“மேடம் 45 பர்சென்ட்!”
பொதுப்பணித்துறையில் 45 சதவீதம் வரை கமிசன் அடிக்கும் ஆட்சியின் தலைவி ஜெயா, சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்டிருப்பதை முரண்நகையென ஒதுக்கித்தள்ளிவிட முடியாது.
ஊரறிந்த கொள்ளைக் கும்பலை உத்தமனாக்கும் ஊடகங்கள்
கிரிமினல் ஜெயலலிதா மீது பிரமையூட்டி நம்பிக்கை ஏற்பட்டும் வேலையைப் பார்ப்பன மற்றும் பிழைப்புவாத ஊடகங்கள் தொடர்ந்து பல வழிகளிலும் கூச்சநாச்சமின்றி செய்கின்றன.
இராணுவத் தளவாட தொழிற்சாலையில் இருப்பது தேசபக்தியா, ஊழலா ?
எல்லையில் இருந்து உயிர்விடும் இராணுவீரர்களுக்காக சிலிர்த்துக் கொண்டு எழும் தேசபக்தர்கள், இப்படி ஒரு இராணுவத் தொழிற்சாலையின் ஊழலைக் கண்டு மோடி அரசை துவம்சம் செய்வார்களா?
4+3=8 விடுதலை !
இந்த நாட்டின் நீதித்துறையே தோற்றுவிட்டது என்ற உண்மையை பல கோணங்களில் மீண்டும் மீண்டும் ஜெயலலிதா நிரூபித்துக் காட்டி வருகிறார்.
ஆர்.கே நகரில் அம்மாவின் அலப்பறைகள் !
வடசென்னை என்பது வறுமை நிறைந்த மக்களின் பகுதி. அந்தப் பகுதியில் கழிவறையில் ஏறுவதற்கு கூட மேடை அமைத்து பகட்டு காட்டி இழிவுபடுத்துகிறது ஜெயா சசி கும்பல்.
கால்பந்தில் ஊழல் கோல் மழை
நெருக்கடி முற்றும் போதெல்லாம் செப் பிளட்டர் போன்ற மலையாடுகளில் ஒன்று சென்டிமெண்ட் நாடகத்தை அரங்கேற்றி மீண்டும் சுரண்டல் புதுவேகமெடுக்கும்.
ஊடகங்களா ? பாலியல் வக்கிரக் கூடங்களா ?
தனது மேலாளர் பாலியல் வக்கிரப் பேர்வழியாக இருந்தாலும், அங்கு பணியாற்றும் பெண் ஊழியர்களால் அதை எதிர்த்துப் போராட இயலாத நிலைமைதான் உள்ளது.
ஜெயா விடுதலை : மண்டபத்தில் எழுதப்பட்ட தீர்ப்பு
சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து ஜெயா சசி - கும்பலை விடுதலை செய்துள்ள நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பு பிழையானது, மோசடியானது என்று கூறுவதற்கு பெரிய சட்ட அறிவெல்லாம் தேவையில்லை.
மோடியின் ஓராண்டு ஆட்சி : ஒப்பனை கலைந்தது !
ஊதிப்பெருக்கப்பட்ட விளம்பரத்துடன் ஆட்சிக்கு வந்த மோடி கும்பலின் வெற்றுச் சவடால்கள் ஓராண்டுக்குள் பல்லிளித்து மக்களின் கடும் அதிருப்திக்கும் வெறுப்புக்கும் ஆளாகி நிற்கிறது.
சி.ஆர்.ஐ முதலாளி திருமண விழா – தொழிலாளிகள் முற்றுகை
முதலாளிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் சேவகம் புரியும் இந்த காவல் துறையும் உளவுத் துறையும் உண்ணும் சோற்றில் போடும் உப்பு கடல் நீரிலிருந்து வருகிறதா..? இல்லை முதலாளிகள் சிறுநீரிலிருந்து வருகிறதா..?
நடந்தாய் வாழி கல்லூரி !
கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியின் காலப்பதிவு இக்கவிதை. உங்கள் அரசுக்கல்லூரியின் நினைவுகளையும் தேவைகளையும் எழுதத்தூண்டினால் மகிழ்ச்சி!
ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க வழங்கும் வியாபம் – ஒரு மெகா ஊழலின் கதை
வியாபம் ஊழலை ஊழல்களின் தாய் என்று வட இந்திய ஊடகங்கள் அழைக்கின்றன. இங்கே பிரம்மாண்டம் என்பது புரளும் பணத்தின் அளவை மட்டும் கொண்டு தீர்மானிக்கப்படவில்லை.
செம்மரம் கடத்தும் டி.எஸ்.பி – இதுதாண்டா போலீசு
செம்மரக்கடத்தலில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் நடந்து வரும் மணல் கொள்ளையில், மணல் கொள்ளையர்களுக்கு முழு பாதுகாப்பளித்து இயற்கை வளத்தை சூறையாட உதவியாக இருப்பது போலீசு தான்.
வரலாற்றுப் பார்வையில் தாலி – சிறப்புக் கட்டுரை
இதில் இந்துக் கலாச்சாரம், கற்பு, ஒருவனுக்கு ஒருத்தி என ‘ஒரு தாலியும் கிடையாது’ (கரிசல் வட்டார வழக்கில் ‘ஒரு இழவும் கிடையாது’ என்பதை இவ்வாறும் குறிப்பிடுவர்).
முதல்வராக ஜெயா: கோலோச்சுகிறது பார்ப்பன மனுநீதி!
"சமுதாயத்தின் வேறு எந்தப் பிரிவினரும் தவறு செய்தால் மன்னிப்பே கிடையாது; கல்வி கற்றால், சாதிமாறி மணம் புரிந்தால் கூட சிரச்சேதம் உட்பட கொடூரமான தண்டனைகள் வழங்கப்படும். பார்ப்பான் கடும் குற்றங்கள் புரிந்தாலும் மொட்டை போடுவது போன்ற பரிகாரங்கள் உண்டு"























