Wednesday, July 22, 2026

நாங்குநேரி ஆதிக்கச் சாதி வெறியாட்டம்: மக்களை கூறுபோடும் கூலிப்படைகள் | களச்செய்தி

திட்டமிட்டு முகமூடி அணிந்து முகத்தை மறைத்துக் கொண்டு அக்கும்பல் வந்ததுள்ளது. மேலும் சரியாக ஏழை, எளிய உழைக்கும் மக்களைப் பார்த்தே அவர்களின் அரிவாள் வீசப்பட்டுள்ளது. இது சாதிவெறியினால் நடத்தப்பட்டதாகவே இருக்கிறது. ஆதிக்க சாதியினர் எவரையும் வெட்டவில்லை. அவர்கள் கொண்டு வந்த அரிவாளுக்கும் சாதி தெரிந்திருக்கிறது.

கேள்வி பதில்: காதல் – ஆணவப் படுகொலைகள் – சாதி எதிர்ப்பு திரைப்படங்கள்

களத்தில் இவ்வியக்கத்தின் அரசியல் உள்ளடக்கம் குறித்து பல்வேறு கேள்விகள், சந்தேகங்கள், மாற்றுக்கருத்துகளை மக்கள், ஜனநாயக சக்திகள் பலரும் தோழர்களிடம் முன்வைக்கின்றனர். இது  பற்றியான ஆரோக்கியமான விவாதம் சமூகத்தில் கட்டமைக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் நோக்கமும். எனவே, அதற்கான தொடக்கமாக களத்தில் தோழர்கள் எதிர்கொண்ட கேள்விகளையும் அதற்கான விளக்கங்களையும் இங்கு தொகுத்து பதிவிடுகிறோம்.

ஈரானின் உயர்மட்ட தலைவர் காமேனி படுகொலை! அமெரிக்கா இஸ்ரேலின் பயங்கரவாதத்தை முறியடிப்போம்!

பாசிச ட்ரம்ப் மற்றும் பாசிச நெதன்யாகு ஆகியோர் உடனடியாக கைது செய்யப்பட்டு போர்க் குற்றவாளிகளாக அறிவிக்கப்படுவதே இன்றைய அவசியமான நடவடிக்கையாகும். ஆகவே நாடு முழுவதும் உள்ள மக்கள் அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் இந்த பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராட வேண்டும் என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக் கொள்கிறது.

ஜே.என்.யு மாணவர்கள் மீதான பி.ஜே.பி போலீசின் அராஜக நடவடிக்கையை எதிர்த்து முறியடிப்போம்!

ஜே.என்.யு பல்கலைக்கழக மாணவர்கள் மீது போடப்பட்ட அனைத்து பொய் வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் ஆதிக்கச் சாதி வெறி பிடித்த பல்கலைக்கழகத் துணைவேந்தர் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் அண்ணல் அம்பேத்கரின் படத்தைத் திட்டமிட்டு அடித்து உடைத்த போலீஸ்காரர்கள் மற்றும் போலீஸ் உயரதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக் கொள்கிறது.

மாடக்கோட்டை ஆதிதிராவிட மக்களுக்கு பட்டா வழங்கு!

நடவடிக்கை எடுத்து பட்டா வழங்கவில்லையென்றால் தொடர் போராட்டம் நடத்த மாடக்கோட்டை மக்கள், மக்கள் அதிகாரக் கழகம், ஆதிதிராவிட நலச் சங்கம் மற்றும் பிற ஜனநாயக சக்திகள் தயாராகி வருகின்றனர்.

