அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 29, இதழ் 8 | ஜூன், 2014 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: காவியிருளில் மறைந்திருக்கும் மூலதனத்தின் சர்வாதிகாரம்
- பன்னாட்டுக் கம்பெனிகள் – பார்ப்பன சர்வாதிகாரத்தை வெட்டி வீழ்த்துவோம் ! உண்மையான ஜனநாயகத்திற்கான மாற்று அதிகார அமைப்புகளைக் கட்டி எழுப்புவோம்!! – புரட்சிகர அமைப்புகளின் மே தினப் போராட்டங்கள்
- மோடி அலை : கார்ப்பரேட் ஊடகங்கள் உருவாக்கிய பொய்மை!
- தோழர் சுனிதிகுமார் கோஷ்-க்கு வீரவணக்கம்!
- மோடியின் குற்றங்கள் : காங்கிரஸ் கையிலும் இரத்தக் கறைகள்!
- “நீங்கள் எங்களோடு இல்லையென்றால், நீங்களும் மாவோயிஸ்டுகள்தான்!” – அறிவுத்துறையினருக்கு எதிராகத் தொடரும் அரச பயங்கரவாதம்!
- அ.தி.மு.க.வின் வெற்றி… தேர்தல் ஆணையத்துக்கு நன்றி!
- முகுல் சின்ஹா : இந்துவெறி பாசிசத்துக்கு எதிரான போராளி!
- ம.க.இ.க.வின் எட்டாவது மாநாடு : புதிய பண்பாட்டுப் படையைக் கட்டுவதை நோக்கி…
- ராபர்ட் கால்டுவெல்லை நினைவுகூர்வோம்! பார்ப்பன எதிர்ப்பு தமிழ் மரபை மீட்டெடுப்போம்!!
- மின்சார வியாபாரிகளுக்கு ஜெயா வழங்கும் கறி விருந்து!
- சுண்டூர் படுகொலைத் தீர்ப்பு : நாடாளுமன்ற அரசியல் மாயைகள் கலையட்டும்!
- மே தினத்தில் சாராய விருந்து: முதலாளித்துவ வக்கிரத்த முறியடித்தது பு.ஜ.தொ.மு.!
- மாம்பழ ஏற்றுமதி விவசாயம் : சிலந்தி வலையில் சிக்கிய விவசாயிகள்!
- இலங்கை ராஜபக்சேவுக்கு இந்திய ராஜபக்சேவின் வரவேற்பு!– மோடியின் முகத்திரை கிழிக்கும் ஆர்ப்பாட்டங்கள்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











