‘விசா’வுக்காக காத்திருக்கிறேன் | டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் | பாகம் 2
“நீ யார்? இங்கே ஏன் வந்தாய்? ஒரு பார்சி பெயரை வைத்துக் கொள்ள உனக்கு என்ன துணிச்சல்? அயோக்கியனே, இந்தப் பார்சி விடுதியையே நீ அசுத்தப்படுத்தி விட்டாய்”
‘விசா’வுக்காக காத்திருக்கிறேன் | டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் | பாகம் 1
எங்களின் உடைகளிலிருந்தோ, எங்கள் பேச்சிலிருந்தோ நாங்கள் தீண்டத்தகாதவர்களின் பிள்ளைகள் என்பதை எவராலுமே கண்டுபிடிக்க முடியாது.. .. ஒரு சிறிதும் யோசிக்காமல் நாங்கள் மஹர்கள் என்று நான் உளறிவிட்டேன். அவர் முகம் திடீரென மாறிவிட்டது. அதிசயிக்கத்தக்க வெறுப்பு உணர்வுக்கு அவர் ஆட்படுவதை எங்களால் பார்க்க முடிந்தது.
ஜோதிபா பூலே 198-வது பிறந்தநாள்: ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலை தடை செய்ய உறுதியேற்போம்!
ஜோதிபா பூலே விவசாயிகளின் நிலை குறித்து கடிதம் எழுதி 150 ஆண்டுகளைக் கடந்த பிறகும் மகாராஷ்டிரா மட்டுமின்றி நாடு முழுவதுமுள்ள விவசாயிகளின் வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் ஏற்படுத்தப்படவில்லை.
கையூர் தியாகிகளின் 82-ஆம் ஆண்டு நினைவு நாள்!
கேரள விவசாயிகள் போராட்ட வரலாற்றில் கையூர் தியாகிகளுக்குத் தனிச்சிறப்பான இடமுண்டு. 82 ஆண்டுகளுக்கு முன்னர் அவர்கள் செய்த தியாகத்தை நினைவுகூரும் பதிவு இது.
மார்ச் 23: பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு நாள் | அரங்கக் கூட்டம்
இடம்: பெரியார் மையம், தூத்துக்குடி | நாள்: 23.03.2025, ஞாயிற்றுக்கிழமை | நேரம்: மாலை 5 மணி
பாட்டாளி வர்க்க ஆசான் காரல் மார்க்ஸ் | 142-ஆவது நினைவு நாள்
கார்ல் மார்க்ஸ் இறந்த பொழுது “மனிதகுலத்தில் ஒரு தலை குறைந்துவிட்டது, அது நம் காலத்திலேயே மாபெரும் தலை” என்று எங்கெல்ஸ் எழுதினார் | மார்க்ஸ் பிறந்தார்.. இறுதிப் பகுதி...
மகளிர் தினம்: பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விட்டது! என்ன செய்யப் போகிறோம்?
பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விட்டது!
மார்ச் - 8 மகளிர் தினம்
என்ன செய்யப் போகிறோம்?
நாட்டின் நிலை!
பெண் விடுதலை பேசத்துவங்கி நூற்றாண்டுக்கு மேலாகி விட்டது. ஆனாலும், பெண்கள் மீதான வன்முறைகள் நின்றபாடில்லை.
தினந்தோறும் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைகள், சக மனிதர்களால் ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற சூழலை...
மகத்தான மக்கள் விஞ்ஞானி மேக்நாட் சாகா | மீள்பதிவு
பின்தங்கிய சூழ்நிலையில் இருந்து கல்வி கற்க வரும் மாணவர்களிடம் மேக்நாட்டைக் கொண்டுபோய்ச் சேர்த்தால், அவர்கள் எதிர்மறைச் சூழல்களை வென்று எப்படிச் சாதிப்பது என்பதற்கான பாடத்தை அவரது வாழ்க்கையில் இருந்து கற்றுக் கொள்வர்.
உண்ணாநிலைப் போராட்டத்தில் உயிர்த் தியாகம்: முதல் தோழன்
பகத்சிங்கும் அவனது தோழர்களும் தூக்குக் கயிற்றை முத்தமிட்ட போது,
இந்தியாவே காந்திக்கும் காங்கிரசிற்கும் எதிராகக் கொந்தளித்ததற்கு
அவனது உயிர்த்தியாகம் ஊக்கச் சக்தியாக இருந்தது.
சிவந்த மண் – நூல் அறிமுகம்
சிவந்த மண் நூலானது தமிழில் மார்க்சியத்திற்கான அறிமுக நூலாக அமைகிறது. கம்யூனிசத்தை நேசிக்கும் சக்திகள், குறிப்பாக இளைஞர்கள், இந்நூலை கட்டாயம் வாங்கிப் படித்து தமது நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்த வேண்டும்.
அதிகம் நினைவுகூரப்படாத ஆற்றல்மிகு போராளி – மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
ஆணாதிக்கத்தின் அடிமைகளாய், பிள்ளை பெறும் இயந்திரங்களாய், அடக்கி வைக்கப்பட்டிருந்த பெண்ணினத்தைத் தட்டி எழுப்பியவர்! ஆணுக்குப் பெண் அடிமை இல்லை என்று ஆர்ப்பித்தவர்! ஆணும், பெண்ணும் சமம் என்ற விழிப்புணர்வை ஊட்டியவர்!
சாவித்ரிபாய் பூலே ஏன் மறைக்கப்பட்டார் ? || சிந்தன் இ. பா. | மீள்பதிவு
பல கொடூரமான தாக்குதல்கள் நடத்தியபோதிலும், அனைத்தையும் தாங்கிக்கொண்டு அனைத்து சாதிப் பெண்களும் படிப்பதற்காக பள்ளிகளைத் துவங்க சாவித்ரிபாய் புலேவைத் தூண்டியது என்று சொல்லலாம்.
நூல் அறிமுகம் : தென்னிந்தியாவைக் கண்டேன் | மீள்பதிவு
ஆரம்பகால இந்தியப் பொதுவுடைமை இயக்கம் பின்னாளில் நாடாளுமன்ற இயக்கமாகச் சீரழிந்து விட்டாலும், துவக்க காலப் பொதுவுடைமை இயக்கப் போராளிகளின் வரலாறு, தியாகத்திற்கும் போர்க்குணத்திற்கும் சான்று பகர்கிறது.
ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி, புரட்சியாளர் உத்தம்சிங்! | மீள்பதிவு
"இங்கிலாந்திலுள்ள தொழிலாளிகள் மீது எனக்கு அதிகமான அக்கறை உள்ளது. ஆனாலும் இந்த அரசுக்கு எதிராகத்தான் நான் செயல்படுகிறேன். உங்கள் மக்கள் இந்த அரசால் பாதிக்கப்படுவது போலவே நாங்களும் பாதிக்கப்படுகிறோம்."
தோழர் மாவோ 131-வது பிறந்தநாள்: மாசேதுங் சிந்தனையை உயர்த்தி பிடிப்போம்
எஃகுறுதி, எளிமையான வாழ்வு, கடின உழைப்பு என்பதையே பண்புகளாகக் கொண்ட அம்மாபெரும் தலைவரை, பாலியல் வக்கிரம் பிடித்தவராக இன்று ஏகாதிபத்தியவாதிகள் கீழ்தரமாக அவதூறு செய்து வருகிறார்கள்.
