சாதி ஆதிக்கத்திற்கு எதிரான பண்பாட்டு எழுச்சி | வெளியீடு

இந்நூல் தலித் மக்களிடையே ஏற்பட்டுவரும் எழுச்சியை புரிந்துகொள்வதற்கு உதவுவதோடு, சாதி ஆதிக்கத்திற்கு எதிரான ஒரு மாற்றுப் பண்பாட்டை நிறுவுவதற்கான தூண்டுதலாகவும் அமையும். | வாங்கிப் படியுங்கள்! | நன்கொடை: ₹30 | தொடர்புக்கு: 99623 66321

விவசாயிகளின் விதை மீதான உரிமையைப் பறிக்கும் மோடி அரசு | தோழர் குருசாமி

விவசாயிகளின் விதை மீதான உரிமையைப் பறிக்கும் மோடி அரசு | தோழர் குருசாமி https://youtu.be/VBtqHsTXpow சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

நெல்லை ஆரோக்கியநாதபுரம்: மக்கள் நிலத்தை மோசடியாக அபகரித்த ஜோன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம்!

எங்கேயோ சொகுசாக இருந்து கொண்டு ஜோன்ஸ் நிறுவன முதலாளி உள்ளிட்டோர் ஆட்டுவிக்க, உழைக்கும் மக்களை வீதியில் இழுத்து உட்கார வைத்துவிட்டு மாவட்டத்தை நிர்வாகம் செய்கிறோம் என மக்களை ஏய்த்து நிலக் கொள்ளையர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகின்றனர் அரசு அதிகாரிகள்.

தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா மார்ச் 7ஆம் தேதி பேருற்சாகத்துடன் நடைபெறும்!

தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான துண்டறிக்கைகள், பல்லாயிரக்கணக்கான சுவரொட்டிகள் மூலமும் பல நூற்றுக்கணக்கான காணொளிகள் மூலமும் தொடர்ந்து மேற்கொண்டு வந்த பரப்புரை பயணம், இதுபோன்ற தடங்கல்களால் ஒருபோதும் நிற்கப் போவதில்லை. ஆகவே தமுக்கம் திடலில் வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழாவை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

போலீசு அராஜகத்தால் ரத்தான “பெருவிழா” | மார்ச் 7-இல் பேருற்சாகத்துடன் நடைபெறும்!

போலீசு அராஜகத்தால் ரத்தான “பெருவிழா” மார்ச் 7-இல் பேருற்சாகத்துடன் நடைபெறும்! https://youtu.be/BgCD1ajGwx4 சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா | அனுமதி மறுப்பு | ம.அ.க. – வி.சி.க. – த.பு.க. கண்டனம்

தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா | அனுமதி மறுப்பு | ம.அ.க. - வி.சி.க. - த.பு.க. கண்டனம் https://youtu.be/v3Vxb0X8Sl4 காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

விவசாயிக்கும் விதைக்குமான உறவை முறித்துவைக்கும் வரைவு விதைகள் மசோதா 2025

ஒவ்வொரு பகுதியின் மண் வளம், நீர் வளம், காற்று போன்ற சூழலியல் காரணிகளுக்குத் தகுந்தாற்போல் தாக்குப்பிடித்து வளரும் வகையில் உள்ள பாரம்பரிய விதைகளைத் தரமற்றவை என்று கூறி அதை நிராகரித்து ஒரே மாதிரியான விதை வடிவங்களை உருவாக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக வருகிறது இந்த சட்டம்.

ஊபா (UAPA) சிறைவாசிகளுக்கு எப்போது விடுதலை? | வெற்றிகரமாக நடைபெற்ற கருத்தரங்கம்

“ஊபா (UAPA) சிறைவாசிகளுக்கு எப்போது விடுதலை?” என்ற தலைப்பில் 13-2-2026 அன்று மாலை 4:30 மணிக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணி, தலித் விடுதலைக் கட்சி, மக்கள் அதிகாரக் கழகம், சி.பி.ஐ(எம்-எல்) ரெட் ஸ்டார்...

பிப். 12: மத்திய தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தத்தை ஆதரிப்போம்!

தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளான நிரந்தர வேலை, பணப் பயன்கள், 8 மணி நேர வேலை, தொழிற்சங்க உரிமை,பேரம் பேசும் உரிமை இப்படி தொழிலாளி வர்க்கம் இது நாள் வரை போராடிப் பெற்ற அனைத்து உரிமைகளையும் பாசிச மோடி அரசு பறித்துள்ளது.

அண்மை பதிவுகள்