மேகாலயாவில் அமித் ஷாவுக்கு மாட்டுக்கறி ‘ வரவேற்பு ‘
பா.ஜ.க. தலைவர் அமித் ஷா வருகையை ஒட்டி மேகாலயாவில் 12 மணி நேர கடையடைப்பும், மாட்டுக்கறி உண்ணும் போராட்டமும் நடத்தப்பட்டன.
டெல்லியில் விவசாயி தற்கொலை – கார்ட்டூன்
நீரு, நெலம், காத்து, மின்சாரம்... அம்புட்டும் தனியாருக்கு! ஏன்... உரத்துக்கான வெலையக் கூட 'நம்ம' மொதலாளிமாருதான் நிர்ணயம் பண்ணுவாங்கன்னா... என்ன... மயித்துக்குடா... நீங்க?
தீஸ்தா சேதல்வாத் நேர்காணல் : குஜராத் இனப்படுகொலையும் நீதித்துறையும்
தலித் படுகொலைகளாக இருந்தாலும் சரி, சிறுபான்மையினர் தொடர்பான பிரச்சனைகளாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சிகள் அவை குறித்து தமது குரலை விடாப்பிடியாக எழுப்புவதில்லை.
குடந்தை மணல் கொள்ளை – மக்கள் நேரடி நடவடிக்கை !
"பல்வேறு அதிகாரிகள் தொடங்கி முதலமைச்சர் பன்னீர்செல்வம் வரை இதில் தலையிட்டு நடத்துகின்றனர். அதனால் இதில் வீணாக பகையை வளர்த்துக் கொள்ளாதீங்க"
நாங்கள் தொழிலாளிகள் , ஆசான் லெனினின் மாணவர்கள்
பாட்டாளி வர்க்க பேராசான் லெனினின் 146-வது பிறந்த நாளையொட்டி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பாக ஆலைவாயில் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
சிப்ரோபிளாக்சசின்
மருந்து 125 ரூபாய் ஆகும் என்பதை குழந்தைகளுக்கும் தனக்கும் தலைக்கு எண்ணெய் தேய்க்கக்கூட வழியில்லாத அந்தப் பெண்ணிடம் எப்படிக் கூறுவது?
விழுப்புரம் குழந்தைகள் படுகொலை – ஆர்ப்பாட்டம்
குழந்தைகள் கொல்லப்பட்டது குறித்து எந்தவித குற்றவுணர்வும் இல்லாமல், கொஞ்சமும் வெட்கப்படாமல் ரௌடிகளை போல் அதிகாரத்திமிருடன் நடந்து கொள்கிறார் மருத்துவமனை டீன்.
சுயமரியாதை தமிழகமா ? சுரணையற்ற தமிழகமா ?
நாம் எல்லாரும் இந்து என்றால், நம்மை கோயிலுக்குள் விடச் சொல்வோம், அர்ச்சகர் உரிமையைத் தரச் சொல்வோம். முடியுமா?
இந்தியர்களுக்கு எதற்கு இரண்டு சிறுநீரகங்கள் ?
நோயினால் சாவு என்ற நிலை மாறி, நோய்க்குச் செய்த செலவால் சாவு என்ற நிலையைத்தான் மருத்துவத் துறையில் புகுத்தப்பட்டுள்ள தனியார்மயம் ஏற்படுத்தியிருக்கிறது.
அர்ச்சகர் வழக்கு – பார்ப்பன அறநிலையத்துறை சதி
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் சட்டத்தை முறியடிக்க ஆலயத் தீண்டாமையை நிலைநாட்ட உச்ச நீதிமன்ற வழக்கில் சதி செய்யும் பார்ப்பன அறநிலையத்துறையைக் கண்டித்து, சென்னை உயர்நீதி மன்ற வாயிலில் ஆர்ப்பாட்டம்.
சர்வதேச செம்மரக் கடத்தல் தொழில்
இயற்கை வளக் கொள்ளைகளை தடுக்க முடியாததோடு தாமும் கூட்டாக கொள்ளையில் ஈடுபடுபவையாக அரசும், அரசியல்வாதிகளும் சீரழிந்து போயிருக்கின்றனர்.
மக்களை காவு வாங்கும் கடலூர் SIMA சாயப்பட்டறை
"பணிந்தவர்களுக்கு பணக்கட்டு! பணியாதவர்களுக்கு உருட்டுக்கட்டை!” என்ற பார்முலாவுடன் இப்பகுதி நிலங்கள் விவசாயிகள் மற்றும் மீனவர்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளன.
ஆந்திர படுகொலைகள் – அரசுக்கும், கட்சிகளுக்கும் PRPC கேள்விகள்
உழைக்கும் ஏழை எளிய மக்கள் உண்ணும் மாட்டுக்கறியை தடை செய்ய மாடு வெட்ட தடை சட்டம் போடும் அரசு 20 தொழிலாளர்களை சுட்டு கூறு போட்டிருக்கான், இதற்கு ஏன் தடை சட்டம் போடவில்லை?
பிள்ளைக்கறி தின்னும் அரசு – இப்போது விழுப்புரத்தில் !
செய்தி : விழுப்புரம் அரசு மருத்துவமனையில் மேலும் 3 குழந்தைகள் மரணம்: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
தங்கைகளுக்காக சிங்கப்பூரில் வதைபடும் அண்ணன்கள்
அவங்க எடுத்த குத்தகை மிஷினுங்கதான் தொழிலாளிங்க. எந்த மிஷினு எந்த வேலைக்கி பொருத்தமா இருக்குன்னு அவந்தான் முடிவு பண்ணனும். நமக்கு வாய் தொறக்குற வாய்ப்பெல்லாம் கிடையாது.
























