Friday, July 3, 2026

ஆர்.எஸ்.எஸ்-ஐ நடுங்க வைத்த ரோகித் வெமுலா – வீடியோ

1
ரோகித் வெமுலாவின் தற்கொலை பார்ப்பனிய பாசிச கும்பலுக்கெதிரான போராட்டமாக உருவெடுத்திருக்கிறது. மோடி-பா.ஜ.க கும்பலின் கொட்டங்கள் இனி தங்கு தடையின்றி தொடர இயலாது என்பதற்கு இது ஒரு அறிகுறி. இந்த நிகழ்வை காட்சி வடிவில் ஆவணப்படுத்தியிருக்கிறோம். பகிருங்கள்!

“மூடு டாஸ்மாக்கை” கோவை கண்ணப்பன் நகர் ஆர்ப்பாட்டம் !

1
“இவங்க தான் ஏற்கெனவே, சாய்பாபா காலனியில் டாஸ்மாக் கடையை உடைச்சவங்க, உன் கடையையும் உடைச்சாலும் உடைப்பாங்க”

ஞானி விக்ரம் சவுத்ரியின் “ரேப்” யோகா !

1
இந்து பார்ப்பனியத்தில் பெண்களே அவள் எந்த சாதியாக இருந்தாலும் பார்ப்பனராக உட்பட சூத்திரச்சி என்றுதான் வரையறுக்கப்பட்டிருக்கிறார்கள்.

அனைத்து சாதி அர்ச்சகர் – சிதம்பரம் கருத்தரங்கம் – செய்தி

0
உரிமைகளை காவுவாங்குகின்ற இது போலி ஜனநாயகம். உரிமைகளை பாதுகாக்கிற உண்மையான ஜனநாயகத்தை அடைய மக்கள் அதிகாரத்தை கையில் எடுத்தே தீரவேண்டும்.

விழுப்புரம் மாணவியர் தற்கொலையை கண்டித்து போராட்டம்

0
உழைக்கும் மக்களே- பெற்றோர்களே! அமைச்சர்கள் அதிகாரிகள் துணையோடு நாளைக்கு நம்ம பிள்ளைகளையும் தனியார் கல்வி வியாபாரிகள் நரபலி கொடுப்பதற்கு முன் சுதாரிப்போம்! தனியார் கல்வி நிறுவனங்களைக் கைப்பற்றி அரசுடமையாக்க நிர்ப்பந்திப்போம்!

குரும்பை கனவு

0
"மட்டை வெட்ட சொல்லொ அடி பாகம் காலு மேலேயே விழுந்து ஒராசிகிச்சு. ரத்தம் கசியிது கொஞ்சம் கிஷ்ணாயில் இருந்தா கொடுங்க மேடம். இதுல ஊத்துனா புண்ணாகாமெ காஞ்சுபுடும்."

தடையை மீறி திருச்சியில் ஜனவரி -25 மொழிப்போர் தியாகிகள் தினம்

0
மற்ற ஓட்டுக்கட்சிகள் இரங்கல் கூட்டத்திற்க்கு வந்ததைபோல் மவுன ஊர்வலமாக வந்து சென்று கொண்டிருக்கையில் நாம் போர்க்குணத்தோடு சென்றது அனைவரையும் திகைக்க வைத்தது.

சென்னை மாநகர போலீசா, எஸ்.வி.எஸ் கல்லூரி கூலிப்படையா ?

3
மூன்று மாணவிகளை கொன்றது மட்டுமின்றி அவர்களுடைய இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பதைக் கூட தடுக்கும் அளவிற்கு இரக்கமற்ற கொடிய கூலிப்படையாக இந்த அரசும் போலீசும் செயல்படுகின்றன. இதை எதிர்த்து குரல் கொடுக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.

ஹிந்து தாலிபான்கள் உருவாக்கும் காவி மதரஸாக்கள் !

12
ஜனவரி 19, 2000-மாவது ஆண்டில் குஜராத் மாநில கல்வித் துறை எல்லா பள்ளிகளுக்கும் ஓர் அரசாணையை வழங்கியுள்ளது – அதன்படி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாதாந்திர பத்திரிகையான சாதனாவுக்கு எல்லா பள்ளிகளும் சந்தா கட்ட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளியில் கணினிக் கல்வி புறக்கணிக்கப்படுவது ஏன் ?

1
மக்களின் அடிப்படைத் தேவைகளான எல்லா செயல்பாடுகளும் கணினிமயமாக்கப்பட்டு வருகின்ற நிலையில், தமிழக அரசு ஏற்கெனவே விநியோகம் செய்து வந்த புத்தகங்களைக் கூட கடந்த சில ஆண்டுகளாக நிறுத்திவிட்டது.

நீச்சல் வீராங்கனை சாய்ராவைக் கொன்ற தனியார் பள்ளி !

4
இரண்டு வருடங்களாக போக்குவரத்துக்கட்டணம் ரூ, 45,000 மட்டும் கட்டவில்லையென்றும் இதனால் இவர் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டு ஜனவரி 11 அன்றே மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டார்

மக்கள் அதிகாரம் : சென்னை வால்டாக்ஸ் டாஸ்மாக் முற்றுகை

0
டாஸ்மாக் கடை மீது வீசுவதற்காக தோழர்கள் கொண்டு வந்திருந்த மாட்டுச் சாணியை கண்டறிந்த போலீசார் அந்த பயங்கரமான ஆயுதத்தை கடும் போராட்டத்திற்கிடையில் கைப்பற்றினர். அதனை பாதுகாப்பாக அப்புறப்படுத்திய பிறகே நிம்மதி பெருமுச்சு விட்டனர்.

எங்களது சாவில் மற்ற மாணவருக்கு தீர்வு கிடைக்கட்டும்

19
அடுக்கடுக்கான மனுக்கள், நீதிமன்ற தலையீடுகள், தொடர்போராட்டம், உண்ணாவிரதம், தீக்குளிப்பு போராட்டம், கலெக்டர், மாவட்ட நிர்வாகம் என அரசின் அத்துனை உறுப்புகளையும் மாணவர்கள் தட்டியிருக்கின்றனர்.

மனித உரிமைப் போராளி நல்லகாமன் மறைவு !

எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அதே உணர்வோடு தன்மானத்தை -சுயமரியாதையை தூக்கிப்பிடித்த அய்யா நல்லகாமனின் வாழ்க்கை அனைவருக்கும் பின்பற்றத் தகுந்த முன்னுதாரணம்.

ரோகித் வெமுலா கொலை – விரிவான தகவல்கள் – ஆதாரங்கள் – படங்கள்

4
"தலித்துகளை பலிகொடுக்கிறதுதாண்டா மேக் இன் இந்தியா. ஆன்ட்ராய்டு காலத்துலயும் நாங்கதாண்டா ஆண்டைகள்"

அண்மை பதிவுகள்