபாரிகள் வயிற்றில் அடிக்கிறது.

பாலஸ்தீனத்தை ஆதரித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம்: மக்கள் அதிகாரக் கழகம் வரவேற்பு!

பாலஸ்தீனத்தின் மீதான இனப்படுகொலைக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்ற இருப்பதாக அறிவித்திருப்பதானது இஸ்ரேலின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான, பாலஸ்தீன விடுதலைக்கு ஆதரவான தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாகும்.

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜூன் 01-30, 2004 இதழ் | பி.டி.எஃப்.

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ம.பி-யில் இருமல் மருந்தால் 20 குழந்தைகள் பலி: இறப்பல்ல, படுகொலை!

0
மத்தியப்பிரதேசத்தில் 20 குழந்தைகள் இருமல் மருந்து குடித்து உயிரிழந்திருப்பது அரசின் திட்டமிட்ட அலட்சியத்தாலும் தனியார் நிறுவனங்களின் லாப வெறியாலும் நிகழ்த்தப்பட்ட பச்சைப் படுகொலையாகும்.

அண்மை பதிவுகள்