NEP 2020 : கார்ப்பரேட் – காவிகளின் நலனில் விளைந்த வீரிய ஒட்டு ரகம்...
34 ஆண்டுகளுக்குப் பின்னர் தேசத்தையே புரட்டிப்போடக்கூடிய அம்சங்களைக் கொண்ட கல்விக் கொள்கை என ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பலால் தம்பட்டமடிக்கப்படும் இக்கல்விக் கொள்கையின் நோக்கம் என்ன ?
என் கணவர் குவைத்திலிருந்து அனுப்பப்பட்டால் நாங்கள் கிட்டத்தட்ட தெருவில் நிற்போம் !
குவைத் புதிய வரம்புகளை பரிசீலித்து வருகிறது, இது சுமார் 800,000 பேரை நாட்டை விட்டு வெளியேறவும், பணம் அனுப்புவதைக் குறைக்கவும் கட்டாயப்படுத்தக்கூடும்.
பள்ளிக் கல்வியை உலகவங்கியிடம் ஒப்படைக்கும் மோடி அரசு !
பள்ளிக் கல்வியை உலக வங்கியிடம் ஒப்படைப்பதற்கான புதிய திட்டத்தை மோடி அரசு மேற்கொண்டு வருகிறது. அதனை அம்பலப்படுத்துகிறது இந்தக் கட்டுரை. படியுங்கள்... பகிருங்கள்...
உயர்சிறப்பு கல்வி நிறுவனம் : உலகத்தரம் என்ற கனவும் தீவிர தனியார்மயமாக்கலுக்கான திட்டமும் !
அமெரிக்காவை போல லாபமீட்டக் கனவுகாணும் இந்திய அரசோ தெற்காசிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து மாணவர்களை இந்திய உயர்கல்வி சந்தையை நோக்கி ஈர்க்க வேண்டும் எனத் திட்டமிடுகிறது.
நிலக்கரி வயல்களை கார்ப்பரேட் கொள்ளைக்கு வாரிக் கொடுக்கும் மோடி அரசு !
லாபம் கொழிக்கும் அரசின் சுரங்கங்களை தனியாருக்கு தாரைவார்க்க அரசு துடிப்பது ஏன்? என்ற கேள்விக்கு வரலாற்று தரவுகளுடன் பதிலளிக்கிறது இப்பதிவு. படியுங்கள்... பகிருங்கள்...
அழிகிறது என்.எல்.சி. ! அனுமதிக்காதே போராடு !!
பல ஆயிரம் தொழிலாளர்களின் உழைப்பில் உருவான என்.எல்.சி இன்று நவரத்தினங்களில் ஒன்றாக திகழ்கிறது. அதை அழிக்கப்பார்க்கிறது அதிகாரவர்க்க முதலாளித்துவ கும்பல்.
ஆன் – லைன் கல்வி : தனியார் பள்ளிகளின் பிடியிலிருந்து மாணவர்களை மீட்போம் !
ஆன் – லைன் கல்வி ஏற்படுத்தும் ஆபத்துகளில் மிகவும் முக்கியமானது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வை அதிகரிக்க வழிவகுக்கும்.
கொரோனா நெருக்கடியிலும் அதிகரிக்கும் பெருமுதலாளிகளின் சொத்து மதிப்பு !
கொரோனா ஊரடங்கினால் பெரும்பான்மையான மக்களின் வாழ்வாதாரம் கீழே விழுந்துவிட்டது. ஆனால் விரல் விட்டு எண்ணக்கூடிய சில பணக்காரர்களின் செல்வம் மென்மேலும் பலமடங்கு குவிந்துள்ளதே எப்படி?
என்.எல்.சி. தொழிலாளிகள் படுகொலை – பின்னணி என்ன !
''இழப்பீடாக சில இலட்ச ரூபாய்களை அள்ளிவீசியெறிந்து விடலாம்; கண்துடைப்பு நடவடிக்கைகளை செய்து தொழிலாளர்களை சரிகட்டிக்கொள்ளலாம்'' என்ற ஆணவம் என்.எல்.சி. நிர்வாகத்திற்கு.
சீனப் பொருட்கள் இறக்குமதியை இந்தியா தடைசெய்வது சாத்தியமா ?
“சீனப் பொருட்களைப் புறக்கணிப்போம்” என சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்யப்படுகிறது. உண்மையில் அவ்வாறு இந்தியா சீனப் பொருட்களைப் புறக்கணிக்க முடியுமா?
ஊரடங்கில் மூழ்கி போகும் மதுரை அப்பள உற்பத்தியாளர்களின் அவல நிலை !
ஊரடங்கால் சிறு குறு தொழிலாக செய்யப்பட்டுவரும், அப்பள உற்பத்தியானது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அது குறித்த நேர்காணல்.
ஏப்ரல் மாதத்தில் மட்டும் 12 கோடி இந்திய மக்கள் வேலையிழப்பு !
கொரோனா ஊரடங்கால் கிட்டத்தட்ட 12 கோடி பேர் வேலையிழந்துள்ளனர், இது மரணப்படுக்கையில் இருந்த பொருளாதாரத்தை சவக்குழிக்கு அனுப்பியுள்ளது.
இருளில் ஆட்டோ ஓட்டுநர்களின் எதிர்காலம் | சி.ஐ.டி.யு. தோழர் பா.பாலகிருஷ்ணன் நேர்காணல்
ஆட்டோ தொழிலாளர்கள் இனி எதிர்கொள்ளப் போகும் பிரச்சினைகள் என்ன என்பதை நம்மிடம் பகிர்கிறார், சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் தென்சென்னை மாவட்டச் செயலர் தோழர் பா.பாலகிருஷ்ணன்.
சுற்றுச் சூழலை அழிக்க வரும் “சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா – 2020” !
புதிய சுற்றுச் சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா – 2020, கார்ப்ப்பரேட் நிறுவனங்களின் பகாசுரக் கொள்ளைக்குத் துணை நிற்கும் வகையிலும், சுற்றுச் சூழலை பேரழிவுக்கு உள்ளாக்கும் வகையிலும் கட்டமைக்கப்பட்டுள்ளது.
உணவின்றியும் வெப்பத்தாலும் ரயிலில் செத்துமடியும் தொழிலாளர்கள் !
ரயில் நிலையம் ஒன்றில், தனது தாய் இறந்து விட்டதைக்கூட அறியாமல், தாய் மீது போர்த்தியிருக்கும் துணியை இழுத்து, அவரை எழுப்ப முயற்சிக்கும் சிறுவனின் வீடியோ இந்த அரசின் இலட்சணத்தை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது.