அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 31, இதழ் 12 | அக்டோபர், 2016 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: பா.ஜ.க.-வின் பாகிஸ்தானா தமிழ்நாடு?
- எல்லா மானியங்களையும் உறிஞ்ச வருகிறது ஆதார் அட்டை!
- பாக். மீது தாக்குதல் : சண்டையா… சண்டைக் காட்சியா?
- கோவை இந்து முன்னணி ரவுடித்தனம்: அம்மா போலீசு – ஆர்.எஸ்.எஸ் கூட்டணி!
- கோவை தாக்குதல்: திருப்பியடிப்போம்!
- ராம்குமார் மரணம் : போலீசைத் தண்டிக்க என்ன வழி?
- ரிலையன்ஸ் ஜியோ: அம்பானி – மோடி இணைந்து வழங்கும் பாசிசக் கொடுங்கனவு!
- ஆர்.எஸ்.எஸ்.-இன் பார்ப்பனக் குசும்பு!
- “பசுத்தோல்” போர்த்திய காவி கிரிமினல்கள்!
- இரோம் சர்மிளா: கோபுரத்தைத் தாங்குவதாகக் கருதிக் கொண்ட பொம்மை!
- ஏழைகளைச் சூறையாடும் நுண்கடன் நிறுவனங்கள்
- மாஃபியா கும்பலாகத் தமிழக போலீசு!
- தேனை எடுத்த ஜெயாவும் புறங்கையை நக்கிய நத்தமும்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











