Category Archives: இசை
- 2:09 PM, Friday, Mar. 23 2012
-
பகத் சிங் – அந்த வீரன் இன்னும் சாகவில்லை….பாடல்!
பகத்சிங், காங்கிரசின் துரோகத்தால் அணைக்கப்பட்ட விடுதலைத் தீயை விசிறி எழச் செய்த சூறாவளி. விடுதலைப் போராட்ட உணர்வை இளைஞர்களின் இதயத்தில் விதைத்திட தன் மரணத்தையே செயல்திட்டமாக மாற்றிக் கொண்ட போராளி.
- 12:36 PM, Wednesday, Feb. 15 2012
-
சொல்லாத சோகம் – யாரும் வெல்லாத வீரம்! பாடல்!!
தேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் தேசத் துரோக இந்துத்துவா கும்பல் முஸ்லிம் மக்களை அன்னிய கைக்கூலிகள் என்று அவதூறு செய்வதை அம்பலப்படுத்தும் பாடல்
- 3:41 PM, Wednesday, Jan. 18 2012
-
சாமக்கோழி கூவும் நேரத்திலே…. பாடல்!
இதைக் கேட்கும் போது ‘நாம் போடும் வெள்ளைச் சட்டை, எத்தனையோ உழைக்கும் மக்களின் வியர்வையின் பலன்’ என்ற குற்ற உணர்வு எழாதவர்கள் இருக்க முடியாது.
- 9:17 AM, Monday, Jan. 02 2012
-
தேசங் கடக்குது தேசபக்தி! பாப் இசையில் வண்டே மாட்றம்!!
இந்துஸ்தானி வந்தே மாதரம், பாப் வந்தே மாதராக உருமாறியதெப்படி?
- 3:18 AM, Friday, Aug. 05 2011
-
ஸ்ரேயா கோஷல் பிடிக்குமா?
புத்தார்வத்தை நோக்கிய எத்தனத்தில் சலிக்காமல் ஈடுபடும் வாழ்வின் ஓர் மாலையில், ஸ்ரேயா கோஷலின் பாடல்களோடு கைகோர்த்து லயிக்கும் போது, அழகும் வலிமையும் இணைந்து எழுகின்ற உயிர்ப்பான இசையருவியை விரும்பாதவர் யார்?
- 3:06 PM, Friday, Oct. 22 2010
-
நான் கோவன் ஆனது எப்படி?
கோவன்… தமிழ்நாட்டின் கத்தார்! வெள்ளை வேட்டி, சிவப்புத் துண்டு, வெற்று உடம்புமாக இவர் மேடையேறிப் பாடினால் அதிகார வர்க்கம் அம்மணம் ஆகும்.
- 6:55 AM, Friday, Sep. 24 2010
-
இளையராஜா : ஃபிலார்மோனிக்கிலிருந்து பண்ணைப்புரம் வரை !!
அடிமைத்தனம் – வருணதருமம் – இந்து ராஷ்டிரம்; பரப்பிரம்மம் – அத்வைதம்” என்று நாடகமாடியவர்களிடமிருந்தும, ஆடிக் கொண்டிருப்பவர்களின் இதயத்திலிருந்தும் சிம்பனி ஊற்றெடுக்க முடியாது.




