privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

கருத்துக் கணிப்பு : பாஜக விரும்பும் தொலைக்காட்சிகள் எவை ?

0
தனிப்பட்ட நெறியாளர்களாக இருந்தால் பட்டியல் பெரிதாக இருக்கும் என்பதால் ஆர்.எஸ்.எஸ் அபிமானம் பெற்ற தொலைக்காட்சி என்பதாக மாற்றிக் கொள்வோம்.

இனிமேல் சினிமாவை எப்படிப் பார்ப்பீர்கள் ? கருத்துக் கணிப்பு

1
காசு இருந்தால்தான் கல்வி, மருத்துவம், மின்சாரம் என்றான பிறகு சினிமாவையும் அப்படி ஆக்கி விட்டார்கள். ஆனால் மற்றவற்றை இணையத்தில் பெற முடியாது! சினிமாவைப் பெற முடியுமே! இனிமேல் நீங்கள் சினிமாவை எப்படிப் பார்ப்பீர்கள்?

டெங்கு மரணங்களுக்கு யார் காரணம் ? கருத்துக் கணிப்பு

3
தமிழகமெங்கும் பல்வேறு மருத்துவமனைகளில் மரணச் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. இந்தியாவின் முன்னேறிய மாநிலங்களில் ஒன்றாகக் கருதப்படும் தமிழகத்திற்கு ஏன் இந்த அவல நிலை? காரணம் யார்?

கருத்துக் கணிப்பு : புதிய தமிழகம் கிருஷ்ணசாமியின் அடையாளம் எது ?

30
இவற்றில் எது அவர் அடையாளம் ? தேவேந்திர குல வேளாளர்களின் விடிவெள்ளியாக போற்றப்படுவார். ஆர்.எஸ்.எஸ் – பாஜக கும்பலின் அடியாளாக அறியப்படுவார்.

கருத்துக் கணிப்பு : அதிமுக இணைப்பில் முதல் அயோக்கியர் யார் ?

1
மன்னை மாஃபியாவுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் குருமூர்த்தியின் தொன்னை மாபியா நடத்திய ஆட்டம் இது.

கருத்துக் கணிப்பு : லதா ரஜினியின் ஆஸ்ரம் பள்ளி மூடப்பட்டது ஏன் ?

3
துறவறத்தின் குறியீடான “ஆஸ்ரம்” தான் அம்மையாரின் பள்ளியின் பெயரும் கூட. அதனால் மற்ற பள்ளிகளை விட பணத்தை அதிகம் இங்கே துறக்க வேண்டும்.

சுவிஸ் வங்கி கருப்புப் பணம் கிடைக்குமா ? கருத்துக் கணிப்பு

1
இங்கோ மோடியின் பணமதிப்பழிப்பு காலத்திலேயே பண மழை பொழிந்து திருமணம் நடத்திய கர்நாடக ரெட்டி சகோதரர்கள் மீது ஒரு துரும்பு கூட படவில்லை.

சினிமா தொழிலாளிகள் வேலை நிறுத்தம் – கருத்துக் கணிப்பு

2
தமிழ் சினிமாவில் ஈழம், தமிழுரிமை, முற்போக்கு, தலித், பெண்ணுரிமை எனக் குரல் கொடுக்கும் முற்போக்கு இயக்குநர்கள் யாரும் இத்தகைய தருணங்களில் தொழிலாளிகளுக்காக குரல் கொடுப்பதில்லை.

இந்தியாவின் நம்பர் 1 பில்லியனர் சாமியார் யார் ? கருத்துக் கணிப்பு

11
முற்றும் துறந்தவர்களே சாமியார்கள் என்று பெருமை பேசும் 'பாரதத்தில்' இன்று கார்ப்பரேட் சாமியார்களே செல்வாக்கு செலுத்துகின்றனர்.

வெங்கய்யா நாயுடு ஏன் ? கருத்துக் கணிப்பு

1
மேலவையில் பா.ஜ.கவிற்கு போதுமான ஆட்கள் இல்லை என்பதால் கத்தல் கூச்சல்கள் மறியல்களை திறம்பட சமாளிக்கும் ஒரு பெரிய ஸ்பீக்கர் தேவையாக இருக்கிறது.

மோடி ரஜினி கிரிக்கெட் பிரியங்கா ஊடகம் – 6 கருத்துக் கணிப்பு முடிவுகள் !

0
சென்ற மாதம் (ஜூன் 2017) வினவு தளத்தில் வெளியான மோடி, பிரியங்கா சோப்ரா சந்திப்பு, அய்யாகண்ணு, ரஜினி, தீபா, ஊடகங்கள்... ஆறு கருத்துக் கணிப்பின் முடிவுகள்

கருத்துக் கணிப்பு : பிக் பாஸ் நிகழ்ச்சியால் யாருக்கு ஆதாயம் ?

0
பிக்பாஸ் நிகழ்ச்சியில் யாருக்கு ஆதாயம்? கமலஹாசன், விஜய் டி.வி, பா.ஜ.க, ரசிகர்கள், ஊடகங்கள்....... வாக்களியுங்கள்!

கருத்துக் கணிப்பு : மோடியின் ஏமாற்றுப் பேச்சை ஊடகங்கள் வெளியிடுவது ஏன் ?

6
இன்றும் அவர் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறவில்லை. மறைமுகமாக பசுவின் புனிதத்தை உறுதிப்படுத்தியதோடு, வன்முறையை நீங்கள் கையில் எடுக்காதீர்கள் (சட்டமே தண்டிக்கும்) என்று கூறியுள்ளார்.

கருத்துக் கணிப்பு : அய்யாக்கண்ணுவின் ரஜினி தரிசனம்

8
கருத்துக் கணிப்பு : அய்யாக்கண்ணுவின் ரஜினி தரிசனம் - என்ன பலன்? அய்யாக்கண்ணுவின் சுயவிளம்பரம், ரஜினிக்கு விளம்பரம், விவசாயிகளுக்கு அவமானம், விவசாயிகளுக்கு பயன்படும் - வாக்களியுங்கள்!

போயஸ் : பொறுக்கித்தனத்தில் விஞ்சி நிற்பது அத்தையா மருமகளா ?

5
“நீ ஏன்டா இங்கே வந்தே, திருட்டு நாயே, நகையை எடுத்துகிட்டு ஓடினவன்தானடா நீ” என்று தீபா புருசன் மாதவனை திட்டுகிறார் ராஜா. “எச்சகலை நாயே” என்று தீபக்கை திட்டுகிறார் தீபா.

அண்மை பதிவுகள்