மக்கள் அதிகாரத்தின் மீது அரசு ஒடுக்குமுறை ஏன்?
- தூத்துக்குடி மாடல் ஒடுக்குமுறை என்றால் என்ன?
- மக்கள் அதிகாரம் அமைப்பை பின்னிருந்து இயக்குவது மாவோயிஸ்டுகளா?
- ஓய்வு பெற்ற டிஜிபி அலெக்சாண்டர் தூத்துக்குடிக்கு 23-ந்தேதி எதற்கு சென்றார் ?
- ஸ்டெர்லைட் போராட்டத்தில் மக்கள் அதிகாரத்தின் பங்கு என்ன?
- ஸ்டெர்லைட் படுகொலை குறித்து மோடி மவுனம் ஏன்?
– இது போன்ற பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் இராஜூ. முன்னர் வினவு தளத்தில் நேரலையாக பேசிய உரையின் வீடியோ, HD தரத்துடன் மூன்று பாகங்ககளாக தயாரிக்கப்பட்டுள்ளது.
பாருங்கள் ! அதிகமாகப் பகிருங்கள் !
யூ-டியூபில் காண :
பாகம் – 1
பாகம் – 2
பாகம் – 3
ஃபேஸ்புக் வீடியோ:
பாகம் – 1
பாகம் – 2
பாகம் – 3
வேர்ட் பிர்ஸ்-ல் காண:
பாகம் – 1:
பாகம் – 2:
பாகம் – 3:
பாருங்கள் ! பகிருங்கள் !