அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 31, இதழ் 10 | ஆகஸ்டு, 2016 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: பிரெக்ஸிட்: முதலாளித்துவத்திலிருந்து வெளியேறுவது எப்போது?
- நீதி வேண்டுமா? வீதியில் இறங்கு! – தமிழக வழக்கறிஞர்கள் போராட்டம்
- குஜராத் : நாறுகிறது உன் கோமாதா!
- காஷ்மீர் : தோற்றுவரும் இந்தியாவின் யுத்தம்!
- காஷ்மீர் : துரோகத்தின் வரலாறு
- வேத கல்வி வாரியம் : பிணத்துக்கு சிங்காரம்
- சனாதன் சன்ஸ்தா : ஆர்.எஸ்.எஸ்-இன் இன்னொரு விஷக் கொடுக்கு
- புதிய கல்விக் கொள்கையல்ல, கல்வி மறுப்புக் கொள்கை
- “மூடு டாஸ்மாக்கை” – பட்டினப்பாக்கம் மக்களின் உறுதிமிக்க போராட்டத்தின் வெற்றி!
- நீதிபதிகள் ஆண்டைகளா? அவர்களின் அடிமைகளா நாம்?
- அரசு கூர்நோக்கு இல்லங்கள் : சிறுவர் வதை முகாம்கள்
- கிரிமினல் போலீசைப் பாதுகாக்கும் ஊடகங்கள்!
- ஏகலைவனின் கட்டை விரல், மாணவன் லெனினின் உயிர்!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











